TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து பிற பெண்களை எழுப்பிக்கொண்டு ஆற்றுக்கு சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கத்திற்கு என்ன பெயர்?
பாவை நோன்பு
- திருமாலை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் எது?
திருப்பாவை
- சிவபெருமானை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது?
திருவெம்பாவை
- திருவெம்பாவை நூலை இயற்றிய ஆசிரியர் யார்?
மாணிக்கவாசகர்
- இறையரசனின் இயற்பெயர் என்ன?
சே.சேசுராசா
- ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி சேசுராசா எழுதிய நூல் எது?
கன்னிப்பாவை
- “நீ விழித்தெழும் திசையே பூமிக்கு கிழக்கு உன் விரல்களில் ஒளிரும் சூரிய விளக்கு” இவ்வரிகளை எழுதியவர் ?
மு. மேத்தா
- புதுக்கவிதையை பரவலாக்கிய முன்னோடிகளில் ஒருவராக போற்றப்படுபவர் யார் ?
மு மேத்தா
- மு மேத்தா எழுதிய நூல்கள் என்னென்ன?
கண்ணீர் பூக்கள் ,ஊர்வலம், சோழ நிலா, மகுட நிலா
- மு மேத்தா எழுதிய என்ன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது?
ஆகாயத்துக்கு அடுத்த வீடு
- விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் யார் ?
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
- அம்பேத்கர் எப்போது பிறந்தார்?
ஏப்ரல் 14, 1891
- அம்பேத்கரின் பெற்றோர் யார் ?
ராம்ஜி சக்பால்- பீமாபாய்
- அம்பேத்கர் தனது பெற்றோருக்கு எத்தனையாவது குழந்தையாக பிறந்தார்?
14வது குழந்தை
- அம்பேத்கரின் ஊர் எது ?
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்பவாதே
- அம்பேத்கரின் தந்தை ஆற்றிய பணி என்ன?
இராணுவ பள்ளி ஒன்றில் ஆசிரியர்
- அம்பேத்கர் தனது பள்ளிக் கல்வியை எங்கு தொடங்கினார் ?
சதாராவில் உள்ள பள்ளி
- பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் எனும் தன் பெயரை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என யார் மீது கொண்ட பற்றால் மாற்றிக்கொண்டார்?
தனது ஆசிரியர் மகாதேவ அம்பேத்கர்
- இந்த ஆண்டு அம்பேத்கரின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது?
1904
- அம்பேத்கர் தனது உயர்நிலைக் கல்வியை எந்த பள்ளியில் முடித்தார் ?
எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளி
- அம்பேத்கர் எந்த ஆண்டு தனது பள்ளி படிப்பை முடித்தார்?
1907
- அம்பேத்கர் யாருடைய உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்?
பரோடா மன்னர்
- அம்பேத்கர் எந்த ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார் ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH TAMIL IYAL 09 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services