TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே .” இவ்வரிகளை உடைய நூல் எது ?
திருமந்திரம்
- “படமாடக் கோயில் பகவற்குஒன்று, ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
திருமூலர்
- திருமூலர் இயற்றிய நூல் என்ன ?
திருமந்திரம்
- திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்ட நூல் ?
3000
- திருமந்திரம் வேறு பெயர் என்ன ?
தமிழ் மூவாயிரம்
- திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
பத்தாம் திருமுறை
- “கள்ளக் கருத்துக்களைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞான ஒளி பராபரமே” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
குணங்குடி மஸ்தான் சாகிபு
- குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?
சுல்தான் அப்துல் காதர்
- மஸ்தான் சாகிபு எந்த மலைகளில் தவம் இயற்றிக் ஞானம் பெற்றார்?
சதுரகிரி ,புறாமலை, நாகமலை
- குணங்குடி மஸ்தான் சாகிபு இயற்றிய நூல்கள் என்னென்ன?
எக்காலக் கண்ணி ,மனோன்மணிக்கண்ணி ,நந்தீஸ்வர கன்னி,குணங்குடியார் பாடற்கோவை
- தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
அயோத்திதாச பண்டிதர்
- அயோத்திதாச பண்டிதர் எப்போது எங்கு பிறந்தார் ?
மே 20, 1845 சென்னை
- அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர் என்ன ?
காத்தவராயன்
- காத்தவராயன் யாரிடம் கல்வியும் சித்த மருத்துவமும் பயின்றார்?
அயோத்திதாச பண்டிதர்
- காத்தவராயன் யாருடைய பெயரை தன்னுடைய பெயராக மாற்றிக்கொண்டார்?
தனது ஆசிரியர் அயோத்திதாச பண்டிதர்
- அயோத்திதாசர் என்னென்ன மொழிகளைக் கற்றிருந்தார்?
தமிழ், பாலி ,வடமொழி, ஆங்கிலம்
- அயோத்திதாசப் பண்டிதர் தொடங்கிய வார இதழ் என்ன?
ஒரு பைசா தமிழன்
- அயோத்திதாச பண்டிதர் எப்போது ஒரு பைசா தமிழன் எனும் வார இதழைத் தொடங்கினார் ?
1907 சென்னையில்
- அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் என்னென்ன?
போகர் 700 ,அகத்தியர் 200, சிமிட்டு இரத்தினச் சுருக்கம், பாலவாகடம்
- “என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்த கருத்துக்களுக்கு முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசர் ,தங்கவயல் அப்பாதுரையார் ஆவார்கள்” எனக் கூறியவர் யார் ?
தந்தை பெரியார்
- “வானம் பொய்ப்பதற்கு காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமையே; ஞானிகள் இல்லாமைக்கு காரணம் நீதியும் நேர்மையும் வாய்மையும் நிறைந்த அறிவாளிகள் இல்லாமையே ஆகும். அறிவாளிகள் இல்லாமைக்கு காரணம் ஆட்சித்திறனும் அன்பும் உடைய அரசர்கள் இல்லாமையே ” எனக் கூறியவர் யார் ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH TAMIL IYAL 08 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services