TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- ” பெருநீரால் வாரி சிறக்க! இரு நிலத்து இட்ட வித்து எஞ்சாமை நாறுக!” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
தகடூர் யாத்திரை
- தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தர்மபுரி
- பஞ்சம் ஏற்படும் காலங்களில் மக்கள் ஒவ்வொரு வீடாக சென்று உப்பில்லா சோற்றை வாங்கி பொது இடத்தில் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்பர் .இதனை கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை இந்நிகழ்வுக்கு என்ன பெயர்?
மழைச்சோற்று நோன்பு
- பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர் யார்?
அ.கௌரன்
- “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு”எனக் கூறும் நூல் எது ?
தொல்காப்பியம்
- மூவேந்தர்களின் எந்த மரபினர் பழமையானவர்கள் ?
சேரர்கள்
- “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது ?
தொல்காப்பியம்
- சேரர்களின் நாடு என்ன நாடாக அறியப்பட்டது?
குடநாடு
- சேரர்களின் தலைநகராக விளங்கிய நகரம் எது?
வஞ்சி /கருவூர்
- சேர நாட்டின் துறைமுகப்பட்டினங்களாக விளங்கிய நகரங்கள் எவை ?
தொண்டி, முசிறி ,காந்தளூர்
- சேரர்களின் கொடி மற்றும் பூ எது?
வில்கொடி ,பனம் பூ
- பண்டைய சேர நாடு என்பது இன்றைய எந்தெந்த பகுதிகளை இணைத்து வழங்கியதாக கூறுவார்கள்?
கேரளப்பகுதிகள், தமிழ்நாட்டின் சேலம் ,கோவை மாவட்டங்கள்
- எந்த நூலில் கொங்கு மண்டலம் வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனி மலை ,மேற்கே வெள்ளி மலை, கிழக்கே மதிற்க்கரை என நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியாக விளங்கியதாக கூறுகிறது?
கொங்கு மண்டல சதகம்
- கொங்கு மண்டல சதகம் எனும் நூலை இயற்றியவர் யார்?
கார்மேக கவிஞர்
- கொங்கு மண்டலத்தின் இன்றைய பகுதிகள் என்னென்ன?
நீலகிரி, கோயம்புத்தூர் ,திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களும் சேலம்,கரூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது
- கொங்கு நாட்டுப் பகுதியை என்ன ஆறுகள் வளம் செழிக்க செய்தன?
பவானி ,காவிரி ,நொய்யல் ,ஆண்பொருநை என அழைக்கப்படும் அமராவதி
- கடம்பர் இன கடற் கொள்ளையர்களை அடக்கிய மன்னர்கள் யார்?
சேரமன்னர்கள்
- “களம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
புறநானூறு
- “நெல்லும் உப்பும் நேரே ஊரீர் ” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
அகநானூறு
- தேயிலை தொழிற்சாலைகள் ,புகைப்படச் சுருள் தயாரிப்பு தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை ,தைலமரம் எண்ணெய் தொழிற்சாலை முதலியவை எந்த பகுதியில் உள்ளன?
நீலகிரி
- பஞ்சாலைகள், நூற்பாலைகள் ,மின்சார பொருட்கள், எந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் எந்த மாவட்டத்தில் உள்ளன ?
கோயம்புத்தூர்
- தமிழ்நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படுவது எது ?
திண்டுக்கல்
- சின்னாளபட்டி சுங்குடி சேலைகள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவை?
திண்டுக்கல்
- பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குவது எது?
ஈரோடு
- தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை நடைபெறும் இடம் எது ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH TAMIL IYAL 06 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services