TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- “தீர்வனவும் திறத்தனவும் செய் மருந்தின் ஊர்வனவும் போலாதும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
நீலகேசி
- சமண சமயக் கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் எது?
நீலகேசி
- நீலகேசியில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை சருக்கங்கள் கொண்டது?
10 சருக்கங்கள்
- “உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம் “இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
மலரும் மாலையும்
- கவிமணி என போற்றப்படும் தமிழ் கவிஞர் யார்?
தேசிய விநாயகம்
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எங்கு பிறந்தார்?
குமரிமாவட்டம் தேரூர்
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?
முப்பத்தாறு ஆண்டுகள்
- கவிமணி இயற்றிய கவிதை நூல்கள் என்னென்ன ?
ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம் ,கதர் பிறந்த கதை,மலரும் மாலையும்
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என்ன மொழிபெயர்ப்பு நூலை படைத்துள்ளார் ?
உமர்கயாம் பாடல்கள்
- தமிழரின் எந்த தத்துவங்கள் உடலுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள ஒற்றுமையை கண்டறிந்து உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின?
சாங்கியம் ,ஆசீவகம்
- “நோய்நாடி நோய்முதல் நாடி” எனக் கூறுபவர்?
திருவள்ளுவர்
- நமது மூளையில் எவ்வளவு நியூரான்கள் உள்ளன ?
10 ஆயிரம் கோடி நியூரான்கள்
- மூளை எங்கிருந்து முளைக்கிறது ?
முதுகுத்தண்டு
- மூளையை எத்தனை பாகங்களாக பிரிக்கின்றனர் ?
மூன்று :உள் மூளை, நடுமூளை பின் மூளை
- மூக்கு, கண் இவற்றின் முடிபுகள் எந்த மூளையில் உள்ளன ?
முன்மூளை
- நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது எது?
சிறுமூளை
- மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு குருதி தேவைப்படுகிறது?
800 மில்லி
- உடம்பின் எடையில் மூளை எத்தனை பங்கு?
ஐம்பதில் ஒரு பங்கு
- குருதி மற்றும் உயிர்வளி ஆகியவற்றின் மொத்த தேவையில் மூளை எவ்வளவு எடுத்துக் கொள்கிறது?
ஐந்தில் ஒரு பாகம்
- மூளைக்கு செல்லும் நரம்புகளில் என்ன மாற்றம் நிகழ்கிறது?
இட-வல மாற்றம்
- பெரும்பாலானவர்கள் வலதுகை காரர்களாக இருப்பதற்கு மூளையின் எந்தப் பகுதி காரணம்?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services