TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- “நன்செய் புன்செய்க்கு உணவு ஊட்டி நாட்டு மக்கள் வறுமை ஒட்டி..” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
வாணிதாசன்
- ஓடை எனும் கவிதை வாணிதாசனின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
தொடுவானம்
- தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என புகழப்படுபவர் யார்?
கவிஞர் வாணிதாசன்
- கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
அரங்கசாமி என்ற எத்திராசலு
- கவிஞர் வாணிதாசன் யாருடைய மாணவர் ?
பாரதிதாசன்
- கவிஞர் வாணிதாசன் எந்தெந்த மொழிகளில் வல்லவர்?
தமிழ் தெலுங்கு ஆங்கிலம் பிரெஞ்சு
- கவிஞர் வாணிதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் என்னென்ன ?
கவிஞரேறு ,பாவலர்மணி
- பிரெஞ்சு அரசு என்ன விருது வழங்கியுள்ளது ?
செவாலியர் விருது
- வாணிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
தமிழச்சி ,கொடிமுல்லை, தொடுவானம் ,எழிலோவியம், குழந்தை இலக்கியம்
- நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் என்ன பாடல்களாக பாடினர்?
கும்மிபாடல்கள்
- பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிபாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன ?
பஞ்சக்கும்மிகள்
- பஞ்சக்கும்மிகள் எனும் நூலைத் தொகுத்தவர் யார்?
புலவர்.செ இராசு
- காத்து நொண்டி சிந்து யார் இயற்றியது ?
வெங்கம்பூர் சாமிநாதன்
- அமெரிக்காவின் பூஜேசவுண்ட் எனும் இடத்தை சுற்றி வாழந்த பழங்குடியினர் யார்?
சுகுவாமிஷ் பழங்குடியினர்
- சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் யார் ?
சியாட்டல்
- தமிழக பழங்குடிகள் என்னும் நூலை எழுதியவர் யார் ?
பக்தவச்சல பாரதி
- பரம்பிக்குளம், ஆனைமலை பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் யார் ?
காடர் சமூகத்தினர்
- காடர் தாங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்?
ஆல்அலப்பு
- காடர்களின் கதைகள் சிலவற்றை தொகுத்தவர்கள் யார்?
மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்
- யானையோடு பேசுதல் எனும் மொழிபெயர்ப்பு நூலை எழுதியவர் யார்?
வ.கீதா
- எந்த நாள் உலக இயற்கை வள பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது?
ஜூலை 28
- திருவள்ளுவருக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் என்னென்ன?
பெருநாவலர் ,முதற்பாவலர் ,நாயனார் மற்றும் பல
- திருக்குறள் எத்தனை பகுப்புகளை கொண்டது?
அறம் ,பொருள் ,இன்பம் மூன்று பகுப்புகள்
- அறத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?
நான்கு: பாயிரவியல், இல்லறவியல் ,துறவறவியல் ,ஊழியல்
- பொருட்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?
மூன்று :அரசியல், அமைச்சியல் ,ஒழிபியல்
- இன்பத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?
இரண்டு :களவியல் கற்பியல்
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH TAMIL IYAL 02 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services