TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- ஆனந்தரங்கர் எங்கு மொழிபெயர்ப்பாளராக (Dubash) இருந்தார்?
பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகம்
- ஆனந்தரங்கர் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை இந்திய பிரெஞ்சு உறவுமுறை குறித்து அன்ற்டம் குறிப்புகள் எழுதியுள்ளார்?
1736-1760
- வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆவணக் காப்பகம்
- இந்திய அரசின் ஆவணங்களை பாதுகாக்கும் முதன்மை காப்பகம் எது?
இந்திய தேசிய ஆவணக் காப்பகம்
- இந்திய தேசிய ஆவணக் காப்பகம் எங்கு உள்ளது?
புதுடெல்லி
- ஆசியாவில் உள்ள ஆவணகாப்பகங்களில் மிகவும் பெரியது எது?
இந்திய தேசிய ஆவணக் காப்பகம்
- இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட்
- தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என அழைக்கப்படுவது எது?
சென்னை பதிப்பாசனம்
- தமிழ்நாடு ஆவணகாப்பகத்தில் எந்த ஆண்டைச் சேர்ந்த டச்சு பதிவுகளின் தொகுப்புகள் காணப்படுகிறது?
1642
- 1642 டச்சு பதிவுகளின் தொகுப்புகள் எந்த இடங்களுடன் தொடர்புடையது?
கொச்சி மற்றும் சோழ மண்டல கடற்கரை
- தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள டச்சுப் பதிவுகள் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது?
1657-1845
- தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள டேனிஷ் பதிவுகள் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது?
1777-1845
- யாருடைய பெரும் முயற்சியினால் “சென்னை நாட்குறிப்பு பதிவுகள்” வெளியிடப்பட்டது?
டாட்வெல்
- “சென்னை நாட்குறிப்பு பதிவுகள் ” எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
1917
- புனித டேவிட் கோட்டை எங்கு உள்ளது?
கடலூர்
- புனித பிரான்சிஸ் ஆலயம் எங்கு உள்ளது?
கொச்சி
- புனித லூயிஸ் கோட்டை எங்கு உள்ளது?
பாண்டிச்சேரி
- புனித ஜார்ஜ் கோட்டை எங்கு உள்ளது?
சென்னை
- இந்தியாவின் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகம் எங்கு உள்ளது?
டெல்லி
- டெல்லி அருங்காட்சியகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?
1949
- நிர்வாக வரலாற்றை அறிய ஒரு சிறந்த ஆதாரமாக திகழ்வது எது?
நாணயங்கள்
- நவீன இந்தியாவின் முதல் நாணயம் எப்போது வெளியிடப்பட்டது?
கி.பி.1862 (ஆங்கிலேய ஆட்சியில்)
- இராணி விக்டோரியாவிற்கு பிறகு அரியணை ஏறிய யார் தனது உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டார்?
மன்னர் ஏழாம் எட்வர்டு
- இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு நிறுவப்பட்டு , இந்திய அரசின் ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் அதிகாரத்தை பெற்றது?
1935
- இந்தியாவின் முதல் ஐந்து ரூபாய் நோட்டு யார் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH STD HISTORY STUDY NOTES | ஐரோப்பியர்களின் வருகை
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services