TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- “பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது” என்றும் குறிப்பிடுபவர் யார்?
எட்வர்ட் பெயின்ஸ்
- எந்த முகலாய பேரரசின் ஆட்சியின் போது பெர்னியர் இந்தியாவிற்கு வருகை தந்தார் ?
ஷாஜஹான்
- எந்த வெளிநாட்டு பயணி இந்தியாவிலுள்ள மயிலாசனம் ,பட்டு மற்றும் தங்கத்தினாலான தரைவிரிப்புகள் சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு வியப்படைந்தார்?
டவேர்னியர்
- டவேர்னியர் எந்த நாட்டுப் பயணி ?
பிரெஞ்சு நாடு
- மணி தயாரிக்க பயன்படும் உலோகமான வெண்கலத்திற்கு பெயர்பெற்ற இடம் எது ?
சௌராஷ்டிரா
- தகர தொழிற்சாலைக்கு புகழ் பெற்ற இடம் ?
வங்காளம்
- மஸ்லின் ஆடைகளுக்கு புகழ்பெற்ற இடம்?
டாக்கா
- கிமு 2000 ஆண்டுகள் பழமையான எகிப்திய கல்லறைகளில் உள்ள மம்மிகள் எந்த ஆடைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ?
மிகச் சிறந்த தரம் வாய்ந்த இந்திய மஸ்லின் ஆடைகள்
- இந்தியாவின் பழமையான தொழில் எது ?
நெசவுத் தொழில்
- செல்வ சுரண்டல் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்?
தாதாபாய் நௌரோஜி
- ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் ,இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்பதை முதன் முதலில் ஏற்றுக் கொண்டவர் யார்?
தாதாபாய் நௌரோஜி
- பாரம்பரிய இந்திய கைவினைத் தொழில்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடு மற்றும் தேசிய வருமானத்தின் வீழ்ச்சி ஆகியவை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ?
தொழில்மயமழிதல்
- எப்போது இந்தியாவில் தொழில் மயமாக்கலின் செயல்பாடு தொடங்கியது ?
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி
- நவீன தொழில் துறையின் தொடக்கமானது முக்கியமாக எந்த தொழில்களின் வளர்ச்சியுடன் தொடர்புடையது ?
சணல், பருத்தி மற்றும் எஃகு
- எந்த ஆண்டில் அசாம் தேயிலை நிறுவனம் தொடங்கப்பட்டது?
1839
- எந்த ஆண்டு மும்பையில் பருத்தி நூற்பு ஆலை நிறுவப்பட்டது?
1854
- எந்த ஆண்டு கல்கத்தாவுக்கு அருகில் ரிஷ்ரா என்ற இடத்தில் ஹீக்ளி பள்ளத்தாக்கில் சணல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது?
1855
- எந்த ஆண்டு முதல் காகித ஆலை கல்கத்தாவுக்கு அருகில் பாலிகன்ஜ் என்ற இடத்தில் துவங்கப்பட்டது?
1870
- எந்த ஆண்டு குல்டி என்ற இடத்தில் முதன் முறையாக நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்டது ?
1874
- இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான எஃகு உற்பத்தியை மேம்படுத்திய பெருமை யாரைச் சேரும்?
ஜாம்ஷெட்ஜி டாடா
- எந்த ஆண்டு ஜாம்ஷெட்பூர் என்ற இடத்தில் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் அமைக்கப்பட்டது?
1907
- டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் எந்த ஆண்டு தேனிரும்பு உற்பத்தியை தொடங்கியது?
1911
- டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் எந்த ஆண்டு உலோக வார்ப்பு கட்டிகள் உற்பத்தியை தொடங்கியது?
1912
- சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான தூரத்தை எவ்வளவு கிலோமீட்டர் தூரமாக குறைத்தது?
4830 கிலோமீட்டர்
- CII என்பதன் விரிவாக்கம் என்ன?
Confederation of Indian industry
- இந்திய தொழில்துறை கூட்டமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1985
- எந்த ஆண்டு தொழில் துறை கொள்கை தீர்மானத்தினால் அரசாங்கம் தொழில் துறையில் நேரடியான பங்களிப்பினை செலுத்துகிறது?
1948
- எந்த ஆண்டு தொழில் துறை கொள்கை தீர்மானத்தின்படி தொழில் துறையானது மூன்று வகைகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளது?
1956
- எந்த அட்டவணையில் துறைகளான அணுசக்தி ,மின்னணு, இரும்பு மற்றும் எஃகு போன்ற சில தொழில் துறைகளை அரசாங்கம் மட்டுமே நிர்வகிக்கும்?
அட்டவணை 1
- சாலைகள் மற்றும் கடல் போக்குவரத்து ,இயந்திரக் கருவிகள் ,அலுமினியம், நெகிழி மற்றும் உரங்கள் உள்ளிட்ட ரசாயனங்கள் ,இரும்பு கலவை மற்றும் குறிப்பிட்ட வகையான சுரங்கங்கள் ஆகியவை எந்த அட்டவணை தொழில்துறைக்குள் அடங்கும்?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH STD HISTORY STUDY NOTES | இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services