TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- வேதம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் என்ன ?
அறிவு
- வேதம் என்ற சொல்லானது எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது ?
வித்
- வித் என்ற சொல்லின் பொருள் என்ன?
அறிதல்
- பண்டைய இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் தற்போது எங்கு உள்ளது?
வடமேற்கு பாகிஸ்தான்
- தட்சசீலத்தை யுனெஸ்கோ எந்த ஆண்டு உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது?
1980
- சாணக்கியர் தன் அர்த்தசாஸ்திரம் நூலை எந்த பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து தொகுத்ததாக கூறப்படுகிறது?
தட்சசீலம்
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தட்சசீலம் பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை எந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார்?
அலெக்சாண்டர் கன்னிங்காம்
- பண்டைய காலத்தில் எந்த இடங்களில் தோன்றிய பல்கலைக்கழகங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கனவாகும்?
தட்சசீலம், நாளந்தா, விக்ரமசீலா , வல்லபி,ஓடண்டாபுரி மற்றும் ஜகத்தாலா
- பண்டைய காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை கற்றலின் மையமாக இருந்தது?
கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் கிபி 12ஆம் நூற்றாண்டு வரை
- நாளந்தா பல்கலைக்கழகம் எங்கு அமைந்திருந்தது ?
தற்போதைய பீகாரில் உள்ள ராஜகிரகம்
- இஸ்லாமியர்கள் நிறுவிய தொடக்கப் பள்ளிகள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
மக்தப்
- டெல்லியில் ஒரு மதராசாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் யார்?
இல்துமிஷ்
- இடைக்கால இந்தியாவில் கல்வி முறையானது யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது?
உலோமா
- ஜெய்ப்பூரை சேர்ந்த எந்த ஆட்சியாளர் அறிவியல் பாடங்களின் கற்றலை ஊக்குவித்தார்?
ராஜா ஜெய்சிங்
- கியாசுதீன் மதராசா எங்கு உள்ளது?
டெல்லி
- மௌலானா சத்ருதீன் மதராசா எங்கு உள்ளது?
ஷாஜகனாபாத்
- ஸ்ரீராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் உள்ள எந்தக் மடத்திற்கு கல்விக்காக தன்னுடைய பங்களிப்பை வழங்கியுள்ளார்?
அஹோபில மடம்
- இந்தியாவில் நவீன கல்வி முறையை தொடங்கிய முதல் ஐரோப்பியர்கள் யார்?
போர்ச்சுகீசியர்கள்
- இயேசு சங்கத்தின் உறுப்பினரான யார் கொச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தை தொடங்கினார்?
பிரான்சிஸ் சேவியர்
- எந்த ஆண்டு கோவாவில் முதல் கல்லூரி தொடங்கப்பட்டது?
1575
- யாருடைய இவஞ்சலிஸ்டிக் அமைப்பானது கிறிஸ்தவர் அல்லாத குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்திய முதல் சமயப் பரப்பு அமைப்பாகும் ?
ஜான் கிர்னாண்டர்
- 1812 ஆம் ஆண்டு யார் தரங்கம்பாடியில் 20 இலவசப் பள்ளிகளை நிறுவினார்?
டாக்டர் சி.எஸ்.ஜான்
- யார் திருவிதாங்கூரில் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கினர்?
ஜெர்மன் பிஷப்புகளான சீகன்பால்கு மற்றும் புளூட்ச்சோ
- எந்த இடங்களில் சமஸ்கிருத கல்லூரிகள் துவங்கப்பட்டது ?
மதராஸ் மற்றும் பனாரஸ்
- யார் ஒரு மிஷனரி கல்லூரியை கல்கத்தாவில் தொடங்கினார் ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH STD HISTORY STUDY NOTES | இந்தியாவில் கல்வி வளர்ச்சி
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services