TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- நமது நாட்டில் எத்தனை வகை அரசாங்கங்கள் நடைமுறையிலுள்ளன?
இரண்டு மத்திய அரசு, மாநில அரசு
- ஒவ்வொரு மாநிலமும் எவற்றைக் கொண்டுள்ளது?
நிர்வாகம் ,சட்டமன்றம் மற்றும் நீதித்துறை
- மாநில சட்டமன்றத்தின் ஒரு அங்கமாக திகழ்பவர் யார்?
மாநில ஆளுநர்
- மாநில அரசின் தலைவராக இருப்பவர் யார்?
மாநில ஆளுநர்
- யாரால் ஆளுநர் நியமிக்க படுகிறார்?
குடியரசுத் தலைவர்
- மாநில நிர்வாகத்தின் தலைவராக இருப்பவர் யார்?
மாநில ஆளுநர்
- மாநில ஆளுநரின் பதவிக் காலம் எவ்வளவு?
5 ஆண்டுகள்
- மாநில ஆளுநரை பதவி காலம் முடியும் முன்பாக யார் பதவி நீக்கம் செய்யலாம்?
குடியரசுத் தலைவர்
- குடியரசுத் தலைவர் மாநில ஆளுநரை நியமிக்கும் போது யார் ஆலோசனையின்படி செயல்படுகிறார்?
மத்திய அமைச்சரவையின் ஆலோசனை (மேலும் தொடர்புடைய மாநில அரசையும் கலந்து ஆலோசிக்கலாம்)
- மாநில ஆளுநராக நியமிக்க படுவதற்கான தகுதி என்ன ?
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் ,பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது மற்றும் ஆதாயம் தரும் எந்த ஒரு பதவியையும் வகித்தல் கூடாது
- ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகி யார் ?
ஆளுநர்
- மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக செயல்களும் யாரின் பேரால் மேற்கொள்ளப்படுகிறது?
ஆளுநர்
- முதலமைச்சரையும் அவரது ஆலோசனையின் பேரில் ஏனையவர்களையும் நியமிப்பவர் யார்?
ஆளுநர்
- மாநில அரசின் தலைமை வழக்கறிஞர், மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்பவர் யார்?
ஆளுநர்
- ஆளுநரின் அறிக்கையின்படி குடியரசுத் தலைவர் எந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவின்படி பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்?
சட்ட பிரிவு 356
- மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுபவர் யார் ?
ஆளுநர்
- மாநில சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும், ஒத்தி வைக்கவும் , சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரமும் கொண்டிருப்பவர் யார்?
ஆளுநர்
- யாருடைய ஒப்புதலுக்கு பின்னரே பண மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டுவரமுடியும் ?
ஆளுநர்
- மாநில சட்டமன்றத்திற்கு எத்தனை ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நியமனம் செய்யும் அதிகாரத்தை ஆளுநர் கொண்டுள்ளார் ?
…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH POLITY STUDY NOTES |மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services