TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- “இந்தியா பல்வேறு நம்பிக்கைகளை சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசிய கண்ணோட்டத்தை கொண்டிருக்கும்” எனக் கூறியவர் யார்?
ஜவஹர்லால் நேரு
- சமயச் சார்பின்மை என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
இலத்தீன் வார்த்தை செகுலம்(Saeculum)
- இலத்தீன் வார்த்தையான செகுலம்(saeculum) என்பதன் பொருள் என்ன?
காலம் அல்லது உள்ளுணர்வு காலம்
- Secularism என்ற பதத்தை உருவாக்கியவர் யார்?
ஆங்கிலேயே பத்திரிக்கை எழுத்தாளரான ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக்
- பிற மதங்களின் மீது சகிப்புத் தன்மை யான அணுகுமுறை மற்றும் வெவ்வேறு நம்பிக்கைகளை சார்ந்த குடிமக்கள் உடன் அமைதியாக இணங்கி வாழும் ஒரு மனப்பாங்கு எது?
சமயசார்பின்மை
- கடவுள் அல்லது கடவுள்கள் மீது நம்பிக்கையற்று இருத்தல் எவ்வாறு அழைக்கப்படும்?
(Book answer: ஆத்திகம்) [ correct answer-நாத்திகம்]
- அரசோ சமயமோ ஒன்று மற்றொன்றின் விவகாரங்களில் தலையிடாதிருத்தல் எவ்வாறு அழைக்கப்படும் ?
சமயசார்பின்மை
- “சமயம் நமக்கு பகைமையை போதிக்கவில்லை நாம் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்திய நமது வீடு” இக்கூற்றை கூறியவர் யார்?
கவிஞர் இக்பால்
- அரசானது எந்த ஒரு மதத்தைச் சார்ந்த பிரிவினருக்கு எதிராக குற்றம் சாட்டாது என்று கிமு மூன்றாம் நூற்றாண்டிலேயே அறிவித்த முதல் பேரரசர் யார்?
அசோகர்
- அசோகர் தனது எந்த பாறை அரசாணையில் அனைத்து மதப்பிரிவினருடன் சகிப்புத்தன்மையோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது மிகுந்த மரியாதைக்குரிய மனநிலையை வளர்த்துக் கொள்ளவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்?
12வது பாறை அரசாணை
- எந்த சமயத்தையும் பின்பற்ற அரசு அனுமதி அளித்தல் என்ன கோட்பாடு ?
சுதந்திர கோட்பாடு
- எந்த கோட்பாடு, அரசு எந்த ஒரு சமயத்திற்கும் மற்றவற்றிற்கு மேலாக முன்னுரிமை அளிக்காதிருத்தல்?
சமத்துவக் கோட்பாடு
- சமய விவகாரங்களில் அரசு நடுநிலைமை கொண்டிருத்தல் என்ன வகை கோட்பாடு?
நடுநிலைமை கோட்பாடு
- ஒரு நாடு எந்த ஒரு சமயத்தையும் அதிகாரபூர்வமாக ஊக்குவிக்காமல் ஒவ்வொரு சமயத்தையும் சமமாக நடத்துதல் என்பது எவ்வாறு அழைக்கப்படும் ?
சமயச் சார்பற்ற நாடு
- எந்த முகலாயப் பேரரசர் மத சகிப்புத் தன்மை கொள்கையைப் பின்பற்றினார்?
அக்பர்
- தீன் இலாஹி (தெய்வீக நம்பிக்கை) மற்றும் சுல்-இ-குல் (அனைத்து சமயத்தினரிடையே அமைதி மற்றும் நல்லிணக்கம்) ஆகியவை யாரால் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது ?
முகலாய பேரரசர் அக்பர்
- சமயச்சார்பற்ற என்ற சொல் எப்போது இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் சேர்க்கப்பட்டது ?
42-வது சட்டத்திருத்தம் 1976
- இந்திய அரசமைப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் நாட்டுக் குடிமக்கள் மட்டுமின்றி இந்தியாவில் வாழும் வெளிநாட்டவருக்கும் வழங்கப்படுகிறது என்பது எந்த வழக்கின் மூலம் உச்சநீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது?
1954 இல் நடைபெற்ற பம்பாய் -ரத்திலால் வழக்கு
- எங்கு காணப்படும் 19ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்து கோவிலில் வழக்கமான சிகரத்திற்கு பதிலாக இந்து பாணியிலான கோபுரம், சமண விதானம், புத்த ஸ்தூபி மற்றும் இஸ்லாமிய பாணியிலான குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது?
கஜூராஹோ
- இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு சமயம் இனம் சாதி பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதை தடை செய்கிறது?
பிரிவு 15
- இந்திய அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவு பொது வேலைவாய்ப்பில் சமமான வாய்ப்பு அளித்தலை உறுதி செய்கிறது?
சட்டப்பிரிவு 16
- இந்திய அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவு எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை வழங்குகிறது?
சட்டப்பிரிவு 25 (1)
- இந்திய அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவு சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது?
சட்டப்பிரிவு 26
- இந்திய அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவு எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க அரசானது எந்த ஒரு குடிமகனையும் வரி செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது எனக் கூறுகிறது?
சட்டப்பிரிவு 27
- இந்தியா அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவானது சில கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்து நடைபெறும் சமய போதனைகள் அல்லது சமய வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் உரிமையை வழங்குகிறது?
சட்டப்பிரிவு 28
- இந்திய அரசாங்கத்தின் எந்த சட்டப் பிரிவு அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்ட தடைசெய்துள்ளது ?
சட்டப்பிரிவு 29 ( 2)
- அக்பரின் கல்லறை எங்கு உள்ளது ?
..FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH POLITY STUDY NOTES |சமயசார்பின்மை புரிந்துகொள்ளுதல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services