TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- எண்மதிப்பும் திசையும் இருப்பதால் விசை ஒரு ____அளவு எனப்படுகிறது.
வெக்டார்
- விசையின் அலகு என்ன?
நியூட்டன்
- எந்த ஒரு பொருளின் புறப்பரப்பிற்க்கும் செங்குத்தாக செயல்படும் விசை எவ்வாறு அழைக்கப்படும்?
உந்துவிசை
- உந்து விசையின் அலகு என்ன ?
நியூட்டன்
- ஒரு பொருளின் புறப்பரப்பின் ஒரு சதுர மீட்டருக்கு செங்குத்தாக செயல்படும் விசை அல்லது உந்துவிசை எவ்வாறு வரையறுக்கப்படுகிறது ?
அழுத்தம்
- அழுத்தத்தின் அலகு என்ன?
பாஸ்கல் அல்லது Nm-2
- அழுத்தத்தின் SI அலகு என்ன?
பாஸ்கல்
- 1 பாஸ்கல் என்பது எதற்கு சமம்?
1 Nm-2
- விசையால் செலுத்தப்படும் அழுத்தமானது எதனைச் சார்ந்து அமைந்திருக்கும் ?
விசையின் எண்மதிப்பு அது செயல்படுத்தப்படும் தொடு பரப்பு
- வளிமண்டலம் புவியின் ஓரலகு புறப்பரப்பின் மீது கீழ்நோக்கி செயல்படுத்தும் விசை அல்லது எடை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வளிமண்டல அழுத்தம்
- வளிமண்டல அழுத்தம் என்ன கருவியால் அளக்கப்படுகிறது?
பாரோமீட்டர்
- SI அலகு முறையில் ஒரு வளிமண்டல அழுத்தம் என்பது எவ்வளவு பாஸ்கல்?
1,00,000(தோராயமாக)
- மிதக்கும் அல்லது பகுதியளவு நீரில் மூழ்கி இருக்கும் பொருளின் மீது நீரானது ஒரு மேல் நோக்கு விசையை செலுத்துகிறது இந்த மேல் நோக்கு விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மிதப்பு விசை
- திரவத்தின் ஓரலகு பரப்பில் செயல்படுத்தப்படும் விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நிலை அழுத்தம்
- திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய உதவும் கருவி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மானோமீட்டர்
- பாஸ்கல் விதியின் பயன்பாடுகள் என்னென்ன ?
வாகனங்களை பழுது நீக்கும் பணியில் வாகனங்களை உயர்த்த ,வாகனங்களில் உள்ள தடை அமைப்பு செயல்பட
- தாவரங்களில் நீர் மேலேறுவதற்கு காரணம் என்ன?
பரப்பு இழுவிசை
- ஒரு திரவம் பாயும் பொழுது ,திரவங்களின் அடுத்தடுத்த அடுக்குகளுக்கு இடையே உராய்வு விசை உண்டாகிறது. சார்பியக்கத்தை எதிர்க்கும் இத்தகைய விசை எவ்வாறு் அழைக்கப்படும்?
பாகியல் விசை
- பாகியல் விசை CGS அலகு முறையில் என்ன அலகால் அளவிடப்படுகிறது?
பாய்ல்
- பாகியல் விசை SI அலகு முறையில் என்ன அலகால் அளவிடப்படுகிறது?
Kg m-1s-1 அல்லது Nsm-2
- உராய்வானது அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
இரண்டு :நிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு
- ஓய்வு நிலையி…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH PHYSICS STUDY NOTES |விசையும் அழுத்தமும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services