TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- காற்றில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?
78.09%
- காற்றில் எத்தனை சதவீதம் ஆக்ஸிஜன் உள்ளது?
20.95%
- காற்றில் எத்தனை சதவீதம் ஆர்கான் உள்ளது?
0.93%
- காற்றில் எத்தனை சதவீதம் கார்பன்-டை-ஆக்சைடு உள்ளது?
0.04%
- எந்த ஆண்டு ஆக்சிஜன் கண்டறியப்பட்டது ?
1772
- ஆக்சிஜனை கண்டறிந்தவர் யார்?
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த C.W.ஷீலே
- ஆக்சிஜனை நெருப்பு காற்று என்னும், அத்தியாவசியமான உயிர் என்றும் அழைத்தவர் யார்?
C.W.ஷீலே
- பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த எந்த அறிவியலாளர் 1774ம் ஆண்டு ஆக்சிஜனை கண்டறிந்தார்?
ஜோசப் பிரிஸ்ட்லி
- தனித்த நிலையில் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் எவ்வளவு சதவீதத்தில் உள்ளது?
21%
- தனித்த நிலையில் ஆக்ஸிஜன் நீரில் எவ்வளவு சதவீதம் உள்ளது?
88-90%
- இணைந்த நிலையில் ஆக்ஸிஜன் தாவரங்கள் மற்றும் விலங்குகள் மூலம் எவ்வளவு சதவீதம் உள்ளது?
60-70%
- இணைந்த நிலையில் ஆக்ஸிஜன் சிலிக்கேட்டுகள் ,கார்பனேட்டுகள் மற்றும் ஆக்சைடுகள் வடிவிலுள்ள தாதுக்களில் உள்ளது?
45-50%
- ஆக்சிஜன் என பெயரிட்டவர் யார்?
லவாய்சியர்
- கிரேக்க மொழியில் ஆக்சிஜன் என்றால் என்ன பொருள் ?
அமில உருவாக்கி
- ஹைட்ரஜன் , மற்றும் ஹீலியத்திற்குப் பிறகு அடுத்தபடியாக இந்த அண்டத்தில் பரவலாக மூன்றாவதாக காணப்படும் தனிமம் எது ?
ஆக்சிஜன்
- வளிமண்டலத்தில் ஆக்சிஜன் தனித்த நிலையில் என்ன மூலக்கூறாக உள்ளது?
ஈரணு வாயு மூலக்கூறு
- ஆக்சிஜனானது ஹைட்ரஜனை விட எத்தனை மடங்கு நீரில் அதிகமாக கரையும் தன்மை உடையது?
இருமடங்கு
- இணைந்த நிலையில் ஆக்சிஜனானது என்னவாக உள்ளது?
பூமியின் மேலோட்டில் சிலிக்கேட்டுகளாகவும், உலோக ஆக்சைடுகளாகவும்
- வளி மண்டலத்தின் மேல் அடுக்குகளில் ஆக்சிஜன் எவ்வாறு உள்ளது?
ஓசோன் எனப்படும் மூவணு மூலக்கூறாக
- ஆக்சிஜனின் இயற்பியல் பண்பு என்ன?
நிறமற்ற ,மணமற்ற ,சுவையற்ற வாயு
- ஆக்ஸிஜனின் கடத்தும் திறன் என்ன?
வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தாது
- ஆக்சிஜன் எந்த நீரில் உடனடியாக கரையும்?
குளிர்ந்த நீர்
- ஆக்சிஜன் அதிக அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலைக்கு உட்படுத்தும் போது என்னவாகிறது?
திரவம்
- எரிதலுக்கு துணை புரியும் வாயு என அழைக்கப்படுவது எது?
ஆக்சிஜன்
- சோடியம், பொட்டாசியம் ,மெக்னீசியம் ,அலுமினியம் மற்றும் இரும்பு போன்ற உலோகங்களுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து என்ன தருகிறது?
ஆக்சைடுகள்
- ஆக்சிஜன் உலோகங்களுடன் வினைபுரிந்து ஆக்சைடுகளை தருகிறது.இவை என்ன தன்மை உடையவை?
காரத்தன்மை
- பொட்டாசியத்துடன் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து என்ன விளை பொருளைத் தருகிறது ?
பொட்டாசியம் ஆக்சைடு
- மெக்னீசியம் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து என்ன விளை பொருளைத் தருகிறது ?
மெக்னீசியம் ஆக்சைடு
- கால்சியம் ..FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH PHYSICS STUDY NOTES |காற்று| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services