TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- வளைந்த பரப்பை உடைய ஆடிகள் என்னென்ன?
கோளக ஆடிகள், உருளை ஆடிகள் ,பரவளைய ஆடிகள், நீள்வட்ட வடிவ ஆடிகள்
- ஆடியின் எது அதனால் உருவாகும் பிம்பத்தினை தீர்மானிக்கிறது ?
ஆடியின் வடிவமைப்பு
- 16ஆம் நூற்றாண்டில் எங்கு கண்ணாடித் தகட்டின் மீது எதிரொலிக்கும் உலோகத்தை மெல்லிய படலமாக பூசும் வழக்கம் நடைமுறையில் இருந்தது?
இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரம்
- கண்ணாடித் தகட்டின் மீது எந்த உலோகத்தினை மெல்லிய படலமாக பூசி அதனை ஆடியாக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது?
அலுமினியம் அல்லது வெள்ளி
- வளைந்த ஆடிகள் ஒரு கோளத்தின் பகுதியாக கருதப்பட்டால் அவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
கோளக ஆடி கள்
- கோளக ஆடியின் வளைந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பானது நிகழ்ந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
குழி ஆடி
- குழி ஆடிக்கு எடுத்துக்காட்டு எது?
அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் கண்ணாடி
- கோளக ஆடியின் குவிந்தப் பரப்பில் ஒளி எதிரொளிப்பானது நிகழ்ந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
குவி ஆடி
- குவி ஆடிக்கு எடுத்துக்காட்டு எது?
வாகனங்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள்
- எந்த ஆடியின் அருகில் வைக்கப்பட்ட பொருள் பெரிதாக காட்டும் ?
குழி ஆடி
- எந்த ஆடியின் அருகில் வைக்கப்பட்ட பொருள் சிறியதாகக் காட்டும் ?
குவி ஆடி
- குழிந்த எதிரொளிக்கும் பரப்பினைக் கொண்ட கொண்டது. அதன் மீது விழும் ஒளிக்கற்றையை ஒரு புள்ளியில் குவிக்கும் இது என்ன வகை ஆடி ?
பரவளைய ஆடி
- பரவளைய ஆடிகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பரவளைய எதிரொளிப்பான்கள்
- பரவளைய ஆடிகள் எவற்றில் பயன்படுத்தப்படுகிறது?
எதிரொளிக்கும் தொலைநோக்கிகள் ,ரேடியோ தொலைநோக்கிகள் மற்றும் நுண்அலை தொலைபேசிக் கருவிகள், சூரிய சமயற்கலங்கள் மற்றும் சூரிய வெப்ப சூடேற்றி
- யாருடைய காலத்தில் இருந்தே பரவளைய ஆடி வேலை செய்யும் தத்துவமானது அறியப்பட்டிருந்தது?
கிரிக்கோ- ரோமன்
- எரிக்கும் ஆடிகள் எனும் நூலை எழுதியவர் யார்?
கணித வல்லுநர் டையோகிள்ஸ்
- 1888ஆம் ஆண்டு எந்த ஜெர்மன் இயற்பியலாளர் முதலாவது பரவளைய ஆடியை எதிரொலிக்கும் வானலை வாங்கி வடிவில் வடிவமைத்தார்?
ஹென்றி ஹெர்ட்ஸ்
- ஆடி உருவாக்கப்பட்ட கோளத்தின் மையம் எவ்வாறு அழைக்கப்படும்?
வளைவு மையம்
- வளைவு மையம் என்ன ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது?
C
- கோளக ஆடியின் வடிவியல் மையம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆடி மையம்
- ஆடி மையம் என்ன எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?
P
- கோளத்தின் மையத்திற்கும் அதன் முனைக்கும் இடைப்பட்ட தொலைவு எவ்வாறு அழைக்கப்படும் ?
வளைவு ஆரம்
- வளைவு ஆரம் என்ன எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?
R
- ஆடி மைய…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH PHYSICS STUDY NOTES |ஒளியியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services