- அதிர்வுகள் எந்த பொருளின் வழியே கடத்தப்படுகிறத அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஊடகம்
- ஒலிப்பதிவு சாதனத்தை 1877 கண்டுபிடித்தவர் யார்?
தாமஸ் ஆல்வா எடிசன்
- அலைநீளம் எந்த மொழி எழுத்தால் குறிக்கப்படுகிறது ?
கிரேக்க எழுத்து λ
- அலைநீளத்தின் அலகு என்ன ?
மீட்டர்
- ஒரு நொடியில் ஏற்படும் அதிர்வுகளின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அதிர்வெண்
- அதிர்வெண்ணின் அலகு என்ன?
ஹெர்ட்ஸ் (Hz)
- ஒலியின் வேகமானது எதனை பொருத்து மாறுபடும் ?
வெப்பநிலை ,அழுத்தம் மற்றும் ஈரப்பதம்
- ஊடகத்தின் வெப்பநிலை அதிகரிக்கும் போது ஒலியின் வேகம் என்னவாகும்?
அதிகரிக்கும்
- காற்றில் ஒலியின் வேகம் 0 டிகிரி செல்சியஸில் எவ்வளவு?
331 m/s
- காற்றில் ஒலியின் வேகம் 22 டிகிரி செல்சியஸில் எவ்வளவு ?
344 m/s
- 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கடல் நீரில் ஒலியின் வேகம் என்ன?
1530m/s
- 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் காய்ச்சி வடிகட்டிய நீரில் ஒலியின் வேகம் என்ன?
1498m/s
- 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஹைட்ரஜனில் ஒலியின் வேகம் என்ன?
1284m/s
- 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஆக்சிஜனில் ஒலியின் வேகம் என்ன?
316m/s
- காற்றில் உள்ள நீரின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஈரப்பதம்
- காற்றில் ஈரப்பதம் அதிகரித்தால் ஒலியின் வேகம் என்னவாகும்?
அதிகரிக்கும்
- காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது ஒலியின் வேகம் அதிகரிப்பதற்கான காரணம் என்ன?
காற்றின் அடர்த்தி குறைவது
- ஒரு துகள் நடுப் புள்ளியில் இருந்து சீராக அதிராவுறுவதால் உருவாகும் அலைக்கு என்ன பெயர் ?
இயந்திர அறை
- இயந்திர அல எத்தனை வகைப்படும்?
இரண்டு: குறுக்கலை, நெட்டலை
- துகள்கள் அதிர்வுறும் திசையானது அலை பரவலின் திசைக்கு செங்குத்தாக இருக்கும் அலை என்ன?
குறுக்கலை
- என்ன அலையில் துகள்கள் அலை பரவும் திசைக்கு இணையாக அதிர்வுறுகின்றன?
நெட்டலை
- பூகம்பத்தின் போது உருவாகும் அலைகள் எந்த அலைக்கு உதாரணம் ?
நெட்டலை
- வெடிப்புகள், பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் காரணமாக பூமியின் அடுக்குகள் வழியாக பரவும் அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நில அதிர்வு அலைகள்
- நில அதிர்வு அலைகளின் ஆய்வை கையாளும் அறிவியலின் கிளை எது?
Seismology
- மெல்லிய அல்லது பலவீனமான ஒலியை உரத்த ஒலியில் இருந்து வேறுபடுத்துவதற்கு உதவும் ஒலியின் சிறப்பியல்புக்கு பெயர் என்ன?
உரப்பு
- ஒலியின் உரத்தலின் அலகு என்ன ?
டெசிபல்
- மையப் புள்ளியிலிருந்து துகளின் அதிகபட்ச இடப்பெயர்ச்சி எவ்வாறு அழைக்கப்படும்?
அலையின் வீச்சு
- அழகின் வீச்சு எந்த எழுத்தால் குறிக்கப்படுகிறது?
A
- வீச்சின் அலகு என்ன?
மீட்டர் (m)
- ஒரு தட்டையான ஒலி மற்றும் மென்மையான ஒலியை வேறுபடுத்தி அறிய உதவும் இயல்பு எது?
சுருதி
- உயர் சுருதி ஒரு ஒலிக்கு என்ன தன்மையைக் கொடுக்கிறது?
மென்மை
- ஒரே சுருதி மற்றும் வீச்சு கொண்ட இரண்டு ஒலிகளை வேறுபடுத்தி அறிய உதவும் சிறப்பு இயல்பு எது?
தரம்
- ஒலியை அதிர்வெண்ணின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம் மூன்று?
கேட்பொலி ,குற்றொலி மற்றும் மீயொலி
- கேட்பொலி எவ்வளவு வரையிலான ஹெர்ட்ஸ் அதிர்வினை கொண்ட ஒலி ஆகும்?
20 முதல் 20000 ஹெர்ட்ஸ்
- கேட்பொலி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சோனிக் ஒலி
- 20 ஹெர்ட்ஸ்க்கும் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குற்றொலி
- குற்றொலி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
இன்ஃப்ரசொனிக் ஒலி
- நாய், டால்பின் போன்ற சில விலங்குகளால் எந்த ஒலியை கேட்க முடியும்?
குற்றொலி
- குற்றொலி எதில் பயன்படுத்தப்படுகிறது?
பூமி கண்காணிப்பு அமைப்பு மற்றும் மனித இதயத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்விலும்
- 20,000 ஹெர்ட்ஸை விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மீயொலி ஒலி
- மீயொலி ஒலிகள் எதில் பயன்படுத்தப்படுகிறது?
சோனோகிராம் போன்ற மருத்துவ பயன்பாடுகள் , சோனார் அமைப்பு, பாத்திரம் கழுவும் இயந்திரங்கள் மற்றும் கால்டனின் விசில்
- காதுக்கு மகிழ்ச்சியான உணர்வை தரும் ஒலி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இசை
- இசைக்கருவிகள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளன?
நான்கு வகைகள்: காற்றுக் கருவிகள் ,நாணல் கருவிகள் ,கம்பி கருவிகள், தாள வாத்தியங்கள்
- ஒரு மனிதனில் குரலானது எங்கு உருவாகிறது?
குரல் பெட்டி
- மூச்சுக்குழாயின் மேல் பகுதியில் அமைந்துள்ள குரல்வளையின் இரண்டு தசைநார்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
குரல்நாண்கள்
- காதுக்கு விரும்பத்தகாத எந்த ஒலியும் எவ்வாறு அழைக்கப்படும்?
இரைச்சல்
- பல்வேறு மூலங்களில் இருந்து உரத்த மற்றும் கடுமையான ஒலிகளால், சூழலில் உருவாகும் இடையூறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒலி மாசுபாடு
- ஒலி மாசுபாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன ?
மன அழுத்தம் ,பதட்டம், தலை வலி ,ஒரு நபரின் தூக்க முறை மாற்றம் ,செவித்திறன் பாதிப்பு ,மாரடைப்பு மற்றும் மயக்கம் ,கவனமின்மை ,உயர் ரத்த அழுத்தம் போன்றவை
8TH PHYSICS STUDY NOTES |ஒலி| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services