TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- மூலப்பொருட்களை இயந்திரங்களின் மூலம் பயன்படுத்தப்படக் கூடிய பொருளாக மாற்றும் இடம் எவ்வாறு அழைக்கப்படும் ?
தொழிற்சாலை
- பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படை என்ன?
முதன்மை பொருளாதார நடவடிக்கைகள் ,இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் ,சார்பு நிலை பொருளாதார நடவடிக்கைகள் ,நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கைகள்
- முதன்மை அல்லது முதல் நிலை பொருளாதார நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகள் எவை ?
கால்நடை மேய்த்தல் ,வேட்டையாடுதல் ,உணவு சேகரித்தல் ,மீன்பிடித்தல் ,விவசாயம், சுரங்கத்தொழில் கல்லுடைத்தல், போன்றவைகள்
- மூலப்பொருட்களை முறைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி மூலம் பயன்படும் பொருட்களாக மாற்றம் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள்
- இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கைகளில் எடுத்துக்காட்டு ?
தொழிற்சாலைகள்
- அத்தியாவசிய சேவைகளை அளிப்பதற்கும் மற்றும் தொழிலகங்கள் இயங்குவதற்கும் உதவி புரிவது எது?
மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள்
- மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
இரண்டு: நான்காம் நிலை & ஐந்தாம் நிலை
- எந்த நிலை பொருளாதார செயல்பாடுகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி உள்ளிட்ட தகவல் உருவாக்கம் மற்றும் பல மாற்றங்களுடன் தொடர்புடையது ?
நான்காம் நிலை பொருளாதார செயல்பாடுகள்
- நான்காம் நிலை பொருளாதார செயல்பாட்டிற்கு எடுத்துக்காட்டு ?
தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை காண்பது
- தற்போதைய இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள துறை எது?
சேவைத்துறை
- சேவைத்துறை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எவ்வளவு சதவீத பங்களிப்பை அளிக்கிறது?
53%
- எந்த நிலை பொருளாதார செயல்பாடுகள் தொழிற்சாலைகள், வணிகம் ,கல்வி மற்றும் அரசாங்கங்களின் உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் நிர்வாகிகளை குறிப்பிடுகின்றன ?
ஐந்தாம் நிலை பொருளாதார செயல்பாடுகள்
- தொழிலக அமைவிடத்தை தீர்மானிக்க முக்கிய காரணிகள் என்னென்ன?
மூலப் பொருட்கள் ,நிலம், நீர் ,தொழிலாளர்கள் ,மூலதனம், ஆற்றல் வளம் போக்குவரத்து மற்றும் சந்தை
- தொழிலக அமைவிட காரணிகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
இரண்டு :புவியியல் காரணிகள் ,புவியியல் அல்லாத காரணிகள்
- தொழிலக அமைவிடத்திற்கான புவியியல் காரணிகள் என்னென்ன?
மூலப்பொருட்கள், ஆற்றல் வளம் ,மனித சக்தி, போக்குவரத்து ,சேமிப்பு மற்றும் கிடங்கு ,நிலத்தோற்றம், காலநிலை, நீர் வளம்
- தொழிலக அமைவிடத்திற்கான புவியியல் அல்லா காரணிகள் என்னென்ன?
மூலதனம் ,கடன் வசதி, அரசாங்க கொள்கைகள் விதிமுறைகள்
- தொழிலகங்கள் மூலப்பொருட்களின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?
வேளாண் சார்ந்த தொழிலகங்கள் ,கனிமவளம் சார்ந்த தொழிற்சாலைகள், கடல் வளம் சார்ந்த தொழிலகங்கள், வனவளப் சார்ந்த தொழிலகங்கள்
- அளவு மற்றும் மூலதனத்தின் அடிப்படையில் தொழிலகங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?
பெரிய அளவிலான தொழிலகங்கள், சிறிய அளவிலான தொழிலகங்கள்
- உடைமையாளர்கள் அடிப்படையில் தொழிலகங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
தனியார்துறை தொழிலகங்கள் ,பொதுத்துறை தொழிலகங்கள் ,கூட்டுத் துறை தொழிலகங்கள் ,கூட்டுறவுத்துறை தொழிலகங்கள்
- ஒரு கோடிக்கும் மேல் மூலதனம் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
பெரிய அளவிலான தொழிற்சாலைகள்
- ஒரு கோடிக்கும் குறைவான மூலதனத்தைக் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
சிறிய அளவிலான தொழிலகங்கள்
- உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக அறியப்படும் டெட்ராய்ட் நகரம் எங்கு உள்ளது ?
அமெரிக்க ஐக்கிய நாட்டில் மிச்சிகன் மாநிலம்
- இந்தியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது எது?
சென்னை
- சென்னை நகரம் நாட்டின் வாகன தொழில் ஏற்றுமதியில் எத்தனை சதவீத பங்கினை கொண்டுள்ளது?
60%
- கைவினைக் கலைஞர்களின் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தொழிலகங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
..FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH GEOGRAPHY STUDY NOTES |தொழிலகங்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services