TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- இந்திய பொருளாதாரம் தனியார் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான வணிக நிறுவனங்களை கொண்டிருப்பதால் இந்திய பொருளாதாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கலப்பு பொருளாதாரம்
- கலப்பு பொருளாதாரம் என்பது எதனுடைய கலவை?
முதலாளித்துவம் மற்றும் பொதுவுடமை
- அரசு, பொது மக்களுக்கு பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துறை எவ்வாறு அழைக்கப்படும் ?
பொதுத்துறை
- இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட எத்தனை போர் தளவாட தொழிற்சாலைகள் மட்டும் நாட்டில் இருந்தன?
18
- பம்பாய் திட்டம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது ?
1940
- எந்த ஆண்டு முதல் தொழில்துறை கொள்கை வெளியிடப்பட்டது?
1948
- எந்த ஆண்டு அமைச்சரவை தீர்மானத்தால்திட்ட குழு அமைக்கப்பட்டது?
1950
- எந்த ஆண்டு தொழில்துறை வளர்ச்சியை ஒழுங்கு படுத்துவதற்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் தொழில்துறை சட்டம் இயற்றப்பட்டது?
1951
- இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டு திட்ட காலம் என்ன?
1956 – 1960
- இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி
- பொதுத்துறையின் உறுப்புகள் என்னென்ன?
அரசுத்துறைகளில் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்கள் ,கூட்டுத் துறை நிறுவனங்கள், பொதுக் கழகம்
- இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் தொழில்துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்த, அதன் உருவாக்கத்திற்கு கருவியாக இருந்தவர் யார்?
இந்திய புள்ளிவிவர நிபுணர் பிசி மகாலநோபிஸ்
- இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஃப்ரீட்மேன்- மஹலானோபிஸ் மாதிரி
- எந்த ஆண்டின் தொழில் துறை கொள்கை தனியார் துறைக்கு அதிக சுதந்திரத்தை அனுமதித்தது?
1991
- இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் 1956 ஆம் ஆண்டு தொழிற் கொள்கை தீர்மானத்தின்படி எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகிறது?
மூன்று : அட்டவணை-A, அட்டவணை-B,அட்டவணை-C
- அரசுக்கு உரிய சொந்தமான தொழில்கள் எதில் குறிப்பிடப்படுகின்றது?
அட்டவணை-A
- தனியார் துறை தொழில்கள் ,மாநிலம் தன் பொறுப்பில் தொடங்கும் புதிய அலகுகள் மற்றும் முயற்சிகளுக்குத் துணை புரியக் கூடிய தொழில்கள் எந்த அட்டவணையில் குறிப்பிடப்படுகின்றன?
அட்டவணை-B
- மீதமுள்ள தொழில்கள் தனியார் துறையில் எந்த அட்டவணையில் குறிப்பிடப்படுகின்றன?
அட்டவணை-C
- பொதுத்துறை நிறுவனங்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?
…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH ECONOMICS STUDY NOTES |பொது மற்றும் தனியார் துறைகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services