TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- ஒரு பொருளிற்க்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் பொழுது அப்பொருள் எத்தனை மாற்றங்களை உண்டுபண்ணுகிறது ?
மூன்று :விரிவடைதல், வெப்பநிலை உயர்வு, நிலைமாற்றம்
- இயற்கையாகவே புவியின் மீது திண்மம், திரவம், வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படுகின்ற ஒரே பருப்பொருள் எது?
நீர்
- ஒரு பொருளின் நிலையைப் பொறுத்து வெப்பப் பரிமாற்றம் எத்தனை விதங்களில் நடைபெறுகிறது?
மூன்று:வெப்பக் கடத்தல் ,வெப்பச் சலனம் ,வெப்பக் கதிர்வீச்சு
- அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் இயக்கம் இல்லாமல் வெப்ப ஆற்றல் பரவும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
வெப்பக்கடத்தல்
- பனிக்கட்டியின் வெப்பம் கடத்தும் திறன் என்ன?
மிகவும் அரிதாக கடத்த கூடியது
- உயர் வெப்பநிலையில் உள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலையில் உள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் இயக்கத்தினால் வெப்பம் கடத்தப்படும் முறைக்கு என்ன பெயர் ?
வெப்பச்சலனம்
- வெப்பச்சலனம் எதில் நடைபெறுகிறது?
திரவங்கள் மற்றும் வாயுக்கள்
- நிலக்காற்று மற்றும் கடல் காற்று ஆகிய நிகழ்வுகள் உருவாவதற்கு காரணமாக அமைவது எது?
வெப்பச்சலனம்
- வெப்ப ஆற்றலானது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின்காந்த அலைகளாக பரவும் முறைக்கு என்ன பெயர்?
வெப்பக் கதிர்வீச்சு
- சூரியனிடமிருந்து வெப்ப ஆற்றல் எந்த முறையில் பூமியை வந்தடைகிறது?
வெப்ப கதிர் வீச்சு
- ஒரு பொருளை எவ்வளவு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தும் போது கதிர்வீச்சானது கண்களால் காணமுடியும்?
500°C(மங்கிய சிவப்பு நிறத்தில் தெரியும்)
- பொருள்களில் நடைபெறும் இயற்பியல் மற்றும் வேதியியல் நிகழ்வுகளில் உள்ள வெப்பஆற்றலின் மதிப்பினைக் கணக்கிடும் முறைக்கு என்ன பெயர்?
வெப்ப அளவியல்
- ஒரு பொருள் சூடாக உள்ளதா அல்லது குளிர்ச்சியாக உள்ளதா என்பதை அறிய உதவும் இயற்பியல் அளவு என்ன?
வெப்பநிலை
- வெப்பநிலையை அளவிட எத்தனை விதமான அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன?
மூன்று: செல்சியஸ் அளவுகோல் ,ஃபாரன்ஹீட் அளவுகோல், கெல்வின் அளவுகோல்
- வெப்பநிலையை அளவிட பயன்படுத்தும் மூன்று அளவுகோல்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் அளவுகோல் எது?
கெல்வின்
- ஆற்றலின் SI அலகு என்ன?
ஜூல்
- வெப்பத்தை அளவிட பொதுவாக பயன்படுத்தப்படும் அலகு எது?
கலோரி
- ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியஸ் உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
ஒரு கலோரி
- ஒரு கலோரி எவ்வளவு ஜூலுக்கு சமமானது?
4.189J
- உணவுப் பொருள்களில் உள்ள ஆற்றலின் அளவு என்ன அலகால் குறிப்பிடப்படுகிறது?
கிலோ கலோரி
- ஒரு கிலோ கலோரி எவ்வளவு ஜூலுக்கு சமமானது?
4200J
- பொருள் ஒன்று ஏற்கும் அல்லது இழக்கும் வெப்பத்தின் அளவானது எத்தனை காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது?
மூன்று :பொருளின் நிறை ,பொருளின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம்,பொருளின் தன்மை
- ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையை அடைவதற்கு அவற்றிற்கு வெவ்வேறு அளவு வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது அது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வெப்ப ஏற்புத்திறன்
- ஒரு பொருளின்..FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH CHEMISTRY STUDY NOTES |வெப்பம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services