TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- அமிலம்(ஆசிட்) என்ற சொல்லானது எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
இல்லத்தின் அசிடஸ்
- அசிடஸ் என்பதன் பொருள் என்ன ?
புளிப்பு
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ரஜன் அணுக்களை பெற்றுள்ளது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அமிலங்கள்
- அமிலங்களை நீரில் கரைக்கும் போது என்ன அயனிகளை வெளியிடுகின்றன?
ஹைட்ரஜன்
- அமிலங்கள் பற்றிய கொள்கையை முன்வைத்தவர் யார்?
ஸ்வீடன் நாட்டின் வேதியியலாளர் அர்ஹீனியஸ்
- அமிலம் என்பது நீர் கரைசலில் H+ அல்லது H3O+ அயனிகளை தரும் வேதிப் பொருளாகும் என கூறியவர் யார்?
அர்ஹீனியஸ்
- அமிலங்கள்அவற்றின் மூலங்களைப் பொருத்து எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது ?
இரண்டு: கரிம அமிலங்கள், கனிம அமிலங்கள்
- இயற்கையில் உள்ள பழங்கள் காய்கறிகளில் காணப்படும் அமிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கரிம அமிலங்கள்
- எலுமிச்சை ஆரஞ்சில் உள்ள அமிலத்தின் பெயர் என்ன?
சிட்ரிக் அமிலம்
- தயிரில் உள்ள அமிலம் என்ன ?
லாக்டிக் அமிலம்
- தக்காளியில் உள்ள அமிலம் என்ன ?
ஆக்சாலிக் அமிலம்
- வினிகரில் உள்ள அமிலம் என்ன?
அசிடிக் அமிலம்
- ஆப்பிளில் உள்ள அமிலம்?
மாலிக் அமிலம்
- புளியில் உள்ள அமிலம் என்ன?
டார்டாரிக் அமிலம்
- செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் அமிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கனிம அமிலங்கள்
- கனிம அமிலங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் ?
ஹைட்ரோகுளோரிக் அமிலம் ,சல்பியூரிக் அமிலம் ,நைட்ரிக் அமிலம்
- அமிலங்கள் என்ன தன்மை கொண்டவை?
அரிப்பு தன்மை
- பொதுவாக அமிலங்கள் என்ன நிலையில் காணப்படும் ?
திரவநிலை
- திண்ம நிலையில் உள்ள அமிலம் ?
பென்சாயிக் அமிலம்
- அமிலங்கள் என்ன நிறமுடையவை?
நிறமற்றது
- அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை என்ன நிறமாக மாறுகின்றன ?
சிவப்பு
- அமிலங்கள், நீல லிட்மஸ் தாளை மெத்தில் ஆரஞ்சு கரைசலில் என்ன நிறமாக மாறுகின்றன ?
சிவப்பு
- அமிலங்களின் நீரில் கரையும் தன்மை என்ன?
நன்கு கரையும்
- அமிலங்களின் மின்கடத்தும் திறன் என்ன?…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH CHEMISTRY STUDY NOTES |அமிலங்கள் மற்றும் காரங்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services