TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- தனிப்பட்ட மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை பராமரிப்பதை குறிக்கும் சொல் ?
தூய்மை
- டெங்கு காய்ச்சல் வைரஸ் எந்த வகையைச் சேர்ந்தது?
DEN-1,2 வைரஸ் (இது பிலெவி வைரஸ் வகையைச் சார்ந்தது)
- எந்த வகை கொசுவால் டெங்கு பரவுகிறது?
ஏடிஸ் ஏஜிப்டி
- பற்களினால் உணவை அரைக்கும் மற்றும் ருசிக்கும் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மாஸ்டிகேசன் அல்லது மெல்லுதல்
- நாம் எத்தனை சதவீதமான உணர்வுகளை பார்வை மூலமாகவே உணர்கிறோம்?
80%
- இரவு குருட்டுத்தன்மை நோய்க்கான காரணிகள் என்ன ?
வைட்டமின் ஏ குறைபாடு விழித்திரை செல்களின் குறைபாடு
- இரவு குருட்டுத்தன்மை நோயின் தாக்கங்கள் அல்லது விளைவுகள் என்ன?
இரவில் அல்லது மங்கலான ஒளியில் நன்கு பார்ப்பது கடினம்
- இரவு குருட்டுத்தன்மை நோய்க்கான தீர்வுகள் என்ன?
ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகள்
- இளஞ்சிவப்பு கண் நோய் (விழி வெண்படல அழற்சி) நோய்க்கான காரணிகள் என்ன ?
வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகிறது
- இளஞ்சிவப்பு கண் நோய் (விழி வெண்படல அழற்சி) நோயின் தாக்கங்கள் அல்லது விளைவுகள் என்ன?
ஒன்று அல்லது இரண்டு கண்கள் பாதிக்கப்படலாம் இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவுகிறது
- இளஞ்சிவப்பு கண் நோய் (விழி வெண்படல அழற்சி) நோய்க்கான தீர்வுகள் என்ன?
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கண் சொட்டு மருந்து அல்லது களிம்புகள், பாட்டி வைத்தியம்
- வண்ண குருட்டுத்தன்மை நோய்க்கான காரணிகள் என்ன?
மரபணு நிலை
- வண்ண குருட்டுத்தன்மை நோயின் தாக்கங்கள் அல்லது விளைவுகள் என்ன?
வண்ணங்களை வேறுபடுத்தி அறிவதில் இடர்பாடு ,ஒரே நிறத்தின் வேறுபட்ட செறிவுகளைப் பார்க்க இயலாமை
- வண்ண குருட்டுத்தன்மை நோய்க்கான தீர்வுகள் என்ன?
தனியான சிகிச்சை முறை எதுவும் இல்லை
- நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நோய்கள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது ?
இரண்டு வகை :தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள்
- பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?
காச நோய் ,காலரா மற்றும் டைபாய்டு
- காச நோய் எந்த பாக்டீரியாவால் ஏற்படுகிறது?
மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்
- காச நோய் எதன் மூலம் பரவுகிறது ?
காற்றின் மூலமாகவும் நோயாளியின் சளி எச்சில் மற்றும் உடைமைகள் மூலமாகவும்
- காசநோயின் அறிகுறிகள் என்னென்ன?
காய்ச்சல், எடை இழப்பு, தொடர்ந்து இருமல், சளியுடன் ரத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம்
- காச நோய்க்..FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
7TH ZOOLOGY STUDY NOTES |உடல் நலமும் சுகாதாரமும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services