TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளான கோழி வாத்து வான்கோழி போன்றவற்றை அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் வளர்ப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பண்ணை அமைத்தல்
- பண்ணை அமைத்தல் எத்தனை வகைப்படும்?
இரண்டு :முட்டையிடுபவை, பிராய்லர் (இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை)
- கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு சல்மோனல்லோசிஸ் எனும் நோயை எது உருவாக்குகிறது?
பாக்டீரியா
- கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு ரானிக் கெட் எனும் நோயை எது உருவாக்குகிறது ?
வைரஸ்
- கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு அஸ்பர்ஜில்லஸ் எனும் நோயை எது உருவாக்குகிறது ?
பூஞ்சைகள்
- ஆடு மென் உரோமக் கற்றையிலிருந்து எடுக்கப்படும் இழைக்குப் பெயர் என்ன?
கம்பளி
- ஆடு தவிர எந்தெந்த விலங்குகளிலிருந்து கம்பளி இழைகள் எடுக்கப்படுகிறது?
முயல், யாக்,அல்பாகா மற்றும் ஒட்டகம்
- கம்பளி என்ற இழை எந்த குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளின் மென் முடிக்கற்றைகளிலிருந்து பெறப்படுகிறது?
கேப்ரினே
- கம்பளியை உருவாக்க எத்தனை படிநிலைகள் உள்ளன?
ஐந்து :கத்தரித்தல், தரம்பிரித்தல் ,கழுவுதல் ,சிக்கெடுத்தல், நூற்றல்
- சிக்கெடுத்தபின் கம்பளியை தட்டையானதாக மாற்றுவதற்கு என்ன பெயர்?
வலை
- பட்டுப்புழுக்கள் எவ்வளவு காலம் மட்டுமே வாழும்?
இரண்டு மாதங்கள்
- பட்டுப் புழுக்களின் இரண்டு மாத கால வாழ்நாளில் எத்தனை வளர்ச்சி நிலைகளை உடையது?
4 :முட்டை, லார்வா நிலை, கூட்டுப்புழு மற்றும் பட்டுப்பூச்சி
- பட்டுப் பூச்சிகளை வளர்த்து அதிலிருந்து பட்டு தயாரிக்கப்படுவற்கு என்ன பெயர்?
பட்டுப்பூச்சி வளர்ப்பு அல்லது செரிகல்சர்
- ஒரு முதிர்ந்த பெண் பட்டு பூச்சி எவ்வளவு முட்டைகள் இடும் ?
500 முட்டைகள்
- இயற்கை இழைகளிலேயே எது வலிமையான இழை?
பட்டு இழை
- மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சையின்போது தையல் நூலாக பயன்படுத்தப்படுவது எது ?
பட்டு இழை
- பட்டு உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறும் நாடு எது?
இந்தியா
- தமிழ்நாட்டில் எந்த இடங்கள் பட்டு உற்பத்திக்கு புகழ் பெற்றது?
காஞ்சிபுரம் ,திருபுவனம் மற்றும் ஆரணி
- இறந்த விலங்குகளை கையாளுவதால் கம்பளி ஆலை பணியாளர்கள் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா தொற்றால் பாதிப்படைகின்றனர். இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பிரித்தெடுப்போர்கள் நோய்
- ஆந்த்ராக்ஸ் நோய் எந்த பாக்டீரியாவால் ஏற்படுகிறது?
பேசில்லஸ் ஆந்த்ராசிஸ்
- எந்த மருந்துகள்…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
7TH ZOOLOGY STUDY NOTES |அன்றாட வாழ்வில் விலங்குகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services