TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- “ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
பாரதிதாசன்
- “இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் !” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
பாரதிதாசன்
- பாரதிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
பாண்டியன் பரிசு ,அழகின் சிரிப்பு ,இசையமுது ,இருண்ட வீடு, குடும்ப விளக்கு ,கண்ணகி புரட்சிக் காப்பியம் ,பிசிராந்தையார்
- பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது?
பிசிராந்தையார்
- தமிழ்பேறு எனும் கவிதை பாரதிதாசனின் எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?
பாரதிதாசன் கவிதைகள்
- “கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால் மற்றொர் அணிகலம் வேண்டாவாம் ” இவ்வரிகளை இயற்றியவர்?
குமரகுருபரர்
- குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
பதினேழாம் நூற்றாண்டு
- குமரகுருபரர் இயற்றிய நூல்கள் என்னென்ன?
கந்தர் கலிவெண்பா ,கயிலைக் கலம்பகம் ,சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ,முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், நீதிநெறிவிளக்கம்
- நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை செய்யுள்கள் உள்ளன?
102 செய்யுள்கள்
- “பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்; எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்” என கூறியவர் யார் ?
பாரதியார்
- திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளை பரப்பும் பணி செய்தவர் யார்?
திருக்குறளார். வீ .முனிசாமி
- திருக்குறளார். வீ .முனிசாமி இயற்றிய நூல்கள் என்னென்ன ?
வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை, உலகப் பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் ,சிந்தனை கலஞ்சியம்
- பள்ளி மறுதிறப்பு எனும் சிறுகதையை எழுதியவர் யார் ?
சுப்ரபாரதிமணியன்
- சுப்ரபாரதிமணியன் என்ன இலக்கிய இதழை நடத்தி வருகிறார்?
கனவு
- சுப்ரபாரதிமணியன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
பின்னல் ,வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண் ,கதை சொல்லும் கலை
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
7TH TAMIL IYAL 04 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services