7TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS


TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

 

  1. “வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி” இவ்வரிகளை இயற்றியவர் யார் ?

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

  1. உருத்திரங்கண்ணனார் எந்த ஊரில் வாழ்ந்தவர்?

கடியலூர்

  1. உருத்திரங்கண்ணனார் என்ன நூல்களை இயற்றியுள்ளார்?

பெரும்பாணாற்றுப்படை ,பட்டினப்பாலை

  1. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

தொண்டைமான் இளந்திரையன்

  1. வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்று திரும்பும் புலவர் பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற பிறருக்கு  வழிகாட்டுவதாக பாடப்படுவது என்ன இலக்கிய வகை?

ஆற்றுப்படை இலக்கியம்

  1. பத்துப்பாட்டு நூல்கள் என்னென்ன ?

திருமுருகாற்றுப்படை ,மதுரைக் காஞ்சி ,பொருநராற்றுப்படை ,நெடுநல்வாடை ,பெரும்பாணாற்றுப்படை ,குறிஞ்சிப்பாட்டு ,சிறுபாணாற்றுப்படை பட்டினப்பாலை , முல்லைப்பாட்டு,மலைபடுகடாம்

  1. ” உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

மருதனிளநாகனார்

  1. கலித்தொகையின் மருதத் திணையில் உள்ள எத்தனை பாடல்களை மருதனிளநாகனார் பாடியுள்ளார்?

35 பாடல்கள்

  1. அகநானுறு எத்தனை பாடல்களைக் கொண்டது?

400

  1. அகநானூற்றின் வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

நெடுந்தொகை

  1. எட்டுத்தொகை நூல்கள் என்னென்ன?

நற்றிணை ,குறுந்தொகை, பரிபாடல் ,கலித்தொகை, ஐங்குறுநூறு ,அகநானூறு, பதிற்றுப்பத்து ,புறநானூறு

  1. முந்நீர் வழக்கம் என்னும் கடற் பயணத்தை பற்றி குறிப்பிடும் நூல் எது?

தொல்காப்பியம்

  1. புகார் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை எந்த நூல் விரிவாக விளக்குகிறது?

பட்டினப்பாலை

  1. ” உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

அகநானூறு

  1. “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருவணிகம் வங்கம் “இவ்வரிகழ் இடம்பெற்ற நூல்?

பதிற்றுப்பத்து

  1. எந்த நிகண்டு நூலில் பல வகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன ?

சேந்தன் திவாகரம்

  1. எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியை குடைந்து எடுத்துவிட்டு மிதக் பயன்படுத்தப்பட்டது எவ்வாறு அழைக்தப்பட்டது?

தோணிகள்

  1. பழங்கால தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?

நியூசிலாந்து , வெலிங்டன் அருங்காட்சியகம்

  1. கப்பல் கட்டும் கலைஞர் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?

கம்மியர்

  1. “கலஞ்செய் கம்மியர் வருக என கூஇய்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

 மணிமேகலை

  1. கப்பல்களின் நீர்மட்ட வைப்பிற்கு என்ன மரங்களை பயன்படுத்தினர்?

வேம்பு ,இலுப்பை, புன்னை, நாவல்

  1. கப்பல்களின் பக்கங்களுக்கு என்ன மரங்களை பயன்படுத்தினார்?

தேக்கு ,வெண்தேக்கு

  1. மரத்தின் வெட்டப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

வெட்டுவாய்

  1. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

 கண்ணடை

  1. கப்பல்களை என்ன நீட்டலவையில் கணக்கிட்டனர்?

 தச்சுமுழம்

  1. கப்பல்கள் பழுதடையாமல் நெடுங்காலம் உழைக்க கப்பலின் அடிப்பகுதியில் எவற்றை அரைத்து பூசினர்?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -31|கார்நாற்பது 

 சுண்ணாம்பும் சணலையும் அரைத்து எண்ணெய் கலந்து பூசினர்

  1. சுண்ணாம்பும் சணலையும் அரைத்து பூசும் செயல்முறையை இத்தாலி நாட்டின் எந்தப் கடற் பயணி வியந்து பாராட்டியுள்ளார் ?

மார்க்கோபோலோ

  1. இரும்பு அணிகளுக்கு பதிலாக மரத்திலான ஆணிகள் பயன்படுத்தப்பட்டன இந்த ஆணிகளுக்கு பெயர் என்ன?

தொகுதி

  1. “ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும் ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை” எனக் கூறிய ஆங்கிலேயர் யார்?

வாக்கர்

  1. பாய்மரக் கப்பலின் பாய் கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என எந்த நூல் குறிப்பிடுகிறது?

பரிபாடல்

  1. கப்பலின் உறுப்புகள் என்னென்ன?

FOR FULL NOTES

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

7TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

SEE ALSO  7TH TAMIL IYAL 05 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

 

 

 

Leave a Comment

Please disable your adblocker or whitelist this site To Read !

error: