TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- பாமினி அரசு இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் பரவியிருந்தது?
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா
- பாமினி அரசு எத்தனை முடி அரசுகளால் எவ்வளவு காலம் ஆட்சி செய்யப்பட்டது?
18,180 ஆண்டுகள்
- விஜயநகர பேரரசின் ஆட்சிக் காலம்?
200 ஆண்டுகள்
- விஜயநகரப் பேரரசு யாரால் நிறுவப்பட்டது ?
ஹரிஹரர், புக்கர்
- விஜயநகரம் என்பதன் பொருள் என்ன?
வெற்றியின் நகரம்
- யாருடைய அறிவுரையின் பெயரில் விஜயநகரபப் பேரரசு உருவாக்கப்பட்டது?
வித்யாரண்யர்
- விஜயநகரம் ஆரம்ப காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
வித்யா நகர்
- விஜயநகரப் பேரரசு எத்தனை மரபுகளால் ஆளப்பட்டது ?
4
- சங்கம அரசின் ஆட்சிக் காலம்?
(1336-1485)
- சாளுவ அரசின் ஆட்சிக் காலம்?
(1485-1505)
- துளுவ அரசின் ஆட்சிக்காலம்?
(1505-1570)
- ஆரவிடு அரசின் ஆட்சிக் காலம்?
(1570-1646)
- சங்கம வம்சத்தைச் சேர்ந்த எந்த இரண்டு அரசர்கள் விஜயநகரப் பேரரசை பாமினி அரசிடம் இருந்து கைப்பற்றியனர்?
ஹரிஹரர், புக்கர்
- முதலாம் புக்கர் உடைய மகன் யார்?
குமார கம்பணா
- மதுரா விஜயம் என்னும் நூல் யாரால் எழுதப்பட்டது?
குமார கம்பணாவின் மனைவி கங்காதேவி
- மதுரா விஜயம் என்னும் நூல் எவற்றை விவரிக்கிறது?
விஜயநகரப் பேரரசால் மதுரை கைப்பற்றப்பட்டது
- பாமினி அரசிடமிருந்து பெல்காம் கோவா ஆகிய பகுதிகளை கைப்பற்றிய அரசர்?
இரண்டாம் ஹரிஹரர்
- ஒடிசாவை சேர்ந்த கஜபதி வம்ச அரசர்களை தோற்கடித்த சங்கம அரசர்?
முதலாம் தேவராயர்
- சங்கம வம்சத்தின் தலை சிறந்த அரசர்?
இரண்டாம் தேவராயர்
- சங்கம வம்சத்தின் கடைசி அரசர்?
விருபாக்சி ராயர்
- துளுவ வம்சத்தின் ஆட்சியைதொடங்கிய அரசர் யார்?
நரச நாயக்கர்
- துளுவ வம்ச அரசர்களில் மிகவும் போற்றுதலுக்கு உரிய அரசர் யார்?
கிருஷ்ண தேவராயர்
- கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலம்?
20 ஆண்டுகள்
- ஒடிசாவை சேர்ந்த பிரதாபருத்திரனோடு போர் புரிந்த அரசர் யார்?
கிருஷ்ணதேவராயர்
- மழைநீரை சேமிப்பதற்காக பெரிய நீர்ப்பாசன குளங்களையும் ,நீர்த்தேக்கங்களை உருவாக்கிய விஜயநகர அரசர் யார்?
கிருஷ்ணதேவராயர்
- கிருஷ்ணதேவராயரின் தலைநகர் எது?
ஹம்பி
- ஹம்பியில் கிருஷ்ணசாமி கோவில் ,ஹசாரா ராமசாமி கோவில் ,விட்டலாசுவாமி கோவில் போன்ற புகழ்பெற்ற கோவிலை கட்டியவர் யார்?
கிருஷ்ணதேவராயர்
- ராயகோபுரத்தை நிறுவிய துளுவ வம்ச அரசர் யார்?
கிருஷ்ண தேவராயர்
- கிருஷ்ணதேவராயரின் அவையில் இடம்பெற்றிருந்த 8 இலக்கிய மேதைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
அஷ்டதிக்கஜங்கள்
- அஷ்டதிக்கஜங்களில் இடம்பெற்றிருந்த மகத்தானவர் மற்றும் குறிப்பிடப்படும் ஆளுமை யார்?
அல்லசாமி பெத்தண்ணா,தெனாலி ராம கிருஷ்ணன்(தெனாலிராமன்)
- கிருஷ்ணதேவராயரை தொடர்ந்து பொறுப்பை ஏற்ற அரசர் யார்?
அச்சுதராயர்
- அச்சுதராயரை தொடர்ந்து அரசுப் பொறுப்பை ஏற்ற அரசர் யார்?
முதலாம் வேங்கடர்
- முதலாம் வேங்கடரக்கு பின் ஆட்சிக்கு வந்த அரசர் யார்?
சதாசிவராயர்
- சதாசிவராயரின் ஆட்சிக் காலத்தின்போது உண்மையாக ஆட்சியை நடத்திய அரசர் யார்?
ராமநாயர்
- தலைக்கோட்டை போர் எவ்வாறு அழைக்கப்பட்டது?
ராக்சச தங்கடி
- தலைக்கோட்டைப் போரில் வெற்றி பெற்ற அரசு ?
பாமினி அரசு
- கிழக்கு கர்நாடகத்தில் துங்கபத்திரா நதியின் கரையில் உள்ள விஜயநகரம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹம்பி
- ஆரவீடு வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
திருமலை தேவராயர்
- ஆரவீடு வம்சத்தின் தலைநகர்?
பெனுகொண்டா
- விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி அடைந்த ஆண்டு?
1646
- விஜயநகரப் பேரரசு எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது?
மண்டலங்கள் (மாநிலங்கள்),நாடுகள் (மாவட்டங்கள்),ஸ்தலங்கள் (வட்டங்கள் ),கிராமங்கள்
- நிர்வாகத்தின் மிகச் சிறிய அலகு?
கிராமம்
- மண்டலத்தை ஆட்சி செய்த ஆளுநர்கள் யார்?
மண்டலேஸ்வரா
- கிராமம் தொடர்பான விஷயங்களை நிர்வகித்த கிராமத் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
கௌடா
- விஜயநகரப் பேரரசில் வெளியிடப்பட்ட தங்க நாணயம் எவ்வாயு அழைக்கப்பட்டது?
வராகன்
- போர்ச்சுக்கீசிய கட்டுமானக் கலைஞர்களின் உதவியுடன் மிகப்பெரிய ஏரி கட்டப்பட்டதாக குறிப்பிடும் பாரசீகப் பயணி யார்?
அப்துல் ரசாக்
- கைவினை குடிசைத் தொழில்களை முறைப்படுத்திய தொழில்சார் அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
கில்டுகள்
- கைவினைஞர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தனித்தனியே கில்டுகள் இருந்ததாகக் யார் குறிப்பிடுகிறார்?
அப்துல் ரசாக்
- கிருஷ்ண தேவராயரால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட காவியம்?
அமுக்தமால்யதா
- கிருஷ்ண தேவராயரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நாடக நூல்?
ஜாம்பவதி கல்யாணம்
- பாண்டுரங்க மகாமாத்தியம் என்ற நூலை எழுதியவர் யார்?
தெனாலி ராமகிருஷ்ணன்
- அமுக்தமால்யதா இலக்கியம் யாரைப் பற்றியது?
பெரியாழ்வாரின் மகள் கோதை
- அமுக்தமால்யதா என்பதன் பொருள் என்ன?
தான் அணிந்த பின்னர் கொடுப்பவர்
- விஜயநகரப் பாணி கட்டட வடிவத்தில் தூண்களில் அதிக அளவு இடம்பெற்றுள்ள விலங்கு எது?
குதிரை
- அலாவுதீன் ஹசன்( ஹசன் கங்கு)தௌலதாபாத் நகரை கைப்பற்றிய ஆண்டு?
1347
- தலைநகரை தௌலபாத்தில் இருந்து குல்பர்காவிற்கு மாற்றியவர் யார்?
அலாவுதீன் ஹசன் பாமன்ஷா
- குல்பர்காவிலிருந்து தலைநகர் பீடாருக்கு மாற்றப்பட்ட ஆண்டு?
1429
- தன்னுடைய அரசை நான்கு மாகாணங்களாகப் பிரித்து அவற்றை தராப் என்று அழைத்த பாமனி அரசர் யார்?
அலாவுதீன் ஹசன் பாமன்ஷா
- பாமன்ஷாவை தொடர்ந்து பதவி ஏற்ற அரசர் யார்?
முதலாம் முகமது ஷா
- 1368 ல்வாராங்கல் அரசனோடு போரிட்டதன் மூலம் கோல்கொண்டா கோட்டை ,பச்சை கலந்த நீல வண்ண கற்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் போன்றவற்றை இழப்பீடாக பெற்ற அரசர் யார்?
முதலாம் முகமது ஷா
- ஷாநாமா என்னும் நூலை எழுதியவர் யார்?
பிர்தௌசி
- கோல்கொண்டா கோட்டையானது எந்த நகரத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குன்றின்மீது 120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது?
ஹைதராபாத்
- கோல்கொண்டா கோட்டையின் மிக உயரமான இடம்?
பால ஹிசார்
- இரண்டு மசூதிகளை கட்டிய பாமினி அரசர்?
முதலாம் முகமது ஷா
- முதலாம் முகமது சாவை தொடர்ந்து பதவி ஏற்றவர் யார்?
முஜாகித்
- இரண்டாம் முகமது அரியணை ஏறிய ஆண்டு?
1378
- தனது நேரத்தில் பெரும்பகுதியை அரசவையை பண்பாட்டுக் கல்வி மையமாகவும் மாற்றுவதில் செலவிட்டவர் யார்?
இரண்டாம் முகமது
- மூன்றாம் முகமது ஷாவின் பாதுகாவலர்?
முஹம்மது கவான்
- பிரதம அல்லது முதலமைச்சர் அரசருக்கு அடுத்த நிலையில் செயல்பட்ட துணை அதிகாரி?
வக்கீல் உஸ் சுல்தானா
- நாட்டின் பிரதம மந்திரியோடு இணைந்து செயல்பட்டவர்?
பேஷ்வா
- ஏனைய அமைச்சர்களின் பணிகளில் மேற்பார்வை இடுபவர்?
வஸிரி குல்
- பாமினி அரசின் நிதியமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
அமிர் இ ஜூம்லா
- பாமினி அரசின் உதவி நிதி அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
நசீர்
- பாமினி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
வஷிர் இ அசாரப்
- பாமினி அரசில் காவல்துறை தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
கொத்தவால்
- பாமினி அரசில் சமயம் மற்றும் அறக்கொடைகளின் அமைச்சர் எவ்வாறு அழைகப்பட்டார்?
சதார் இ ஜஹான் தலைமை நீதிபதி
- பாரசீக வேதியல் வல்லுனர்களை அழைத்து வெடி மருந்து தயாரிப்பிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் படையினருக்கு பயிற்சி அளித்தவர் யார்?
முகமது கவான்
- பாமினி அரசில் இருந்த 4 மாகாணங்களை எட்டு மாகாணங்களாக மாற்றியவர் யார் ?
முகமது கவான்
- அலாவுதீன் ஹசன் ஷா யாருடைய உதவியால் மூல்தானில் கல்வி கற்றார்?
ஜாபர்கான்
- உலகப் புகழ்பெற்ற முகமது குவானின் மதரஸா (கல்வி நிலையம் )3000 கையெழுத்து பிரதிநிதிகளைக் கொண்ட பெரிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?
பீடார்
7TH STD HISTORY STUDY NOTES | விஜயநகர் மற்றும் பாமினி அரசுகள்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services