TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- ஜெயஸ்தம்பா எனும் வெற்றித் தூண் எங்கு நிறுவப்பட்டது?
சித்தூர்
- சித்தூரின் ராணி எதை வெற்றிகொண்டதன் நினைவாக ஜெயஸ்தம்பா நிறுவப்பட்டது?
மாளவம்
- எந்த அரசின் வீழ்ச்சி வங்காளத்தில் பாலர்களின் எழுச்சிக்கும், வடமேற்கு இந்தியாவில் சௌகான்களின் எழுச்சிக்கும் வித்திட்டது?
பிரதிகாரர் அரசு
- எந்த ஆண்டு முதன் முதலில் சிந்து பகுதியை அரேபியர் கைப்பற்றினர்?
கி.பி 712
- ராஜபுத் என்னும் சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது?
ராஜபுத்திர எனும் சமஸ்கிருதச் சொல்
- ராஜபுத்திர எனும் சமஸ்கிருதச் சொல்லின் பொருள் என்ன?
அரச வம்ச இரத்தத்தின் வாரிசு அல்லது வழித்தோன்றல்
- எந்த ஆண்டு ஹர்சர் மறைந்தார் ?
கிபி 647
- ராஜபுத்திரர்கள் தாங்கள் எந்த வம்சாவளியின் தோன்றலாக கூறுகின்றனர்?
மூன்று முக்கிய குலங்கள் :’சூரிய வம்சி’ எனும் சூரிய குலம் ,’சந்திர வம்சி’ எனும் சந்திர குலம், மற்றும் அக்னி குலம்
- ராஜபுத்திரர்களுள் முக்கியமானவர்கள் யார்?
சந்தேலகர்கள்
- சந்தேலகர்கள் எந்த பகுதியை ஆட்சி செய்தனர்?
பந்தேல்கண்ட்
- தோமரர்கள் எந்த பகுதியை ஆட்சி புரிந்து வந்தனர் ?
ஹரியானா
- 12ஆம் நூற்றாண்டில் தோமரர்களை வெற்றி கொண்டவர்கள் யார் ?
சௌகான்கள்
- எந்த கீழ்த்திசை புலமையாளர் கிபி 1829ல் முக்கியமான 36 ராஜபுத்திரர் குலங்களை பற்றி எழுதியுள்ளார்?
ஜேம்ஸ் டாட்
- ஜேம்ஸ் டாட் குறிப்பிடும் 36 ராஜபுத்திர குலங்களுள் சிறப்பு வாய்ந்த நான்கு குலங்கள் என்னென்ன?
பிரதிகாரர்கள் ,சௌகான்கள், சோலங்கிகள் அழைக்கப்பட்ட சாளுக்கியர்கள் (தக்காண சாளுக்கியரிடமிருந்து வேறுபட்டவர்கள்) பவாரை சேர்ந்த பரமாரர்கள்
- பிரதிகாரர்கள் ,சௌகான்கள், சோலங்கிகள் மற்றும் பரமாரர்கள் ஆகிய இந்த நான்கு குல மரபினரும் எந்த தோன்றலாக குறிப்பிடப்படுகின்றனர்?
அக்னி குலத் தோன்றல்கள்
- பிரதிகாரர்கள் அல்லது கூர்ஜர பிரதிகாரர்கள் எங்கிருந்து ஆட்சிபுரிந்தனர் ?
ஜோத்பூரில் உள்ள கூர்ஜராட்டிரா
- கிபி ஆறாம் நூற்றாண்டில் யார் கூர்ஜர அரச வம்சத்தின் அடிக்கல்லை நாட்டினார் ?
ஹரிச்சந்திரா
- பிரதிகார அரசர்களுள் முதலாவது மற்றும் முக்கியமான அரசர் யார்?
முதலாம் நாகப்பட்டர்
- கன்னோஜை கைப்பற்ற யார் மேற்கொண்ட முயற்சி வங்காளப் பகுதியில் பாலவம்ச அரசரான தர்மபாலாவுடன் பகை ஏற்பட வழிவகுத்தது?
வத்சராஜா
- வத்சராஜாவை தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் யார்?
இரண்டாம் நாகபட்டர்,அடுத்து ராமபத்ரா ஆகியோர்
- ராமபத்ராவிற்கு பிறகு அரியணை ஏறியவர் யார்?
அவரது மகனான மிகிரபோஜா அல்லது போஜா
- பால வம்சத்தை உருவாக்கியவர் யார் ?
தர்மபாலர்
- தர்மபாலர்க்குப்பின் வங்காளத்தை ஆட்சி செய்தவர் யார் ?
அவருடைய மகன் தர்மபாலர்
- தர்மபாலர் எந்த மதத்தை பின்பற்றிய ஆதரவாளர் ?
பௌத்தமதம்
- தர்மபாலரால் உருவாக்கப்பட்ட பௌத்தக் கல்விக்கான மடாலயம் எது?
விக்ரமசீலா மடாலயம்
- தர்மபாலரை தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் யார்?
தேவபாலர்
- தேவபாவலர் எந்த மதத்தின் ஆதரவாளர்?
பௌத்தம்
- தேவபாலர் பௌத்தர்களுக்கு எத்தனை கிராமங்களை கொடையாக வழங்கினார்?
ஐந்து
- “தர்மபாலர், தேவபாலர் ஆகியோரின் ஆட்சி காலங்கள் வங்காள வரலாற்றின் சிறப்புமிக்க ஒளிரும் அத்தியாயங்கள்” எனக்கூறும் வரலாற்று ஆசிரியர் யார்?
ஆர்.சி.மஜும்தார்
- தர்மபாலரின் காலம் என்ன ?
கி.பி.770- 810
- பால வம்சத்தின் மிகச்சிறந்த வலிமைமிக்க அரசர் யார் ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
7TH STD HISTORY STUDY NOTES | வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services