TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- அறிவின் வழிபாடான ஞானமார்க்கம், சடங்குகள் ,நற்செயல்கள் ஆகியவற்றின் வழிபாடான கர்மா மார்க்கம் ஆகிய இவை இரண்டை காட்டிலும் பக்தி மார்க்கமே சிறந்தது எனக் கூறும் நூல் எது ?
பகவத்கீதை
- பக்தி இயக்கம் அல்லது வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி தமிழகத்தில் எப்போது தொடங்கியது?
கி.பி. ஏழாம் நூற்றாண்டை ஒட்டி
- தொடக்ககால இஸ்லாம் சமயத்தின் உலகப்பற்றுக்கு எதிராகத் தோன்றியது எது?
சூபி தத்துவம்
- தீவிர உணர்ச்சிவயப்பட்ட பக்தி ,ஆழமான தியானம் ஆகியவற்றின் மூலமே கடவுளை உணர முடியும் என நம்பியது எது?
சூபி கோட்பாடு
- ” இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரே ஒரு கடவுள் மட்டுமே ” என கூறியவர் யார்?
ஹரிதாசர்
- திருவாய்மொழி என்ற நூலை எழுதியவர் யார்?
நம்மாழ்வார்
- திருவாய்மொழி எத்தனை பத்திகளைக் கொண்ட நூல்?
1102
- நம்மாழ்வாரின் 4000 பாடல்களை நாலாயிர திவ்ய பிரபந்தம் எனும் பெயரில் தொகுத்தவர் யார் ?
நாதமுனி
- ஆழ்வார்களில் யார் ஒருவர் மட்டுமே பெண் ஆழ்வார் ஆவார் ?
ஆண்டாள்
- பெரியாழ்வார் தொடக்கத்தில் எவ்வாறு அறியப்பட்டார் ?
விஷ்ணுசித்தர்
- பெரியாழ்வார் ஆண்டாளை எங்கு குழந்தையாக கண்டெடுத்து தனது குழந்தையாக ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது ?
திருவில்லிபுத்தூர் கோவில் ,துளசி தோட்டம்
- ஆண்டாள் என்பதன் பொருள் என்ன?
ஆட்சி புரிபவள்
- ஆண்டாளின் புகழ்பெற்ற கவிதை நூல்கள் என்னென்ன ?
திருப்பாவை (கிருஷ்ணனை அடையும் வழி), நாச்சியார் திருமொழி (பெண்ணின் புனித பாடல்கள்)
- எந்தக் கோவிலில் உள்ள விஷ்ணுவின் அவதாரத்தின் மீதான காதலை ஆண்டாள் தனது பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்?
திருவரங்கம் கோவிலில் உள்ள அரங்கநாதர்
- வைணவ அடியார்கள் மொத்தம் எத்தனை பேர்?
12 ஆழ்வார்கள்
- முதல் மூன்று ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
பொய்கை ஆழ்வார் ,பூதத்தாழ்வார், பேயாழ்வார்
- 12 ஆழ்வார்கள் யார்?
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் ,பேயாழ்வார் ,திருமழிசையாழ்வார் ,பெரியாழ்வார் ,தொண்டரடிப்பொடி ஆழ்வார் ,திருமங்கையாழ்வார் ,திருப்பண் ஆழ்வார் ,குலசேகர ஆழ்வார் ,நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் ,ஆண்டாள்
- சைவ அடியார்கள் எத்தனை பேர் ?
63 நாயன்மார்கள்
- 63 நாயன்மார்களில் மும்மூர்த்திகள் என அழைக்கப்படுபவர்கள் யார் ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
7TH STD HISTORY STUDY NOTES |புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services