TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- மகாபலிபுரத்தில் உள்ள குடைவரை கோவில்கள் எந்த காலகட்டத்தை சார்ந்தவை?
7ஆம் நூற்றாண்டு
- தமிழ்நாட்டில் கோயில் கட்டிடக் கலையின் பரிணாம வளர்ச்சி எத்தனை கட்டங்களாக நடைபெற்று உள்ளது?
ஐந்து:1. பல்லவர் காலம் (கிபி 600- 850 ) 2.முற்கால சோழர்கள் காலம் (கிபி 850- 1100) 3. பிற்கால சோழர்கள் காலம் (கிபி 1100 -1350) 4. விஜயநகர நாயக்கர் காலம் (கிபி 1350- 1600) 5.நவீன காலம் ( கிபி 1600 க்குப் பின்)
- யாருடைய காலத்தில் கோவில் கட்டடக்கலை குடவரைக் கோவில்கள் என்னும் நிலையிலிருந்து கட்டுமான கோவில்கள் என மாற்றத்திற்கு உள்ளானது ?
பல்லவர்காலம்
- குடைவரைக் கட்டிடக்கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?
பல்லவ அரசர் மகேந்திரவர்மன்
- பல்லவ அரசர் மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரை கோவில் எங்கு உள்ளது?
மண்டகப்பட்டில் உள்ள குடைவரை கோயில்
- குடைவரைக் கோயில்கள் அமைக்கும் முறை எந்த ஆண்டிற்கு பின்னர் மறைந்து பெரிய வடிவிலான கட்டுமான கோவில் கட்டப்படுவதற்கு வழிவிட்டது?
கி.பி 700
- மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற்கரை கோவில்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
ஏழு கோவில்கள்
- மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற்கரை கோயில்கள் எந்த அரசரால் எழுப்பப்பட்டவை?
பல்லவ அரசர் இரண்டாம் நரசிம்மவர்மன்
- காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார்?
பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன்
- காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் யாரால் கட்டப்பட்டது?
இரண்டாம் நந்திவர்மன்
- மகாபலிபுரத்தில் உள்ள ஏழு கோவில் என்ன முறையில் கட்டப்பட்டது?
வெட்டி எடுக்கப்பட்ட கற்களை கொண்டு கட்டப்பட்டது
- மகாபலிபுரத்தில் ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள பஞ்ச பாண்டவ ரதங்களில் என்ன சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது ?
திரௌபதி ரதம் ,தர்மராஜா ரதம் ,பீம ரதம், அர்ஜுன ரதம், நகுல சகாதேவ ரதம்
- அர்ஜுனன் தவம் இருக்கும் காட்சிப் படைக்கப்பட்டுள்ள பாறையின் நீளம் மற்றும் உயரம் எவ்வளவு?
100 அடி நீளமும் 45 அடி உயரமும்
- எந்த ஆண்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் வளாகம் உட்பட,நினைவுச் சின்னங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது?
1984
- பாண்டிய பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளில் எத்தனைக்கும் மேற்பட்ட கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன?
50க்கும் மேற்பட்டவை
- பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட குகை கோவில்களில் முக்கியமானவை எந்த இடங்களில் உள்ளன?
மலையடிக்குறிச்சி, ஆனைமலை ,திருப்பரங்குன்றம் ,திருச்சிராப்பள்ளி
- ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட பாண்டியர்கால கோவிலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எது ?
கழுகுமலையில் உள்ள முற்றுப்பெறாத வெட்டுவான் கோவில்
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆகியவை யாருடைய கட்டிடக்கலைப் பாணியை பறைசாற்றும் எடுத்துக்காட்டுகள் ?
பாண்டியர்கள்
- புதுக்கோட்டையின் சித்தன்னவாசல்,திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தைச் சேர்ந்த திருமலை புரத்திலும் எந்த கால ஓவியங்களைக் காணலாம்?
முற்கால பாண்டியர்கள்
- சித்தன்னவாசல் யார் வாழ்ந்த குகை ?
சமணத்துறவிகள்
- சித்தன்னவாசல் ஓவியங்கள் எந்த ஓவியங்களுடன் சில ஒற்றுமைகளைப் பெற்றுள்ளது ?
அஜந்தா ஓவியங்கள்
- எங்கு கிடைத்துள்ள முற்கால பாண்டியர் ஓவியங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
7TH STD HISTORY STUDY NOTES | தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்கலையும்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services