TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- அடிமை வம்சத்தின் காலம் என்ன ?
1206- 1290
- இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி யாரால் எப்போது நிறுவப்பட்டது?
முகமது கோரி ,கிபி 12ஆம் நூற்றாண்டு
- பண்டகன் என்பது எந்த மொழி சொல் மற்றும் பொருள் என்ன ?
இராணுவ பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளை குறிக்கும் பாரசீகச் சொல்
- எப்போது முகமது கோரி இறந்தார்?
1206
- முகமது கோரியின் இறப்பிற்குப்பின் இந்தியாவிலிருந்து துருக்கிய பகுதிகளுக்கு அரசராகத் தன்னை அறிவித்துக் கொண்டவர் யார்?
கோரியின் அடிமையான குத்புதீன் ஐபக்
- அடிமை வம்சத்தின் ஆட்சி கான அடிக்கல்லை நாட்டியவர் யார் ?
குத்புதீன் ஐபக்
- குத்புதீன் ஐபக் அரசமரபு எவ்வாறு அழைக்கப்பட்டது ?
மம்லுக்
- மம்லுக்ஸஎன்பது எந்த மொழிச் சொல் அதன் பொருள் என்ன?
அரேபிய வார்த்தை அதன் பொருள் அடிமை
- அடிமை வம்சத்தை சேர்ந்த மூன்று மாபெரும் சுல்தான்கள் யார்?
குத்புதீன் ஐபக் ,சம்சுதீன் இல்துமிஷ், கியாசுதீன் பால்பன்
- அடிமை வம்சத்தை சேர்ந்த ஆட்சியாளர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்?
84 ஆண்டுகள்
- குத்புதீன் ஐபக் ஆட்சியின் காலம் என்ன?
1206 -1210
- குத்புதீன் ஐபக் எதனைத் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினார் ?
லாகூர்
- குத்புதீன் ஐபக் லாகூரில் இருந்து தனது தலைநகரை எங்கு மாற்றினார்?
டெல்லி
- குத்புதீன் ஐபக் கீழை கங்கைச் சமவெளிப் ( பீகார் வங்காளம் ) பகுதிகளை கைப்பற்றும் பொறுப்பை யாரிடம் ஒப்படைத்தார்?
பக்தியார் கில்ஜி
- குத்புதீன் ஐபக் டெல்லியில் என்ன மசூதியை கட்டினார்?
குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித்
- இந்தியாவில் உள்ள மிகப் பழமையான மசூதியாக கருதப்படுவது எது?
குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித்
- குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் யார் ?
குத்புதீன் ஐபக்
- குதுப்மினாரை கட்டி முடித்தவர் யார் ?
இல்துமிஷ்
- எந்த விளையாட்டின் போது குத்புதீன் ஐபக் குதிரையில் இருந்து தவறிவிழுந்து இறந்தார்?
போலோ விளையாட்டு
- குத்புதீன் ஐபக் எப்போது இயற்கை எய்தினார்?
1210
- குத்புதீன்க்கு பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் யார்?
இல்துமிஷ்
- இல்துமிஷின் ஆட்சிக்காலம் என்ன ?
1210- 1236
- செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த யார் இல்துமிஷிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கோரினார்?
குவாரிஜம்-ஷா-ஜலாலுதீன்
- மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்வதற்காக துருக்கிய பிரபுக்கள் அடங்கிய எத்தனை பேர் கொண்ட குழுவை இல்துமிஷ் உருவாக்கினார்?
40 பேர் கொண்ட குழு
- 40 பேர் கொண்ட துருக்கிய பிரபுக்கள் அடங்கிய குழு எவ்வாறு அழைக்கப்பட்டது ?
நாற்பதின்மர் குழு அல்லது சகல்கானி
- இல்துமிஷ் தனது படைகளில் பணியாற்றியோருக்கு எதை வழங்கினார்?
இக்தாக்கள்
- ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படவேண்டிய ஊதியத்திற்காக கொடுக்கப்பட்ட நிலத்தின் பெயர் என்ன?
இக்தா
- இக்தா என்றழைக்கப்பட்ட நிலத்தைப் பெற்றவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
இக்தாதார் அல்லது முக்தி
- இல்துமிஷ் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
26 ஆண்டுகள்
- இல்துமிஷ் எப்போது இயற்கை எய்தினார்?
ஏப்ரல்,1236
- இல்துமிஷின் திறமை வாய்ந்த மகன் ருக்குதீன் பிரோஷ் மரணமுற்றதால் இல்துமிஷ் தனது மகளான யாரை தனக்குப் பின்னர் டெல்லியின் அரியணைக்கான வாரிசாக அறிவித்தார்?
ரஸ்ஸியா சுல்தானா
- ரஸ்ஸியா சுல்தானாவின் காலம் என்ன?
(1236-1240)
- ரஸ்ஸியா சுல்தானா எந்த எத்தியோப்பிய அடிமையை தனது தனி உதவியாளராக நியமித்தார்?
ஜலாலுதீன் யாகுத்
- ரஸ்ஸியா சுல்தானா துருக்கிய பிரபுக்கள் செய்த சதியால் எந்த ஆண்டு கொல்லப்பட்டார்?
1240
- ரஸ்ஸியா சுல்தானாவிற்குபின் எத்தனை வலிமை குன்றிய சுல்தான்கள் ஆட்சி புரிந்தனர்?
மூன்று
- கியாசுதீன் பால்பனின் காலம் என்ன?
1266-1287
- நாற்பதின்மர் என்று அறியப்பட்ட துருக்கிய பிரபுக்கள் குழுவை ஒழித்தவர் யார்?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
7TH STD HISTORY STUDY NOTES | டெல்லி சுல்தானியம்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services