TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- இந்திய வரலாற்றில் எந்த காலகட்டம் தொடக்க இடைக்கால இந்திய வரலாறு என அழைக்கப்படுகிறது?
கிபி 700 முதல் கிபி 1200 வரை
- இந்திய வரலாற்றில் எந்த காலகட்டம் பின் இடைக்கால இந்திய வரலாறு என அழைக்கப்படுகிறது?
கிபி 1200 முதல் கிபி 1700 வரை
- “விசுவாசம் உள்ளவராக இருத்தல், லாப நோக்கும் இன்மை ஆபத்துக்கு அஞ்சாமை ,ஒருதலைப்பட்சமாக இல்லாதிருத்தல், விருப்பு வெறுப்பின்றி இருத்தல் ,நண்பருக்கும் அந்நியருக்குமிடையே வேற்றுமை பாராமல் நேர்மையுடன் எழுதுதல் ஆகியவை வரலாற்று ஆசிரியரின் கடமைகள்” என கூறியவர் யார்?
காஃபிகான்
- காஃபிகான் யாருடைய அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்தவர்?
ஔரங்கசீப்
- வரலாற்றை அறிந்து கொள்வதற்கான முதல் நிலை சான்றுகள் என அழைக்கப்படுபவை எவை?
பொறிப்புகள்( கல்வெட்டுகள் செப்பு பட்டயங்கள்), நினைவுச் சின்னங்கள், நாணயங்கள் ஆகியவையும் அவற்றிலிருந்து கிடைக்கப் பெறுகின்ற செய்திகளும்
- வரலாற்றை அறிந்து கொள்வதற்கான இரண்டாம் நிலை சான்றுகள் என அழைக்கப்படுபவை எவை?
இலக்கியங்கள், கால வரிசையிலான நிகழ்வுப்பதிவுகள், பயணக்குறிப்புகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள்,சுயசரிதைகள்
- பாறைகள், கற்கள், கோயில் சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மேல் பொறிக்கப்படும் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
பொறுப்புகள்(inscriptions)
- 13ஆம் நூற்றாண்டு முதலாக இஸ்லாமிய பாரசீகத்தின் நடைமுறைகளின் காரணமாகவும் செப்புப்பட்டயங்கள் விலை அதிகமாக இருந்ததன் விளைவாகவும் அவற்றுக்கு மாற்றாக எது பொறிப்புகளுக்காக பயன்பாட்டிற்கு வந்தது?
பனையோலைகள், காகிதமும்
- எந்தக் காலகட்டம் பிற்காலச் சோழர்களின் காலம் என அழைக்கப்படுகிறது?
10 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை
- திருவாலங்காடு செப்பேடுகள் யாருடையது?
முதலாம் ராஜேந்திர சோழன்
- அன்பில் செப்பேடுகள் யாருடையது?
சுந்தரசோழன்
- எந்தக் கல்வெட்டு கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கின்றது ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ,உத்திரமேரூர் கல்வெட்டு
- சோழ அரசர்களால் வழங்கப்பட்ட பல்வகைப்பட்ட நிலக்கொடைகளின் பெயர்கள் என்னென்ன?
வேளாண் வகை ,பிரம்மதேயம், சாலபோகம் ,தேவதானம் ,பள்ளிச் சந்தம் போன்றவை
- பிராமணரல்லாத உடைமையால் இருக்கு சொந்தமான நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
வேளாண் வகை
- பிராமணருக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
பிரம்மதேயம்
- கல்வி நிலையங்களை பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
சாலபோகம்
- கோவில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
தேவதானம்
- சமணசமய நிறுவனங்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
பள்ளிச்சந்தம்
- கட்டிடக்கலையில் வளைவுகள் ,ஒடுங்கிய வடிவ கோபுரங்கள் , குவிமாடங்கள் ஆகியன யார் அறிமுகப்படுத்திய கட்டிடக்கலையின் முக்கிய கூறுகள் ?
டெல்லி சுல்தான்கள்
- கஜுராஹோ கட்டிடக்கலை எங்கு உள்ளது?
மத்திய பிரதேசம்
- தில்வாரா கோவில்கள் எங்கு உள்ளது?
அபு குன்று, ராஜஸ்தான்
- தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயில் ,கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் எந்த கால சோழர்கள் தமிழ்நாட்டில் கட்டியெழுப்பிய பிரம்மாண்ட கட்டிடங்கள் ஆகும்?
பிற்கால சோழர்கள்
- ஹம்பியில் உள்ள வித்தாலா ,விருப்பாக்ஷா கோவில்கள் எந்து அரசர்களின் பங்களிப்பை பறை சாற்றுகின்றன?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
7TH STD HISTORY STUDY NOTES | இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services