- ஆங்கிலேயர்களால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை எது?
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை
- எந்தக் கோட்டையில் தமிழக சட்டமன்ற பேரவை & தலைமைச் செயலகம் அமைந்துள்ளன?
புனித ஜார்ஜ் கோட்டை சென்னை
- இந்திய நாடு எத்தனை வகையான அரசாங்கங்களை கொண்டுள்ளது?
2 மத்திய அரசு மற்றும் மாநில அரசு
- பாராளுமன்ற பேரவையில் உள்ளவர்கள் எவ்வாறு அழைக்கப்படுவர்?
பாராளுமன்ற உறுப்பினர்கள்
- சட்டமன்றப் பேரவையில் உள்ளவர்கள் எவ்வாறு அழைக்கப்படுவர்?
சட்டமன்ற உறுப்பினர்கள்
- மாநிலத்தின் ஆளுநரை நியமிப்பவர் யார் ?
இந்திய குடியரசுத் தலைவர்
- பெரும்பான்மை உறுப்பினர்கள் கொண்ட ஆளும் கட்சியின் தலைவரை மாநிலத்தின் முதலமைச்சராக நியமிப்பவர் யார்?
ஆளுநர்
- ஆளுநரின் பதவிக் காலம் எவ்வளவு?
5 ஆண்டுகள்
- யாருடன் முதலமைச்சர் ஆலோசித்து தன் கட்சியின் உறுப்பினர்களை கொண்டு அமைச்சரவையை உருவாக்குவார் ?
ஆளுநர்
- ஆளுநர் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன?
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், 35 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும் ,எவ்வித வருவாய் தரும் அரசுப் பதவியிலும் இருக்கக் கூடாது
- முதலமைச்சர் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன?
25 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும் ,சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்
- சட்ட மேலவை உறுப்பினர் ஆவதற்கான வயது தகுதி என்ன ?
30 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்
- மாநில சட்டமன்றத்தில் அல்லது சட்டசபையில் வழக்கமாக எத்தனை அவைகள் இடம் பெற்றிருக்கும்?
இரண்டு: மேலவை மற்றும் கீழவை
- மேலவை மற்றும் கீழவை கொண்ட சட்டமன்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
ஈரவை சட்டமன்றம் அல்லது ஈரவை சட்டசபை
- தமிழ்நாட்டில் எந்த வகை சட்டமன்றம் உள்ளது ?
ஓரவை சட்டமன்றம்
- மாநில சட்டமன்றத்தின்/ ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுபவர் யார்?
ஆளுநர்
- மாநில நிர்வாகத் துறையின் தலைவராக இருப்பவர் யார்?
ஆளுநர்
- மாநிலத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பவர் யார்?
ஆளுநர்
- ஆளுநர் யாரையெல்லாம் நியமிக்கிறார்?
மாநில தலைமை வழக்குரைஞர், மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் &உறுப்பினர்கள் ,மாநில தலைமை தேர்தல் ஆணையர் ,அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்
- மாநிலத்தில் அனைத்து சட்ட முன்வரைவுகளும் (மசோதாக்களும்) யாருடைய ஒப்புதலுக்கு பின்னர் சட்டம் ஆகின்றன?
ஆளுநர்
- மாநில நிர்வாகத்துறையில் பெயரளவு தலைவராக செயல்படுபவர் யார்?
ஆளுநர்
- மாநில நிர்வாகத் துறையின் உண்மையான தலைவராக செயல்படுபவர் யார்?
முதலமைச்சர்
- அரசாங்கத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
மூன்று :சட்டமன்றம், நிர்வாகத்துறை &நீதித்துறை
- சட்டங்களை இயற்றுவது எது?
சட்டமன்றம்
- சட்டங்களை செயல்படுத்துவது எது?
நிர்வாகத்துறை
- சட்டங்களை நிலைநாட்டுவது எது?
நீதித்துறை
- மாநில அளவில் மிகப்பெரிய நீதித்துறை அமைப்பாக இருப்பது எது?
உயர்நீதிமன்றம்
- உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாரால் நியமிக்கப்படுகிறார்?
குடியரசுத் தலைவர்
- உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தனக்கு எத்தனை வயது ஆகும் வரை அந்த பதவியில் இருப்பார் ?
62 வயது
7TH POLITY STUDY NOTES |மாநில அரசு| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services