TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- “பெண்களை பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு. அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதி ஆகும்” எனக் கூறியவர் யார்?
மகாத்மா காந்தியடிகள்
- உலகெங்கிலும் கல்வியறிவற்ற இளையோரில் கிட்டத்தட்ட எத்தனை சதவீதம் பேர் பெண்கள்?
63 சதவீதம்
- கல்வி அறிவு பெற்ற தாய்மார்களின் குழந்தைகள் , கல்வி அறிவு பெறாத தாய்மார்களின் குழந்தைகளை ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகரித்து 5 வயதுக்கு மேல் வாழ வாய்ப்புள்ளது என்று எது பரிந்துரைத்துள்ளது ?
ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான கல்வி முனைப்பு நிறுவனம்
- ஒரு பெண் ஆரம்பக்கல்வி பெற்றால் கூட அந்தப் பெண்ணின் வருவாயில் எத்தனை சதவீதம் அதிகரிக்க உதவுகின்றது?
20%
- 10 சதவீதம் கூடுதலாக பெண்கள் கல்வி கற்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக எவ்வளவு சதவீதம் அதிகரிக்கின்றது?
3%
- முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் யார் ?
சாவித்திரிபாய் பூலே
- பெண்களுக்கான முதல் பள்ளி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
1848
- பெண்களுக்கான முதல் பள்ளியை தொடங்கியவர்கள் யார்?
ஜோதிராவ் புலே, சாவித்ரிபாய்
- உலகின் முதல் பெண் பிரதம மந்திரி யார் ?
சிறிமாவோ பண்டாரநாயக, இலங்கை
- உலகின் முதல் விண்வெளி பெண் வீராங்கனை யார்?
வாலண்டினா தெரஸ்கோவா, சோவியத் ஒன்றியம்
- எவரெஸ்ட் சிகரத்தை அளவிட்ட முதல் பெண்மணி யார்?
ஜன்கோ தபே, ஜப்பான்
- ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் பெண்மணி யார்?
சார்லோட் கூப்பர், இங்கிலாந்து
- முதல் மகளிர் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு யாரால் தொடங்கப்பட்டது ?
மகர்ஷிகார்வே, 1916 5 மாணவிகளுடன் புனேவில் SNDT பல்கலைக்கழகத்தை தொடங்கினார்
- மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண் யார் ?
விஜயலட்சுமி பண்டிட்
- மத்திய வெளியுறவு அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் யார் ?
சுஷ்மா சுவராஜ்
- மாநிலத்தின் இளம்வயது முதல் பெண் அமைச்சர் யார்?
சுஷ்மா ஸ்வராஜ், 25 வயதாக இருந்தபோது ஹரியானா அமைச்சரவையில் அமைச்சரானார்
- சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்?
சரோஜினி நாயுடு
- ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் முதல் பெண் தலைவர் யார் ?
விஜயலட்சுமி பண்டிட் ,1953
- இந்தியாவின் முதல் பெண் பிரதமர்?
இந்திரா காந்தி 1966
- இந்தியாவின் முதல் காவல்துறை அதிகாரி?
கிரண்பேடி 1972
- அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் யார்?
அன்னை தெரசா 1979
- எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் யார்?
பச்சேந்திரி பால் 1984
- புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
அருந்ததி ராய் 1997
- முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்?
பிரதீபா பாட்டில் 2007
- மக்களவையில் சபாநாயகர் பதவி வகித்த முதல் பெண் சபாநாயகர் யார்?
மீரா குமார் 2009
- உச்சநீதி…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
7TH POLITY STUDY NOTES |பெண்கள் மேம்பாடு| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services