- மக்களின் பல்கலைக்கழகமாக கருதப்படுவது எது?
அச்சு ஊடகம்
- ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளக்கூடிய சாதனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஊடகம்
- தகவல் தொடர்பு எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
தனிமனித தொடர்பு, வெகுஜன தொடர்பு
- ஒரு நபர் மற்றொரு நபருடன் தனியாகவோ குழுவாகவோ தொடர்பு கொள்வதற்கு பயன்படுவது எது?
தனிமனித தொடர்பு
- வெகுஜன மக்களோடு தொடர்பு கொள்வதற்கு பயன்படும் தொடர்பு எவ்வாறு அழைக்கப்படும் ?
வெகுஜன தொடர்பு
- அச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
ஜோகன்னஸ் குட்டன்பெர்க்
- அச்சு இயந்திரம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ?
1453
- ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படுவது எது ?
சட்டமன்றம் ,நிர்வாகத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகம்
- ஊடகத்தின் வகைப்பாடுகள் என்னென்ன?
குறுகிய தொடர்பு ஊடகம், தொலைதொடர்பு ஊடகம், அச்சு ஊடகம், இணைய ஊடகம் ,சமூக ஊடகம்
- அகில இந்திய வானொலி எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
1936
- அகில இந்திய வானொலி எந்த ஆண்டிலிருந்து ஆகாசவாணி என்ற பெயரில் ஒளிபரப்பு செய்து வருகிறது?
1956
- மக்களாட்சி (democracy) எனும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
இரண்டு கிரேக்கச் சொற்கள் :டெமோஸ் மக்களை குறிக்கிறது ,க்ராடோஸ் அதிகாரம் அல்லது ஆட்சி என்று பொருள்
7TH POLITY STUDY NOTES |ஊடகமும் ஜனநாயகமும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services