- இந்தியா எப்போது மக்களாட்சி நாடானது?
1950
- எந்த ஒரு அரசியல் கட்சியும் கொண்டிருக்கும் மூன்று கூறுகள் என்னென்ன?
தலைவர், செயல் உறுப்பினர்கள், தொண்டர்கள்
- ஒரு கட்சி அங்கீகரிக்க தேவையானவை என்ன?
ஐந்து ஆண்டுகளாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும், வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 6 சதவீதம் ஓட்டுகளை இறுதியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெற்றிருத்தல் வேண்டும்
- எத்தனை வகையான கட்சி முறைகள் நடைமுறையில் உள்ளன?
மூன்று: ஒரு கட்சி முறை, இரு முறை, பல கட்சி முறை
- எந்த முறையில் ஒரே அரசியல் கட்சி மட்டும் அரசாங்கத்தை ஏற்படுத்தும் உரிமையை கொண்டிருக்கும்?
ஒரு கட்சி முறை
- ஒரு கட்சி முறை எந்தெந்த நாடுகளில் நடைமுறையில் உள்ளது?
சீனா, வடகொரியா மற்றும் கியூபா
- எந்த முறையில் இரண்டு கட்சிகள் அதிகாரத்தை பங்கு கொள்ளும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ?
இரு கட்சி முறை
- இரு கட்சி முறை எங்கு காணப்படுகிறது?
பிரிட்டன் (தொழிலாளர் கட்சி மற்றும் பழமைவாத கட்சி), அமெரிக்க ஐக்கிய நாடுகள் (குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி)
- அதிகாரத்திற்கான போட்டி மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளிடையே இருக்குமாயின் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பல கட்சி முறை
- பல கட்சி முறை எங்கு காணப்படுகிறது ?
இந்தியா ,பிரான்ஸ் ,ஸ்வீடன் ,நார்வே
- உலகின் அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் எந்த நாட்டில் காணப்படுகின்றது ?
இந்தியா
- இந்தியாவில் கட்சிகள் எத்தனை படிநிலைகளில் அமைந்திருக்கின்றன?
மூன்று :தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் ,பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள்
- தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் கொண்ட ஒரு சுதந்திரமான சட்டப்படியான அரசு அமைப்பு எது?
இந்திய தேர்தல் ஆணையம்
- இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை இடம் எங்கு உள்ளது?
புதுதில்லி
- ஒரு கட்சி தேசிய கட்சியாக அறிவிக்கப்படும் அதற்கான தகுதிகள் என்னென்ன ?
மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6 சதவீத வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும், ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் 4 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும், இறுதியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 3 மாநிலங்களில் 2 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்
- ஒரு கட்சி பிராந்திய அல்லது மாநில கட்சிகளாக இருப்பதற்கான தகுதிகள் என்னென்ன?
மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும், 25 தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று இருத்தல்வேண்டும் ,மாநில சட்டமன்ற மொத்த வாக்குகளில் 3 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்
- எந்தக் கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நபர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
சுயேட்சை வேட்பாளர்
- தேர்தல் ஆணையத்தால் சின்னம் எந்தக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் ?
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்
- எந்த ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி ஒதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் ஒதுக்கப்படாத சின்னங்கள் என்று இரண்டு வகை உள்ளது ?
1968
- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு மட்டுமான சின்னம் என்பது எது?
ஒதுக்கப்பட்ட சின்னம்
- அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம் என்பது எது?
ஒதுக்கப்படாத சின்னம்
- தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை விட அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்று இருப்பின் கட்சியானது எவ்வாறு அழைக்கப்படும்?
பெரும்பான்மை கட்சி
- தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் எண்ணிக்கையில் குறைவான எண்ணிக்கை கொண்ட கட்சி எவ்வாறு அழைக்கப்படும்?
சிறிய கட்சி
- தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எதிர்க்கட்சி
- எதிர்கட்சித் தலைவர் எதற்கு நிகரான அந்தஸ்தைக் கொண்டிருப்பார்?
கேபினட் அமைச்சர்
- ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறாத போது சில கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கின்றன. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கூட்டணி அரசாங்கம்
- விலங்குகளின் சின்னங்கள் வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ள போதும் எந்த சின்னங்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன?
யானை மற்றும் சிங்கம்
7TH POLITY STUDY NOTES |அரசியல் கட்சிகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services