- ஒரு பொருளில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலின் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பநிலை
- வெப்பநிலையானது எதனுடன் தொடர்புடையது?
ஒரு பொருளிலுள்ள அணுக்கள் எவ்வளவு வேகமாக இயங்குகின்றன என்பதோடு தொடர்புடையது
- வெப்பநிலையை அளக்க எத்தனை வகையான அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன?
மூன்று: செல்சியஸ் ,பாரன்ஹீட் மற்றும் கெல்வின்
- செல்சியஸ் அலகானது எவ்வாறு் குறிப்பிடப்படுகிறது?
°C
- செல்சியஸ் அலகு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சென்டிகிரேட்
- பாரன்ஹீட் அலகானது எவ்வாறு் குறிப்பிடப்படுகிறது?
°F
- கெல்வின் அலகானது எவ்வாறு் குறிப்பிடப்படுகிறது?
K
- வெப்பநிலையின் SI அலகு என்ன?
K
- வெப்பநிலையை அளக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் கருவி எது?
வெப்பநிலைமானி
- பாதரசத்தின் கொதிநிலை என்ன?
357°C
- பாதரசத்தின் உறைநிலை என்ன?
-39°C
- மிகக் குறைந்த வெப்பநிலையை அளக்க பயன்படும் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படுவது?
ஆல்கஹால்
- பொதுவாக பயன்படுத்தப்படும் வெப்பநிலைமானிகள் என்னென்ன ?
மருத்துவ வெப்பநிலைமானி மற்றும் ஆய்வக வெப்பநிலைமானி
- மருத்துவ வெப்பநிலைமானிகளில் எத்தனை வெப்பநிலை அளவுகோல்கள் காணப்படுகின்றன?
இரண்டு :செல்சியஸ் அளவுகோல் மற்றொன்று ஃபாரன்ஹீட் அளவுகோல்
- உடலின் வெப்பநிலையானது ஏன் ஃபாரன்ஹீட்டால் குறிப்பிடப்படுகிறது?
ஃபாரன்ஹீட்டானது செல்சியஸ் அளவினை விட நுட்பமானது என்பதால்
- மருத்துவ வெப்பநிலைமானியின் குறைந்தபட்ச வெப்பநிலை என்ன?
35°C or 94°F
- மருத்துவ வெப்பநிலைமானியின் அதிகபட்ச வெப்பநிலை என்ன?
42°C or 108°F
- ஆய்வக வெப்பநிலைமானி அளவுகோல் வரையறை என்ன ?
-10°C முதல் 110°C
- மனிதர்களின் சராசரி உடல் வெப்பநிலை என்ன?
37°C or 98.6°F
- செல்சியஸ் என்ற அலகு முறை யாருடைய பெயரினால் அழைக்கப்படுகிறது?
ஸ்வீடன் நாட்டு வானியலாளர் ஆண்ட்ரஸ் செல்சியஸ்
- செல்சியஸ் என்ற அலகு முறை எந்த ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது?
1742
- செல்சியஸ் என்று அழைக்கப்படுவதற்கு முன்னாள் எவ்வாறு அழைக்கப்பட்டு வந்தது?
சென்டிகிரேடு
- சென்டிகிரேட் என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
சென்டம் மற்றும் கிரேடஸ் எனும் இரண்டு சொல்,கிரேக்க மொழி
- சென்டம் எனும் கிரேக்க மொழியின் பொருள் என்ன ?
100
- கிரேடஸ் எனும் கிரேக்க மொழியின் பொருள் என்ன ?
படிகள்
- மனித உடலின் வெப்பநிலையை அளக்க பொதுவாக என்ன அளவிட்டு முறை பயன்படுத்தப்படுகிறது ?
பாரன்ஹீட்
- ஃபாரன்ஹீட் அளவீட்டு முறையில் நீரின் உறைநிலை என்ன?
32°F
- ஃபாரன்ஹீட் அளவீட்டு முறையில் நீரின் உறைநிலை என்ன?
212°F
- கெல்வின் எனும் அலகு முறை யாருடைய நினைவாக அழைக்கப்படுகிறது?
வில்லியம் லார்டு கெல்வின்
- ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையை அளக்க பயன்படும் வெப்பநிலையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பெரும சிறும வெப்பநிலைமானி
- கெல்வின் வெப்பநிலைமானி தனிச்சுழி வெப்பநிலையில் இருந்து இதன் அளவிட்டு முறையின் மதிப்புகள் தொடங்குவதால் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தனிச்சுழி வெப்பநிலை மானி
- ஃபாரன்ஹீட் அளவீட்டிற்கும் செல்சியஸ் அளவீட்டிற்கும் இருக்கும் உள்ள தொடர்பு என்ன?
[(F-32)/9]=C/5
- கெல்வின் அளவீட்டிற்கும் செல்சியஸ் அளவீட்டிற்கும் உள்ள தொடர்பு என்ன?
K=273.15+C
- நீரின் கொதிநிலை செல்சியஸ் அளவீடு, பாரன்ஹீட் அளவீடு மற்றும் கெல்வின் அளவீடுகளில் முறையே என்னென்ன?
செல்சியஸ்-100°C ;ஃபாரன்ஹீட்-212°F;கெல்வின்-373.15K
- நீரின் உறைநிலை செல்சியஸ் அளவீடு, பாரன்ஹீட் அளவீடு மற்றும் கெல்வின் அளவீடுகளில் முறையே என்னென்ன?
செல்சியஸ்-0°C ;ஃபாரன்ஹீட்-32°F;கெல்வின்-273.15K
- மனித உடலின் சராசரி வெப்பநிலை செல்சியஸ் அளவீடு, பாரன்ஹீட் அளவீடு மற்றும் கெல்வின் அளவீடுகளில் முறையே என்னென்ன?
செல்சியஸ்-37°C ;ஃபாரன்ஹீட்-98.6°F;கெல்வின்-310.15K
- அறை வெப்பநிலை ( சராசரி ) செல்சியஸ் அளவீடு, பாரன்ஹீட் அளவீடு மற்றும் கெல்வின் அளவீடுகளில் முறையே என்னென்ன?
செல்சியஸ்-72°C ;ஃபாரன்ஹீட்-23°F;கெல்வின்-296.15K
- பெருவெடிப்பு நிகழ்ந்த சில கணங்களில் பிரபஞ்சத்தின் வெப்ப நிலை என்னவாக இருந்ததாக கூறப்படுகிறது?
10^32 K
- புவியில் பதிவுசெய்யப்பட்ட மிக உயர் இயற்கை வெப்பநிலை எது?
329.85K (56.7°C/134.06°F)
- பூமியில் பதிவுசெய்யப்பட்ட மிகக் குறைந்த இயற்கை வெப்பநிலை எவ்வளவு?
178.45 K (-94.7°C/138.46°F)
- பிரபஞ்சத்தின் மிகக்குறைந்த நாமறிந்த வெப்பநிலை எவ்வளவு?
1 K ( பூமராங் நெபுலா) (272.15°C/-457.87°F)
- தனிச்சுழி வெப்பநிலை என்பது?
0K (-273.15°C/-459.67°F)
- ஐக்கிய அமெரிக்க நாடுகளில் என்ன அளவீட்டு முறையினை பயன்படுத்துகின்றன ?
பாரன்ஹீட்
- பாரன்ஹீட் அளவீட்டு முறையினை கெல்வின் முறைக்கு மாற்றுவது எளிமையானதாக இல்லாததால் என்ன முறை பயன்படுத்தப்படுகிறது?
ராங்கீன் அளவீட்டு முறை
- ராங்கீன் அளவீட்டு முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
1859
- 1°R ல் ஏற்படும் மாற்றம் எதற்கு சமம் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது?
1°F
- தனிச்சுழி அளவீட்டு முறை தேவைப்பட்டால் எந்த வாய்ப் பாட்டினை பயன்படுத்தி ரான்கீன் மதிப்பு எளிமையாக மாற்றிக் கொள்ள முடிகிறது?
R=F+459.67
- எந்த வெப்பநிலையில் செல்சியஸ் மற்றும் ஃபாரன்ஹீட் அளவீடுகள் ஒரே மதிப்பினை கொண்டிருக்கும்?
-40
7TH PHYSICS STUDY NOTES |வெப்பம் மற்றும் வெப்பநிலை| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services