- ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒரு பொருள் கடந்து வந்த பாதையின் மொத்த நீளம் எவ்வாறு அழைக்கப்படும்?
தொலைவு
- ஒரு பொருளின் இயக்கத்தின் போது அதன் துவக்க நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையே உள்ள மிகக் குறைந்த நேர்கோட்டு தொலைவு எவ்வாறு அழைக்கப்படும்?
இடப்பெயர்ச்சி
- வான் மற்றும் கடல் வழி போக்குவரத்துகளில் தொலைவை அளக்க பயன்படும் அலகு என்ன?
நாட்டிக்கல் மைல்
- ஒரு நாட்டிக்கல் மைல் என்பது எத்தனை கிலோமீட்டர்?
1852 கி.மீ
- கப்பல் மற்றும் விமானங்களில் வேகங்களை அளக்க பயன்படும் அலகு என்ன?
நாட்
- தொலைவு மாறுபடும் வீதம் எவ்வாறு அழைக்கப்படும்?
வேகம்
- வேகத்தின் SI அலகு?
மீட்டர் /வினாடி
- வேகம் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது ?
இரண்டுவகை சீரான வேகம் மற்றும் சீரற்ற வேகம்
- இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் எவ்வாறு அழைக்கப்படும் ?
திசைவேகம்
- திசைவேகத்தின் SI அலகு?
மீட்டர் /வினாடி
- ஒரு பொருளானது தன் இயக்கத்தின் போது தனது திசையை மாற்றாமல் சீரான கால இடைவெளியில் சீரான இடப்பெயர்ச்சியை மேற்கொண்டால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
சீரான திசைவேகம்
- ஒரு பொருளானது தனது திசையையோ அல்லது வேகத்தினையையோ மாற்றிக்கொண்டால் அப்பொருள் எவ்வாறு அழைக்கப்படும் ?
சீரற்ற திசைவேகம்
- திசைவேகம் மாறும் வீதம் எவ்வாறு அழைக்கப்படும்?
முடுக்கம்
- முடுக்கத்தின் சமன்பாடு ?
திசைவேகம் மாற்றம்/ காலம்
- முடுக்கத்தின் SI அலகு?
மீ/வி²
- சிறுத்தையானது ஓடும் வேகம் எவ்வளவு?
25 மீட்டர்/ வினாடி முதல் 30 மீட்டர்/ வினாடி வரை
- ஒரு பொருளின் திசைவேகம் ஆனது காலத்தினை பொறுத்து அதிகரித்துக் கொண்டே வந்தால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் எவ்வாறு அழைக்கப்படும்?
நேர்முடுக்கம்
- ஒரு பொருளின் திசைவேகம் ஆனது காலத்தினை பொறுத்து குறைந்துக் கொண்டே வந்தால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் எவ்வாறு அழைக்கப்படும்?
எதிர்முடுக்கம்
- ஒரு பொருளில் சீரான கால இடைவெளியில் காலத்தினைப் பொறுத்து திசை வேகத்தில் ஏற்படும் மாற்றம் சீரானதாக இருப்பின் அமுடுக்கம் எவ்வாறு அழைக்கப்படும்?
சீரான முடுக்கம்
- ஒரு பொருளின் திசை வேகத்தில் காலத்தைப் பொருத்து ஏற்படும் மாற்றமானது சீரற்றதாக இருந்தால் அம்முடுக்கம் எவ்வாறு அழைக்கப்படும்?
சீரற்ற முடுக்கம்
- ஒரு பொருளின் ஆரம்ப நிலையை தக்கவைத்துக் கொள்ளும் திறனே அப்பொருளின் ____எனப்படும்
சமநிலை
- சமநிலை எத்தனை வகைப்படும் ?
மூன்றுவகை: உறுதிச் சமநிலை ,உறுதியற்ற சமநிலை ,நடுநிலை சமநிலை
- ஆமையின் வேகம்
0.1 மீ/ வி.
- மனிதர்களின் நடையின் வேகம்
1.4 மீ/ வி.
- விழும் மழைத் துளியின் வேகம்
9 -10மீ/ வி.
- ஓடும் பூனையின் வேகம்
14 மீ/ வி.
- சைக்கிளின் வேகம்
20- 25மீ/ வி.
- சிறுத்தை ஓடும் வேகம்
31மீ/ வி.
- வேகம் பந்து வீச்சாளர்கள் பந்தினை எறியும் வேகம்
90 மைல்/ மணி
- பயணிகள் விமானத்தின் வேகம்
180 மீ/வி
- ராக்கெட்டின் வேகம்
5200 மீ/வி
7TH PHYSICS STUDY NOTES |விசையும் இயக்கமும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services