- எந்த ஆண்டு முதன்முதலாக இந்தியாவில் மின்சாரம் பயன்பாட்டிற்கு வந்தது?
1899
- கல்கத்தா மின்வினியோகம் முதல் அனல்மின் நிலையத்தை எப்போது தோற்றுவித்தது?
ஏப்ரல் 17 1899
- சென்னையில் பேசின் பாலத்தில் அனல்மின்நிலையம் எப்போது உருவாக்கப்பட்டது?
1900
- அணுவின் உட்கருவானது எவற்றை உள்ளடக்கியுள்ளது?
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள்
- நியூட்ரான்கள் என்ன மின்சுமை உடையது ?
மின்சுமையற்றது
- புரோட்டான்கள் என்ன மின் சுமை உடையது?
நேர்மின் சுமை
- மின்னூட்டம் என்ன அலகினால் அளவிடப்படுகிறது?
கூலும்
- ஒரு கூலும் என்பதன் மதிப்பு என்ன?
தோராயமாக 6.242×10^18 புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களுக்கு சமம்
- மின்னோட்டம் பொதுவாக என்ன எழுத்தால் குறிக்கப்படுகிறது?
q
- மின்னூட்டங்களின் ஓட்டம் எவ்வாறு அழைக்கப்படும் ?
மின்னோட்டம்
- மின்னோட்டத்தின் குறியீடு என்ன?
I
- மின்னோட்டத்தின் SI அலகு என்ன?
ஆம்பியர்
- கடத்தியின் ஏதேனும் ஓர் குறுக்கு வெட்டுப் பரப்பில் ஒரு வினாடி நேரத்தில் ஒரு கூலூம் மின்னூட்டம் பாய்ந்தால் அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் எவ்வாறு அழைக்கப்படும்?
ஒரு ஆம்பியர்
- எலக்ட்ரான்களின் கண்டுபிடிப்பதற்கு முன்னர் நகரும் நேர் மின்னூட்டச்களே மின்னோட்டத்திற்கு காரணம் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மரபு மின்னோட்டம்
- எலக்ட்ரான்களின் ஓட்டம் உண்மையில் மின்கலத்தின் எதிர்முனையில் இருந்து நேர்முனை வரை நடைபெறுகிறது இது எவ்வாறு அறியப்படுகிறது?
எலக்ட்ரான் ஓட்டம்
- மின்னோட்டமானது என்ன கருவியால் அளவிடப்படுகிறது?
அம்மீட்டர்
- ஒரு சுற்றில் அம்மீட்டரானது என்ன இணைப்பில் மட்டும் இணைக்கப்படவேண்டும் ?
தொடரிணைப்பு
- 1 மில்லி ஆம்பியர் என்பது?
10-³ ஆம்பியர் அல்லது 1/1000 ஆம்பியர் ஆகும்
- 1 மைக்ரோ ஆம்பியர் என்பது?
10-6 ஆம்பியர் அல்லது 1/1000000ஆம்பியர் ஆகும்
- எது இருந்தால் மட்டுமே கடத்தியின் வழியே மின்னோட்டமானது செல்லும் ?
மின்னழுத்த வேறுபாடு
- ஓர் அலகு மின்னூட்டத்தை ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்த்த தேவைப்படும் ஆற்றலின் அளவு என்ன ?
மின்னழுத்த வேறுபாடு
- மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு என்ன?
வோல்ட்
- இரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாட்டை என்ன கருவி கொண்டு அளவிடலாம்?
வோல்ட் மீட்டர்
- மின்சுற்றில் பாயக்கூடிய மின்னோட்டத்தின் இயக்கத்தை எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஒரு மின் உறுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மின்தடை
- ஒரு மின் உறுப்பின் மின்தடை என்பது எவற்றுக்கு இடையே உள்ள விகிதம் ஆகும் ?
மின் உறுப்பிற்கு இடையே செயல்படும் மின்னழுத்த வேறுபாட்டிற்க்கும் மின் உறுப்பின் வழியே செல்லும் மின்னோட்டத்திற்கும்
- மின் அழுத்தத்திற்கும் மின் ஓட்டத்திற்கும் இடையே உள்ள விகித மதிப்பு அதிகம் எனில் மின்தடையின் மதிப்பு என்னவாகும்?
அதிகம்
- கடத்தி ஒன்றின் மின்னோட்டத்தைக் கடத்தும் திறன் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மின்கடத்துதிறன்
- பொதுவாக மின்கடத்துதிறன் எந்த எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?
கிரேக்க எழுத்து சிக்மா (σ)
- மின்கடத்துதிறனின் அலகு என்ன?
சீமென்ஸ்/ மீட்டர்
- பொருள் ஒன்று தன் வழியே மின்னோட்டம் பாய்வதை எவ்வளவு வலிமையாக எதிர்க்கும் என அளவிட்டுக் கூறும் பொருளின் அடிப்படை பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மின்தடை எண் ( ρ)
- மின்தடை எண்ணின் SI அலகு என்ன?
ஓம்-மீட்டர்( Ωm)
- தாமிரக் கம்பி போன்ற ஒரு கடத்தியின் வழியே பாயும் எலக்ட்ரான்களின் ஓட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மின்னோட்டம்
- மிகச்சிறிய அளவிலான மின்னோட்டத்தை மிகக் குறைந்த காலத்திற்கு உருவாக்கும் மூலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மின்கலன்கள்
- மின்சாரத்தை நேரடியாகவோ அல்லது எளிதாகவோ பெற முடியாத மின் சாதனங்களுக்கு மின்சாரத்தை வழங்கும் சாதனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மின்கலன்
- பயன்பாட்டின் அடிப்படையில் மின்கலன்கள் எத்தனை வகைப்படுத்தப்படுகிறது?
இரண்டு: முதன்மை மின்கலம் மற்றும் துணை மின்கலம்
- பயன்படுத்தப்பட்ட பின்பு மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாத மின்கலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முதன்மை மின்கலம்
- பயன்படுத்தப்பட்ட பின்பு மீண்டும் மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
துணை மின்கலம்
- உலர் மின்கலங்கள் யாரால் எப்போது உருவாக்கப்பட்டது ?
ஜப்பான் நாட்டை சேர்ந்த யேய் சுகியோ, 1887
- உலர் மின்கலத்தின் எதிர்மின்வாய் அல்லது ஆனோடாக செயல்படுவது எது ?
துத்தநாகம் தகடு
- உலர் மின்கலங்களில் மின் பகுளியாக செயல்படுவது எது?
அமோனியம் குளோரைடு
- சுற்றில் எலக்ட்ரான்களின் ஓட்டத்தை உருவாக்க வல்ல வேதி வினைகளை உருவாக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மின்கல அடுக்கு
- எந்த ஆண்டில் முதல் மின்கலனான வால்டிக் குவியல் உருவாக்கப்பட்டது?
1800
- நவீன மின்கலன் கண்டுபிடிப்பதற்கு யார் பெரிதும் காரணமானவர் ?
அலெக்ஸாண்ட்ரா வோல்டா
- ஒரு மின்சுற்றில் மின்னோட்டத்தை பாய செய்யவும் நிறுத்தவும் பயன்படுவது?
மின் சாவி
- மின்கலனின் குறியீட்டில் நீளமான கோடு எதனை குறிக்கிறது?
நேர்மின் முனை
- மின்கலனின் குறியீட்டில் குறுகிய கோடு எதனை குறிக்கிறது?
எதிர்மின் முனை
- எத்தனை வகையான மின்சுற்றுகள் உருவாக்க முடியும் ?
இரண்டு:தொடர் இணைப்பு &பக்க இணைப்பு
- ஒரு குறிப்பிட்ட அணுக்களோடு ஒன்றமையாத துகள்கள் அங்குமிங்குமாக உலோகங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கட்டுறா மின்னூட்டங்கள்
- மின்னோட்டம் கடத்தும் பண்பின் அடிப்படையில் பொருட்களை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
மின்கடத்து பொருட்கள் மற்றும் காப்பான்கள் அல்லது மின்கடத்தாப் பொருட்கள்
- இயங்கும் அதிக எண்ணிக்கையிலான கட்டுறா எலக்ட்ரான்களை கொண்டிருக்கும் பொருள் எவ்வாறு அழைக்கப்படும் ?
நற்கடத்தி
- இயங்கும் கட்டுறா எலக்ட்ரான்களை கொண்டிராத பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
அரிதிற்கடத்திகள்
- தளர்வாக பிணைக்கப்பட்ட எலக்ட்ரான்களை கொண்ட அணுக்களால் ஆன பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
கடத்திகள்
- மின்னூட்டங்களின் ஓட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மின்னோட்டம்
- பொருள்களின் மின்கடத்துதிறனானது எதனை சார்ந்திருக்கும்?
கட்டுறா எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ,அவை எவ்வாறு சிதறடிக்கப்படுகின்றன என்பதையும் பொறுத்து
- சிம் கார்டுகள், கணினிகள் மற்றும் ஏடிஎம் கார்டுகளில் பயன்படுத்தப்படும் சிப்புகளானது எந்த குறைக்கடத்திகளால் உருவாக்கப்படுகிறது?
சிலிக்கான் மற்றும் ஜெர்மானியம் போன்றவைகள்
- மின்னோட்டத்தின் மூன்று மிக முக்கிய விளைவுகள் எவை ?
வெப்ப விளைவு ,காந்த விளைவு ,வேதி விளைவு
- ஒரு கம்பியின் வழியே மின்னோட்டம் பாயும் போது மின் ஆற்றலானது என்ன ஆற்றலாக மாற்றப்படுகிறது ?
வெப்ப ஆற்றல்
- நிக்ரோம் எதனுடைய கலவை?
நிக்கல் ,இரும்பு மற்றும் குரோமியம்
- மின்னோட்டத்தின் விளைவினால் வெப்பம் உருவாக்கப்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு
- மின்னோட்டத்தின் வெப்ப விளைவை பாதிக்கும் காரணிகள் என்னென்ன ?
பாயும் மின்னோட்டத்தின் அளவு ,மின்தடை ,மின்னோட்டம் செலுத்தப்படும் நேரம்
- மின்னோட்டத்தின் காந்த விளைவை 1819 ஆம் ஆண்டு விளக்கியவர் யார் ?
ஹான்ஸ் கிறிஸ்டியன்
- மின்னோட்டங்களின் காந்த பண்பு எதற்கு பயன்படுகிறது?
வலிமையான மின்காந்தங்கள் உருவாக்க , கண் காயங்களில் பொதிந்துள்ள எஃகு அல்லது இரும்பு துகள்களை நீக்க, தொலைபேசிகளில்
- வேறுபட்ட கடத்து திறன் கொண்ட திரவங்கள் வழியே மின்னோட்டம் பாயும் போது அவை வேதி வினைகளை ஏற்படுத்துகின்றன .இந்த நிகழ்விற்கு என்ன பெயர் ?
மின்னோட்டத்தின் வேதிவிளைவு
- தாமஸ் ஆல்வா எடிசன் சிறு வயதில் என்ன காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்?
ஸ்கார்லட்
- தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவிலுள்ள எந்தப் பள்ளியில் படித்தார்?
போர்ட் ஹூரன் பள்ளி
- இயற்கை மற்றும் சோதனை தத்துவம் (natural and experimental philosophy) என்ற நூலை எழுதியவர் யார் ?
ரிச்சர்ட் பாக்கர்
- தாமஸ் ஆல்வா எடிசனின் முதல் கண்டுபிடிப்பு எது ?
மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவி
- தாமஸ் ஆல்வா எடிசன் ஒலி வரைவி (கிராமபோன்) எந்த ஆண்டு கண்டுபிடித்தார்?
1877
- பிளாட்டினம் கம்பிச்சுருள் ஐ பயன்படுத்தி தாமஸ் ஆல்வா எடிசன் எந்த ஆண்டு முதல் மின் விளக்கை கண்டுபிடித்தார்?
1879
7TH PHYSICS STUDY NOTES |மின்னோட்டவியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services