- இயற்பியல் அளவுகள் எத்தனை வகைப்படும் ?
இரண்டு வகை
- இயற்பியல் அளவுகளின் வகைகள் என்னென்ன?
அடிப்படை அளவுகள் வழி அளவுகள்
- வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட இயலாத இயற்பியல் அளவுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
அடிப்படை அளவுகள்
- அடிப்படை அளவுகளை அளந்தறிய பயன்படும் அலகுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
அடிப்படை அலகுகள்
- SI அலகு முறையில் எத்தனை அடிப்படை அளவுகள் உள்ளன ?
ஏழு
- நீளத்தின் அடிப்படை அலகு என்ன?
மீட்டர்
- நிறையின் அடிப்படை அலகு என்ன ?
கிலோகிராம்
- நேரத்தின் அடிப்படை அலகு என்ன ?
வினாடி
- வெப்பநிலையின் அடிப்படை அலகு என்ன?
கெல்வின்
- மின்னோட்டத்தின் அடிப்படை அலகு என்ன ?
ஆம்பியர்
- பொருளின் அடிப்படை அலகு என்ன?
மோல்
- ஒளிச்செறிவின் அடிப்படை அலகு என்ன?
கேண்டிலா
- அடிப்படை அளவுகளை பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
வழி அளவுகள்
- பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் ____ எனப்படும்?
பரப்பளவு
- பரப்பளவின் சமன்பாடு ?
நீளம்x அகலம்
- ஒரு மீட்டர் பக்க அளவு கொண்ட சதுரம் ஒன்றினுள் அடைபடும் பரப்பு எவ்வாறு அழைக்கப்படும் ?
ஒரு சதுர மீட்டர்
- ஒரு முப்பரிமாண பொருள் வெளியில் அல்லது சூழ் இடத்தில் ஆக்கிரமித்து கொள்ளும் இடமே அதன்____ எனப்படும்.
கன அளவு அல்லது பருமன்
- கன அளவின் சமன்பாடு?
அடி பரப்புx உயரம்
- கன அளவின் SI அலகு
கன மீட்டர் அல்லது மீ³
- கனசதுரத்தின் பருமன் சமன்பாடு ?
பக்கம்x பக்கம்x பக்கம்
- கனசெவ்வகத்தின் பருமன் சமன்பாடு?
நீளம் xஅகலம்x உயரம்
- கோல வடிவத்தின் பருமன் சமன்பாடு ?
4/3xπxr³
- உருளை வடிவத்தின் பருமன் சமன்பாடு?
πxr²xh
- திரவங்களின் கன அளவை குறிக்க பயன்படும் பொதுவான அலகு எது?
லிட்டர்
- ஒரு லிட்டர் என்பது எத்தனை cc ஆகும் ?
1000cc
- ஒரு கேலன் என்பது?
3785 ml
- ஒரு அவுன்ஸ் என்பது?
30ml
- ஒரு குவார்ட் என்பது?
1l
- பொருள் லேசானது அல்லது கனமானதா என்பதனைத் தீர்மானிக்கும் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அடர்த்தி
- _____என்பது அதன் ஓர் அலகு பருமனில் அப்பொருள் பெற்றுள்ள நிறைக்குச் சமமாகும் .
ஒரு பொருளின் அடர்த்தி
- அடர்த்தியின் SI அலகு ?
கி.கி/மீ³
- அடர்த்தியின் CGSI அலகு ?
கி./செ.மீ³
- அதிக அடர்த்தியை கொண்ட பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
அடர்வான அல்லது அடர்வு மிகு பொருள்கள்
- குறைந்த அடர்த்தியை கொண்ட பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
தளர்வான அல்லது அடர்வு குறை பொருள்கள்
- விளக்கெண்ணெயின் அடர்த்தி?
961.கிகி/மீ³
- காற்றின் அடர்த்தி
1.2 .கிகி/மீ³
- மண்ணெண்ணெயின் அடர்த்தி
800.கிகி/மீ³
- நீரின் அடர்த்தி
1000.கிகி/மீ³
- பாதரசத்தின் அடர்த்தி
13600.கிகி/மீ³
- மரத்தின் அடர்த்தி
770.கிகி/மீ³
- அலுமினியத்தின் அடர்த்தி
2700.கிகி/மீ³
- இரும்பின் அடர்த்தி
7800.கிகி/மீ³
- தாமிரத்தின் அடர்த்தி
8900.கிகி/மீ³
- வெள்ளியின் அடர்த்தி
10500.கிகி/மீ³
- தங்கத்தின் அடர்த்தி
19300.கிகி/மீ³
- அண்மை நிலையில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு?
147.1 மில்லியன் கிலோமீட்டர்
- சேய்மை நிலையில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு?
152.1 மில்லியன் கிலோமீட்டர்
- பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள சராசரி தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வானியல் அலகு
- ஒரு வானியல் அலகு என்பது எத்தனை கிலோமீட்டர் ?
149.6 மில்லியன் கிலோமீட்டர்
- நமது சூரியக் குடும்பத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள விண்மீன்?
பிராக்சிமா சென்டாரி
- வெற்றிடத்தில் ஒளியின் வேகம்?
3×10⁸ மீ/வி
- ஒரு ஒளியாண்டு என்பது எவ்வளவு தொலைவு?
9.46×10¹⁵மீ
- பூமியானது நமது அண்டத்தின் மையத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது ?
25,000
7TH PHYSICS STUDY NOTES |அளவீட்டியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services