TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- சுற்றுலாப் பயணி (Tourist) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
பழமையான ஆங்கிலச்சொல் ( பொருள் 24 மணி நேரத்திற்கு குறையாமலும் ஒரு ஆண்டிற்கு மிகாமலும் தனது வழக்கமான சூழலிலிருந்து பயணிப்பதை குறிக்கும்)
- சுற்றுலாவின் மூன்று முக்கிய கூறுகள் என்னென்ன?
ஈர்ப்பு தலங்கள்(attraction), எளிதில் அணுகும் தன்மை(accessibility), சேவை வசதிகள்(Ameneities)
- சுற்றுலாவின் மூன்று கூறுகளையும் இணைக்கும் கோட்பாடு ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A3
- ஈர்ப்பு தலங்கள் முக்கியமாக எத்தனை வகைகளை கொண்டுள்ளன?
இரண்டு :இயற்கை ஈர்ப்பு தலங்கள், கலாச்சார ஈர்ப்பு தலங்கள்
- நிலம் மற்றும் கடல் அமைப்பு ,கடற்கரைகள், காலநிலை மற்றும் காடுகள் ஆகிய கூறுகள் எந்த வகையில் அடங்கும்?
இயற்கை ஈர்ப்பு தலங்கள்
- வரலாற்று நினைவுச்சின்னங்கள் பிற அறிவார்ந்த படைப்புகள் உள்ளடக்கியது எது ?
கலாச்சார ஈர்ப்பு தலங்கள்
- சுற்றுலா இயற்கை பயன்பாடு ,காலம் மற்றும் பயண தூரத்தின் அடிப்படையில் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
சமய சுற்றுலா ,கலாச்சார சுற்றுலா, வரலாற்று சுற்றுலா, சூழல் சுற்றுலா ,சாகச சுற்றுலா ,பொழுதுபோக்கு சுற்றுலா
- சுற்றுலா வகைகளில் மிகவும் பழமையானது எது?
சமய சுற்றுலா
- அருங்காட்சியகங்கள், நினைவு சின்னங்கள் ,தொல்பொருள் ஆராய்ச்சி பகுதிகள், கோட்டைகள் ,கோவில்கள் போன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றை பார்வையிடுவது எந்த வகை?
வரலாற்று சுற்றுலா
- இயற்கை சூழலில் தாவரங்களும் விலங்குகளும் செழித்து வளரும் இடங்களுக்கு செல்வது எந்த வகை?
சூழல் சுற்றுலா
- காஸ்ட்ரோனமி என்பது எதைக் குறிக்கிறது?
கலாச்சார சுற்றுலாவின் அம்சத்தை குறிக்கிறது
- நெடுந்தொலைவில் உள்ள அல்லது அன்னிய இடங்களிலுள்ள வெளிப்புற செயல்பாடுகளில் கலந்துகொள்வதற்காக பயணப்படுவது எந்தவகை ?
சாகச சுற்றுலா
- மகிழ்ச்சி, மனநிறைவு ,பொழுதுபோக்கு ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள சுற்றுலா?
பொழுதுபோக்கு சுற்றுலா
- சொந்த நாட்டிற்குள் செல்லும் சுற்றுலா எது ?
உள்வரும் சுற்றுலா
- வெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலா எது?
வெளிசெல்லும் சுற்றுலா
- விசா என்பது என்ன?
ஒரு நபருக்கு வழங்கப்படும் ஆவணம் அல்லது வெளிநாடு செல்ல விரும்பும் ஒருவருக்கு கடவுச்சீட்டில் குறிக்கப்படும் முத்திரை
- கேளிக்கைக்காக சுற்றிப் பார்த்தல் என்ன வகை விசா ?
சுற்றுலா விசா
- மேற்படிப்பிற்காக செல்லுதல் என்ன வகை விசா?
மாணவர் விசா
- ஒரு நாட்டில் வேலை பார்த்தல் எந்த வகை விசா?
தொழில் விசா
- ஒரு நாட்டில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக செல்லுதல் என்ன வகை விசா ?
மருத்துவ விசா
- சுற்றுலா பயணிகளை கவர கூடிய காரணிகள் /அடிப்படைக் காரணிகள் என்னென்ன ?
இதமான வானிலை, கண்கவர் இயற்கை காட்சிகள், வரலாற்று மற்றும் பண்பாட்டு நினைவு சின்னங்கள்
- சுற்றுலாவிற்கான புவியியல் காரணிகள் என்னென்ன ?
நிலத்தோற்றம், நீர்நிலைகள் ,தாவரங்கள் ,காலநிலை ,விலங்குகள், குடியிருப்பு காரணிகள், கலாச்சாரம்
- காட்டு விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பகுதி எது?
வனவிலங்கு பாதுகாப்பு சரணாலயம்
- தமிழ்நாட்டில் உள்ள சமய சுற்றுலா இடங்கள் எடுத்துக்காட்டு?
ராமேஸ்வரம் காஞ்சிபுரம்
- வாரணாசி (காசி), சாரநாத் போன்ற சுற்றுலாத் தலங்கள் எங்கு உள்ளது?
உத்திரப்பிரதேசம்
- வைஷ்ணவி தேவி கோவில் எங்கு உள்ளது?
ஜம்மு-காஷ்மீர்
- செயி…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
7TH GEOGRAPHY STUDY NOTES |சுற்றுலா| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services