TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- எவ்வித நேரடியான பலனையும் எதிர்பார்க்காமல் அரசுக்கு கட்டாயமாக செலுத்துபவை எவ்வாறு அழைக்கப்படும் ?
வரிகள்
- “வரிகள் என்பவை அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டாய பங்களிப்பாகும் .இதில் பெறப்பட்ட சலுகைகள் குறிப்பிடப்படுவதில்லை. இப்பங்களிப்பின் மூலம் பொது நலத்திற்காக அரசு மேற்கொள்ளும் செலவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன ” என கூறியவர் யார்?
பேராசிரியர் சேலிக்மன்
- ஆடம் ஸ்மித்தின் நால்வகையான வரி விதிப்பு கோட்பாடுகள் என்னென்ன ?
சமத்துவ விதி ,உறுதிப்பாட்டு விதி, வசதி விதி ,சிக்கன விதி
- வரி விதிப்பு வகைகள் என்னென்ன?
விகிதாச்சார வரி (proportional tax), வளர் வீத வரி(progressive tax) ,தேய்வு வீத வரி (regressive tax)
- வருமான அளவை பொருட்படுத்தாமல் ஒரேமாதிரியாக வரி விதிப்பது எந்த வரிவகை?
விகிதாச்சார வரி
- ஒருவரின் வருமானம் அதிகரிக்கும் போது அதற்கேற்ப வரி விகிதம் அதிகரிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வளர்வீத வரி
- அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும், குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் வரி எது?
தேய்வு வீத வரி
- இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப வரிகள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது ?
இரண்டு : நேர்முக வரி, மறைமுக வரி
- தனியாளோ,நிறுவனமோ நேரடியாக அரசுக்கு வரி செலுத்துவதை குறிப்பது எது ?
நேர்முக வரி
- நேர்முக வரி எடுத்துக்காட்டுகள் எவை?
வருமானவரி, செல்வ வரி ,நிறுவன வரி ,மூலதன ஆதாய வரி ,பத்திரபரிவர்த்தனை வரி
- எந்த சட்டத்தின் கீழ் நேர்முக வரிகளுக்கான மத்திய வருவாய் வாரியம் எனும் பெயரில் தனி வாரியம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது?
மத்திய வருமான சட்டம் 1963
- நிறுவனங்கள் அலுவலகங்கள் ஆகியவை ஈட்டும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரி எது?
நிறுவன வரி
- ஒருவர் வெகுமதியாக அல்லது அன்பளிப்பாக பெரும் பொருட்களின் மதிப்பிற்கேற்ப விதிக்கப்படும் வரி எது?
அன்பளிப்பு வரி
- முன்னோர்கள் சொத்துக்களின் மீது விதிக்கப்படும் வரி எது?
சொத்து வரி
- தொடக்கத்தில் ஒருவருக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றுமொரு மீது மாற்ற இயலும் முறையே எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மறைமுக வரி
- மறைமுக வரிகளுக்கு எடுத்துக்காட்டுகள் எவை?
சேவை வரி ,பொழுதுபோக்கு வரி ,பத்திர பரிவர்த்தனை வரி ,சுங்க வரி ,மதிப்புக்கூட்டு வரி, கலால் வரி ,விற்பனை வரி ,ஆடம்பர வரி
- சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது?
சேவை வரி
- விற்பனை செய்யப்படும் பொருள்களின் மீது விதிக்கப்படும் வரி எது ?
விற்பனைவரி
- மொத்த விற்பனையாளர்களிடம் இருந்தும், சில்லறை விற்பனையாளர்களிடமிருந்தும் பொருள்களை வாங்குபவர்கள் செலுத்தவேண்டிய வரி?
கலால் வரி
- மாநில அரசுகளால் பொழுதுபோக்கிற்காக ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் வரி ?
பொழுதுபோக்கு வரி
- பொருள்களின் விற்பனை உற்பத்தி ,பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் விதிக்கப்படுவது எது?
பொருள் மற்றும் சேவை வரி
- பண்டைய காலங்களில் வரி விதிக்கப்பட்டு ரொக்கமாகவும் வேறு வகையாகவும் சேகரிக்க பட்டதாக கூறும் நூல் எது ?
அர்த்தசாஸ்திரம்
- அர்த்தசாஸ்திரம் என்னும் நூலை எழுதியவர் யார்?
கௌடில்யர்
- எந்த ஆண்டு முதன் முதலில் மதிப்பு கூட்டு வரி அறிமுகப்படுத்தப்பட்டது?
2003 முதன்முதலில் ஹரியானா மாநிலத்தில்
- எந்த ஆண்டு மற்ற அனைத்து மாநிலங்களிலும் மதிப்பு கூட்டு வரி அறிமுகப்படுத்தப்பட்டது ?
2005
- எப்போது இந்தியா முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி செயல்படுத்தப்பட்டுள்ளது?
ஜூலை 1, 2017
- சரக்கு மற்றும் சேவை வரி எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது ?
2 :மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி
- தூய்மை பாரத வரி எப்போது தொடங்கப்பட்டது?
நவம்பர் 15 ,2015
- ஒரு அரசின் திறனுக்கேற்ப வரிகளை உயர்த்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிதித்திறன்
7TH ECONOMICS STUDY NOTES |வரி மற்றும் அதன் முக்கியத்துவம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services