- பொருள்கள், சேவைகள் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அமைப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
சந்தை
- பொருளாதாரத்தில் சந்தை எனும் சொல் எதனை குறிக்கிறது ?
பண்டத்திற்கான கடைகளையும் அல்லது பொருள்களின் தொகுப்புகளையும்
- பரவலாக சந்தைகள் எத்தனை வகைகளாக உள்ளன?
இரண்டு :தயாரிப்பு சந்தை மற்றும் காரணி சந்தை
- நிலம் ,மூலதனம் ,உழைப்பு போன்ற உற்பத்தி காரணிகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்குமான சந்தையை குறிப்பது?
காரணிச் சந்தை
- புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில் சந்தைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?
உள்ளூர் சந்தைகள்,பிராந்திய சந்தைகள், தேசிய சந்தைகள், சர்வதேச சந்தை
- நிறத்தின் அடிப்படையில் சந்தை எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
மிகக் குறுகிய கால சந்தை, குறுகிய கால சந்தை, நீண்ட கால சந்தை
- எந்த சந்தையில் பொருள்களின் அளிப்பு நிலையானது மேலும் அதை உடனடியாக மாற்ற முடியாது?
மிகக் குறுகிய கால சந்தை
- எந்த சந்தையில் அளிப்பை சற்றே மாற்றி அமைத்துக் கொள்ளலாம்?
குறுகிய கால சந்தை
- எந்த சந்தையை தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம் ?
நீண்டகால சந்தை
- பரிவர்த்தனையின் அடிப்படையில் சந்தைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
உடனடி சந்தை, எதிர்கால சந்தை
- ஒழுங்கு முறையின் அடிப்படையில் சந்தை எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை ,கட்டுப்பாடற்று சந்தை
- போட்டியின் தன்மை அடிப்படையில் சந்தை எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
முற்றுரிமை ,ஏகபோக போட்டி, ஒலிகோபோலி
- ஏகபோக போட்டி என்ற சொல் யாரால் எப்போது குறிப்பிடப்பட்டது?
பேராசிரியர் எட்வர்ட் ஹெச் 1933 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சேம்பர்லின் தனது ஏகபோக போட்டியின் கோட்பாடு நூலின் குறிப்பிட்டுள்ளார்
- ஏகபோக போட்டி என்ற சொல் எதனை குறிக்கிறது?
ஏகபோக மற்றும் சரியான போட்டி
- ஒலிகோபோலி எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது ?
இரண்டு கிரேக்க சொற்கள்,ஒலிகோய் என்றால் சில மற்றும் பாலி என்றால் கட்டுப்பாடு
- ஒரு பொருளை வாங்குதல் அல்லது ஒரு சேவையை பெறுவதற்காக அது அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லது சுயவேலைவாய்ப்பு மூலம் தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்பவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
நுகர்வோர்
- இந்திய பாராளுமன்றத்தில் எந்த ஆண்டு நுகர்வோர் நலன்களை பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது ?
1986
- நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது?
டிசம்பர் 24 ,1986
- எட்டு அடிப்படையான நுகர்வோர் உரிமைகள் என்னென்ன?
அடிப்படை தேவைகளுக்கான உரிமை ,பாதுகாப்புக்கான உரிமை, தகவல் அறியும் உரிமை ,தேர்ந்தெடுக்கும் உரிமை ,பிரதிநிதித்துவ உரிமை ,குறைதீர்க்கும் உரிமை ,நுகர்வோர் கல்வி மற்றும் உரிமை, தூய்மையான சுற்றுப்புற சூழலை பெறுவதற்கான உரிமை
- நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நுகர்வோருக்கான மகா சாசனம்
- தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் எவ்வளவு மதிப்புமிக்க நுகர்வோர் குறைகளை தீர்க்க முயல்கிறது ?
ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புமிக்க நுகர்வோர் குறைகள்
- மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் எவ்வளவு மதிப்புமிக்க நுகர்வோர் குறைகளை தீர்க்க முயல்கிறது ?
ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்புமிக்க நுகர்வோர் குறைகள்
- மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் எவ்வளவு மதிப்புமிக்க நுகர்வோர் குறைகளை தீர்க்க முயல்கிறது ?
20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புமிக்க நுகர்வோர் குறைகள்
- நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
2019
- தேசிய நுகர்வோர் குறை தீர் நிவாரண ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1986 ஆம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 1988 இல் அமைக்கப்பட்டது
- தேசிய நுகர்வோர் குறைதீர் நிவாரண ஆணையத்தின் தலைமை அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
புது தில்லி
- இழப்பீடு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால் எது நுகர்வோர் நீதிமன்றங்களின் உச்ச அமைப்பாகும்?
தேசிய ஆணையம்
- இழப்பீடு கோரப்பட்ட வழக்குகள் எவ்வளவு மதிப்புக்கு மேல் இருக்குமானால் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதனை ஏற்கும்?
20 லட்சத்திற்கும் மேல்
- மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் எவ்வளவு இழப்பீடு வரை விசாரிக்க அனுமதிக்கிறது ?
20 லட்சம் வரை
- சட்ட அளவீட்டு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
2009
- இந்திய தர நிர்ணய பணியகம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
1986
- அத்தியாவசிய பொருட்கள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
1955
- கருப்பு சந்தைப்படுத்துதல் தடுப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பராமரிப்பு பொருட்களின் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1980
7TH ECONOMICS STUDY NOTES |சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services