- ஒரு தனிமத்தின் அனைத்து பண்புகளையும் வெளிப்படுத்தக்கூடிய அத்தனிமத்தின் மிக நுண்ணிய துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அணு
- பருப்பொருளின் அடிப்படை அலகு எது?
அணு
- எந்த அணு பேரண்டத்தில் முதன்மையாக காணப்படுகிறது ?
ஹைட்ரஜன் அணு
- பேரண்டத்தில் காணப்படும் அணுக்களில் ஹைட்ரஜன் அணுக்கள் எத்தனை சதவீதம் ?
74%
- பூமியில் எந்த அணுக்கள் முக்கிய அணுக்களாக காணப்படுகின்றது ?
இரும்பு, ஆக்ஸிஜன் மற்றும் சிலிகான்
- ஒரு அணுவானது மற்றொரு அணு அல்லது அணுக்களுடன் இணைந்து உருவாகும் கூட்டுப்பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மூலக்கூறு
- மூன்று ஆக்ஸிஜன் அணுக்களின் வேதிப்பிணைப்பினால் உருவாகும் சேர்மம் எது?
ஓசோன்
- ஒரே ஒரு அணுவை கொண்ட மூலக்கூறுகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
ஓரணு மூலக்கூறுகள்
- ஓரணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு?
மந்தவாயுக்கள்
- இரண்டு அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
ஈரணு மூலக்கூறுகள்
- மூன்று அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
மூவணு மூலக்கூறுகள்
- பருப்பொருளின் எளிமையான வடிவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தனிமம்
- சாதாரண உப்பு எந்த இரு தனிமங்களை கொண்டுள்ளது?
சோடியம் மற்றும் குளோரின்
- எந்த தனிமங்கள் வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது?
மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ்
- உரங்கள் தயாரிக்க பயன்படும் தனிமம்?
சல்ஃபர்
- அலைபேசி தயாரிப்பில் பயன்படும் தனிமம் எது ?
காலியம்
- கணினி சிப்புகளில் தயாரிப்பில் பயன்படும் தனிமம் எது?
சிலிகான்
- இதுவரை எத்தனை தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது?
118
- இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களில் எத்தனை தனிமங்கள் இயற்கையாக கிடைக்கின்றன?
94
- இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களில் எத்தனை தனிமங்கள் ஆய்வகங்களில் செயற்கையாக தயாரிக்கப்படுகிறது?
24
- பிஸ்மத் தனிமம் மற்ற தனிமங்கள் உடன் சேர்த்து எந்த சிகிச்சைக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது ?
வயிற்றுப்போக்கு
- தனிமங்கள் அவற்றின் வேதியியல் பண்புகளின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?
உலோகம் ,அலோகம் மற்றும் உலோகப்போலிகள்
- முதன்முதலில் தனிமம் என்ற வார்த்தையை பயன்படுத்தியவர் யார் ?
ராபர்ட் பாயில்
- தகடாக மாற்றக்கூடிய பல்வேறு வடிவங்களை பெறத்தக்க வகையில் அமைந்துள்ள பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
உலோகங்கள்
- மென்மையான பண்பை பற்று உள்ள உலோகம் எது?
சோடியம்
- உலகங்கள் அறை வெப்பநிலையில் என்ன நிலையில் காணப்படும் ?
திண்ம நிலை
- எந்த அலோகம் கடினமான மற்றும் பளபளப்பான தனிமம் ஆகும்?
வைரம்
- அலோகங்கள் அறை வெப்பநிலையில் என்ன நிலையில் காணப்படும் ?
திண்மநிலை
- அறை வெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும் ஒரே அலோகம் எது?
புரோமின்
- நன்கு மின்சாரத்தை கடத்தக்கூடிய அலோகம் எது ?
கார்பனின் புறவேற்றுமை வடிவமான கிராபைட்
- உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை வெளிப்படுத்தும் தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உலோகப்போலி
- உலோகப்போலிகளுக்கு எடுத்துக்காட்டுகள் எவை ?
சிலிக்கன் ,ஆர்சனிக் ,ஆண்டிமணி மற்றும் போரான்
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வேதிப் பிணைப்பின் மூலம் இணைந்து கிடைக்கும் தூய பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சேர்மம்
- தனிமங்களின் குறியீடுகள் பொதுவாக எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
ஆங்கிலம் அல்லது இலத்தீன்
- IUPACன் விரிவாக்கம் என்ன?
International union of pure and applied chemistry
- குறியீடுகளை தகுந்த முறையில் பயன்படுத்திய முதல் வேதியியல் அறிஞர் யார்?
டால்டன்
- ஆரம்பத்தில் தனிமங்களின் பெயர்கள் எதன் பெயரால் அழைக்கப்பட்டது?
அத்தனிமங்கள் முதன்முதலில் கிடைத்த இடத்தின் பெயரால்
- ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் பொழுது அதனை எந்த எழுத்துக்களை குறியீடாக எடுத்துக்கொள்ளவேண்டும்?
முதல் இரண்டு எழுத்துக்கள்
- காப்பர் தனிமத்தின் இலத்தீன் பெயர் என்ன?
Cuprum
- காரியம் தனிமத்தின் இலத்தீன் பெயர் என்ன?
Plumbum
- பொட்டாசியம் தனிமத்தின் இலத்தீன் பெயர் என்ன?
Kalium
- இரும்பு தனிமத்தின் இலத்தீன் பெயர் என்ன?
Ferrum
- மெர்குரி தனிமத்தின் இலத்தீன் பெயர் என்ன?
Hydrargyrum
- சோடியம் தனிமத்தின் இலத்தீன் பெயர் என்ன?
Natrium
- நீர் சேர்மத்தின் வாய்ப்பாடு என்ன?
H2O
- குளுக்கோஸ் சேர்மத்தின் வாய்ப்பாடு என்ன?
C6H12O6
- சோடியம் குளோரைடு சேர்மத்தின் வாய்ப்பாடு என்ன?
NaCl
- எத்தனால் சேர்மத்தின் வாய்ப்பாடு என்ன?
C2H6O
- அமோனியா சேர்மத்தின் வாய்ப்பாடு என்ன?
NH3
- கந்தக அமிலம் சேர்மத்தின் வாய்ப்பாடு என்ன?
H2SO4
- மீத்தேன் சேர்மத்தின் வாய்ப்பாடு என்ன?
CH4
- சுக்ரோஸ் சேர்மத்தின் வாய்ப்பாடு என்ன?
C12H22O11
- ஒரு தனிமத்தில், சேர்மத்தில் அல்லது பொருளில் அடங்கியுள்ள ஒட்டு மொத்த அணுக்களின் எண்ணிக்கையை குறிக்கும் சொல் ?
அணுக்கட்டு எண்
- ஆக்சிஜன் உடைய அணுக்கட்டு எண் என்ன?
2
- பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் என்ன?
4
- சல்பரின் அணுக்கட்டு எண் என்ன?
8
- நீரின் அணுக்கட்டு எண் என்ன ?
3
- அணுகட்டு எண் 1 உடைய தனிமங்கள்?
ஹீலியம், லித்தியம் ,பெரிலியம், நியான் ,சோடியம் ,மெக்னீசியம்
- அணுகட்டு எண் 2 உடைய தனிமங்கள்?
ஹைட்ரஜன் ,புளோரின், நைட்ரஜன்
- மனித உடலின் நிறையில் ஏறத்தாழ 99% நிறையானது எத்தனை வேதியியல் தனிமங்கள் மட்டும் ஆனது?
6 : ஆக்சிஜன், கார்பன், ஹைட்ரஜன் ,நைட்ரஜன் ,கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்
- மனித உடலில் மிக குறைந்த சதவீத அளவில் காணப்படும் மற்ற தனிமங்கள் என்னென்ன?
பொட்டாசியம் ,சல்பர் ,சோடியம் ,குளோரின் மற்றும் மக்னீசியம்
- உயிர்கொடுக்கும் தனிமம் என அழைக்கப்படுவது எது?
ஆக்சிஜன்
- பனிக்கட்டி உருகுதல் என்பது எதற்கு உதாரணம் ?
பருப்பொருளின் நிலை மாற்றம்
7TH CHEMISTRY STUDY NOTES |நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services