TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- 1971-72 ஆம் ஆண்டுகளில் மக்களுக்கு காலரா பரவி இருந்த காலங்களில் ORSன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தவர் யார்?
இந்திய மருத்துவர் திலீப் மஹாபாபைஸ்
- நல்ல ஆரோக்கியமாக உள்ள மனிதனின் உடலில் சாதாரணமாக எவ்வளவு லிட்டர் தண்ணீரானது குடல் சுவர் வழியாக சென்று தொடர் மாற்றம் நிகழ்கின்றது?
20 லிட்டர்
- வயிற்றுப்போக்கு காரணமாக ஒரு நபர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது நீர் வெளியேற்றப்பட்டு உடலானது திரவ சமநிலை இழக்கின்றது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர்ப்போக்கு
- உடலின் திரவத்தில் எத்தனை சதவீதத்துக்கும் அதிகமாக நீரிழப்பு ஏற்பட்டால் மனிதனுக்கு இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது?
10%
- வாய்வழி நீரேற்று கரைசல்(oral rehydration solution) என்பது எதனை உள்ளடக்கிய கலவை?
உப்பு ,சர்க்கரை மற்றும் நீர்
- குளுக்கோஸ் உடன் உப்பை சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது நீர் ,உப்பு ,குளுக்கோஸ் ஆகிய மூன்றையும் நமது உடல் எடுத்துக்கொள்ளும் என்பதை கண்டுபிடித்தவர் யார்?
இந்திய மருத்துவர் திலீப் மஹாபாபைஸ்
- நமது வயிற்று புறணிச் செல்கள் எவ்வளவு வரையிலான pH கொண்ட அமிலத்தை தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?
1-3
- அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகும் போது எடுத்துக் கொள்ளும் மருந்து எது?
ஆன்டாசிட்
- பெரும்பாலான அமில நீக்கிகளாக பயன்படுபவை எவை?
சோடியம் பை கார்பனேட், கால்சியம் கார்பனேட் , மெக்னீசியம் ஹைட்ராக்சைடு ,மெக்னீசியம் கார்பனேட் மற்றும் அலுமினியம் ஹைட்ராக்சைடு
- ஆன்டிபயாடிக் மருந்தை கண்டறிந்தவர் யார்?
அலெக்சாண்டர் பிளமிங் 1928
- உலகின் முதல் ஆண்டிபயாட்டிக் மருந்து எந்தப் பூஞ்சையில் இருந்து கண்டறியப்பட்டது ?
பெனிசிலியம் நொடேட்டம்
- பண்டைய காலத்தில் யார் பாதிக்கப் பட்ட காயங்களுக்கு ரொட்டி பூஞ்சைகளை மருந்தாக பயன்படுத்தினர் ?
எகிப்தியர்கள்
- பெனிசிலின் மருந்தால் முதலாம் உலகப் போரில் பாக்டீரியாவினால் ஏற்படுத்தக்கூடிய நிமோனியா என்ற தொற்று நோயால் இறப்பு விகிதம் 18 சதவிகிதத்திலிருந்து இரண்டாம் உலகப் போரின் போது எவ்வளவு சதவீதமாக குறைந்தது ?
ஒரு சதவீதத்திற்கும் குறைவாக
- சில தாவரங்களும் நுண்ணுயிரிகளும் நச்சுத்தன்மையுள்ள பொருட்களை உற்பத்தி செய்கின்றன இந்த பொருள்கள் மற்ற உயிரினங்களை அழிக்க உதவுகின்றன இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நுண்ணுயிர் எதிர்ப்பிகள்
- குளோராபினிகால் மற்றும் டெட்ராசைக்கிளின் போன்றவை எதற்கு எடுத்துக்காட்டு ?
புதிய வகை ஆன்டிபயோடிக்குகள்
- முதல் மயக்க…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
7TH CHEMISTRY STUDY NOTES |அன்றாட வாழ்வில் வேதியியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services