TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- உயிரினங்கள் அவை வாழும் இடங்களில் காணப்படும் வகைகள் மற்றும் வேறுபாடுகள் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது ?
பல்லுயிர்த் தன்மை
- ஜீராங் பறவைகள் பூங்கா எங்கு உள்ளது ?
சிங்கப்பூர்
- உயிரினங்கள் எந்த மிகச்சிறிய செயல்படும் அலகுகளால் ஆனவை?
செல்
- நீரில் வாழும் தன்மை கொண்ட எளிய மற்றும் அனைத்து விலங்குகளிலும் முதன்மையானவை எவை?
ஒருசெல் உயிரினங்கள்
- ஒருசெல் உயிரினங்கள் தங்கள் உடலினுள் உள்ள எந்த சிறப்பு அமைப்புகள் மூலம் அனைத்து உடலியல் செயல்பாடுகளையும் செய்கின்றன?
செல் நுண்ணுறுப்புகள்
- அமீபா தனது உணவை எதன் மூலம் செரிமானம் அடைய செய்கிறது?
உணவுக்குமிழ்
- அமீபாவில் எந்த முறையில் உடலின் மேற்பரப்பின் வழியாக சுவாசித்தல் நடைபெறுகிறது?
எளிய பரவல் முறை
- அமீபா எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது?
நீட்சிகள் அல்லது போலி கால்கள்
- பாரமீசியம் எங்கு வாழும் ஒரு செல் உயிரினம் ஆகும்?
நீர்
- பாரமீசியம் எதன்மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது?
குறுஇழைகள்
- ஒருசெல் உயிரியான யூக்ளினா எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது?
கசையிழை
- தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்வதற்கு ஏற்ப தங்கள் உடலில் பெற்றுள்ள சிறப்பு அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
தகவமைப்புகள்
- நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்ச உதவும் மீனின் உறுப்பு எது?
செவுள்கள்
- எந்த உயிரினங்கள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய இரட்டை வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளன?
இருவாழ்விகள்
- தவளையின் இளம் உயிரி நிலையில் எதன் மூலம் சுவாசித்தல் நடைபெறுகிறது?
செவுள்கள்
- தவளையின் முதிர் உயிரி நிலையில் எதன் மூலம் சுவாசித்தல் நடைபெறுகிறது?
நுரையீரல்
- பல்லிகள் எதன்மூலம் சுவாசிக்கின்றன?
நுரையீரல்கள்
- பறவைகள் எதன்மூலம் சுவாசிக்கின்றன?
நுரையீரல்கள்
- பறவையின் எந்த உறுப்புகள் இறக்கைகளாக மாறுபாடு அடைந்துள்ளன?
முன்னங்கால்கள்
- ஒரே சமயத்தில் இரண்டு கண்கள் மூலமும் இரு வெவ்வேறு பொருட்களை பறவைகளால் காண முடியும் இதற்கு என்ன பெயர்?
இரு விழிப் பார்வை
- பருவ மாறுபாட்டின் காரணமாக விலங்குகள் ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்வது எவ்வாறு அழைக்கப்படும்?
வலசை போதல்
- தமிழ்நாட்டில் எந்த இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் காணப்படுகின்றன ?
வேடந்தாங்கல் ,கோடியக்கரை ,கூடன்குளம்
- ஒட்டகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாலைவனக் கப்பல்
- சில விலங்குகள் குளிரை தவிர்க்க அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக்கொண்டு உறக்கத்தில் ஈடுபடுகின்றன இந்த நிலைக்கு பெயரென்ன?
குளிர்கால உறக்கம்
- குளிர்கால உறக்கத்திற்கான எடுத்துக் காட்டு விலங்கு எது?
ஆமை
- சில விலங்குகள் அதிகப்படியான வெப்பத்தை தவிர்க்க அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக்கொண்டு உறக்கத்தில் ஈடுபடுகின்றன இந்த நிலைக்கு என்ன பெயர்?
கோடைகால உறக்கம்
- கோடைகால உறக்கத்திற்கான எடுத்துக் காட்டு விலங்கு எது?
நத்தை
- எப்பொழுதும் நீர் அருந்தாத விலங்கு எது ?
கங்காரு எலி
- தமிழகத்தின் மாநில விலங்கு எது?
நீலகிரி வரையாடுகள்
6TH ZOOLOGY STUDY NOTES |விலங்குலகம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services