TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- முழுமையான மனம் மற்றும் உடல் நலத்தை குறிக்கும் சொல் எது?
நலம்
- “உடல் நலம் என்பது ஒரு மனிதனின் முழுமையான உடல் மனம்,மனம் மற்றும் சமூகம் சார்ந்த இடர்பாடுகள் இல்லாமல் இருக்கும் நிலையைக் குறிப்பதாகும். மேலும் உடற் குறைபாடு நோய் இருப்பதை மட்டும் குறிப்பது ஆகாது” என வரையறுத்தது எது?
உலக சுகாதார நிறுவனம்
- உடல் நலம் என்பது உடல் சுற்றுப்புறத்தில் ஏற்படும் அழுத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்றவகையில் தகவமைத்துக் கொள்வதன் மூலம் உடலினுள் சமநிலையை பேணுகின்றது சிறப்பான நிலைக்கு பெயர் என்ன?
ஹமியோஸ்டானிஸ்
- உணவில் உள்ள வேதிப் பொருட்களின் அடிப்படையில் சத்துப்பொருட்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
ஆறு வகைகள்
- சத்துப் பொருட்களின் வகைகள் என்னென்ன?
கார்போஹைட்ரேட்டுகள் ,புரதங்கள், கொழுப்புகள் ,வைட்டமின்கள் ,தாது உப்புக்கள் ,நீர்
- உணவில் ஸ்டார்ச் வடிவில் கார்போஹைட்ரேட் உள்ளதா என சோதனை செய்யப் பயன்படும் கரைசல் எது?
அயோடின் கரைசல்
- அயோடின் ஸ்டார்ச்சுடன் வினைபுரிந்து ஸ்டார்ச்அயோடின் கூட்டுப்பொருளாக என்ன நிறத்தில் மாறி, உணவில் ஸ்டார்ச் உள்ளது என்பதை உறுதி செய்யும்?
நீலம் கலந்த கருப்பு
- பழங்கள், தேன் ,கரும்பு சர்க்கரை ,பீட்ரூட் முதலிய மூலப்பொருட்களில் கார்போஹைட்ரேட்டுகளின் வடிவம் எவ்வாறு உள்ளது?
சர்க்கரை
- அரிசி கோதுமை சோளம் உருளைக்கிழங்கு முதலிய மூலப்பொருட்களில் கார்போஹைட்ரேட்டுகளின் வடிவம் எவ்வாறு உள்ளது?
ஸ்டார்ச்
- முழு தானியங்கள் கொட்டை உணவுகள் முதலிய மூலப்பொருட்களில் கார்போஹைட்ரேட்டுகளின் வடிவம் எவ்வாறு உள்ளது?
நார்ச்சத்து உணவு
- அதிகமான புரதம் உள்ள உணவு எது?
சோயாபீன்ஸ்
- உணவில் புரதம் உள்ளதா என்பதை சோதனை செய்யப் பயன்படும் கரைசல் எது?
தாமிர சல்பேட் கரைசல் , சோடியம் ஹைட்ராக்சைடு
- உணவில் புரதம் உள்ளதா என்பதை சோதனை செய்யப் பயன்படும் கரைசல் என்ன நிறமாக மாறினால் புரதம் உள்ளது என்பதை உறுதி செய்கிறது?
ஊதா நிறம்
- ஆரோக்கியமான கண் பார்வை மற்றும் தோலிற்கு தேவையான விட்டமின் எது?
வைட்டமின் A
- ஆரோக்கியமான நரம்பு மற்றும் ரத்த சிவப்பு அணுக்கள் ஆகியவற்றிற்கு தேவைப்படும் வைட்டமின் எது?
வைட்டமின் B
- பல் ஈறுகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறனிற்க்கு தேவைப்படும் வைட்டமின் எது?
வைட்டமின் C
- சுண்ணாம்புச்சத்து உறிஞ்சுதலுக்கு தேவைப்படும்
வைட்டமின் எது?
வைட்டமின் D
- இனவிருத்திக்கு தேவைப்படும் வைட்டமின் எது?
வைட்டமின் E
- ரத்தம் உறைதலுக்கு தேவைப்படும் வைட்டமின் எது?
வைட்டமின் கே
- வைட்டமின் A குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
மாலைக்கண் நோய்
- வைட்டமின் B குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
பெரிபெரி
- வைட்டமின் C குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
ஸ்கர்வி
- வைட்டமின் D குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
ரிக்கட்ஸ்
- வைட்டமின் E குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
நரம்புத் தளர்ச்சி, பார்வை குறைபாடு, மலட்டுத்தன்மை
- வைட்டமின் K குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
இரத்தம் உறையாமை, எலும்பு பற்கள் பலவீனம்
- உடலின் பல்வேறுப்பட்ட உயிர் வேதிவினைகள் நடப்பதற்கு மிகவும் அவசியம் ?
வைட்டமின்கள்
- பாதுகாக்கும் உணவு என்று அழைக்கப்படுவது எது?
வைட்டமின்கள்
- எத்தனை முக்கியமான வைட்டமின்கள் உள்ளன ? அவை என்னென்ன ?
ஆறு A,B,C,D,E,K
- எந்த வைட்டமின்கள் நீரில் கரையும் வைட்டமின்கள் என்றழைக்கப்படுகிறது?
வைட்டமின் B மற்றும் வைட்டமின் C
- கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் என்று
அழைக்கப்படுவது எது?
வைட்டமின் A,D,E & K
- சூரிய திரை பூச்சு தோலின் வைட்டமின் D உற்பத்தி எத்தனை சதவீதம் குறைகிறது?
95%
- நெல்லிக்கனிகளில் ஆரஞ்சுப் பழங்களை விட எத்தனை மடங்கு அதிக வைட்டமின் C காணப்படுகிறது?
20 மடங்கு
- உடல் வளர்ச்சிக்கும் பொதுவான உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் எவை தேவை?
தாது உப்புக்கள்
- பாதுகாப்பு உணவுகள் என்று அழைக்கப்படுபவை?
தாதுஉப்புக்கள்
- வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் ரத்தம் உறைதல் ஆகிய பணிகளுக்கு தேவைப்படும் தாதுஉப்பு எது ?
கால்சியம்
- வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் முதலிய பணிகளுக்கு தேவைப்படும் தாதுஉப்பு எது?
பாஸ்பரஸ்
- தைராய்டு ஹார்மோன் உற்பத்தி பணிகளுக்கு தேவைப்படும் தாதுஉப்பு எது?
அயோடின்
- ஹீமோகுளோபின் உற்பத்தி மற்றும் மூளை வளர்ச்சி பணிக்கு தேவைப்படும் தாதுஉப்பு எது?
இரும்புச்சத்து
- முருங்கை இலையில் நிறைந்துள்ள சத்துக்கள் என்னென்ன?
வைட்டமின் ஏ ,வைட்டமின் சி ,பொட்டாசியம் ,கால்சியம், இரும்புச்சத்து மற்றும் புரதம்
- உலக அளவில் எத்தனை சதவீதம் முருங்கை இலை
உற்பத்தி இந்தியாவில் உள்ளது ?
80%
- குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?
மராஸ்மஸ் ,குவாஷியோர்கர்
- சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி எத்தனை குழந்தைகள் உடல் பருமனாக இருக்கின்றார்கள்?
14.4 மில்லியன்
- வளர்ச்சி குறைபாடு, முகம் ,கால்கள் வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு, மூளை வளர்ச்சி குறைபாடு முதலிய அறிகுறிகள் எந்த நோய்க்கானது?
குவாஷியோர்கள்
- எலும்பின்மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை தோன்றும் ,பொதுவான உடல் வளர்ச்சி முதலிய அறிகுறிகள் எந்த நோய்க்கானது?
மராஸ்மஸ்
- எந்த தாது உப்பு குறைபாட்டினால் ரிக்கட்ஸ் நோய் உருவாகும்?
கால்சியம்
- ஆஸ்டியோமலேசியா நோய் எந்த தாது உப்பு குறைபாட்டினால் உருவாகும்?
பாஸ்பரஸ்
- கிரிட்டினிசம் எனப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்க்கு காரணமான தாதுஉப்பு குறைபாடு எது?
அயோடின்
- ரத்தச் சோகை நோய்க்கான தாது உப்பு குறைபாடு எது ?
இரும்புச்சத்து
- “தூய்மை என்பது நோய்கள் பரவாமல் தடுப்பதும் உடல்நலத்தை பராமரிக்கவும், செய்யப்படும் பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தலாகும்” என தூய்மை பற்றி வரையறுத்தது யார்?
உலக சுகாதார நிறுவனம்
- ORS என்பதன் விரிவாக்கம் என்ன?
Oral Rehydration Salts
- பெரும்பாலான நுண்….FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
6TH ZOOLOGY STUDY NOTES |உடல்நலமும் சுகாதாரமும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services