TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
1. “புதுமைகள் செய்த தேசம் இது பூமியின் கிழக்கு வாசலிது” இவ்வரிகளை எழுதியவர் ?
தாராபாரதி
- தாராபாரதியின் இயற்பெயர் என்ன?
இராதாகிருஷ்ணன்
- தாராபாரதி எவ்வாறு புகழப்படுகிறார்?
கவிஞாயிறு
- தாராபாரதி இயற்றிய நூல்கள் என்னென்ன?
புதிய விடியல்கள் , இது எங்கள் கிழக்கு விரல்நுனி வெளிச்சங்கள்
- பாரதம் அன்றைய நாற்றங்கால் எனும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?
தாராபாரதியின் கவிதைகள்
- காந்தியடிகள் எப்போது சென்னைக்கு வந்தார்?
1919 ,பிப்ரவரி மாதம்
- எப்போது காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த போது தன் வாழ்நாள் முழுவதும் எளிமை திருக்கோலம் தரிக்க காரணமாக அமைந்தது?
செப்டம்பர்,1921
- எங்கு வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழியை கற்கத் தொடங்கியதாக காந்தியடிகள் கூறியுள்ளார்?
தென்னாப்பிரிக்கா
- காந்தியடிகள் யார் எழுதிய தமிழ் கையேடு தம்மை கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்?
ஜி யு போப்
- காந்தியடிகள் யாருடைய உரையைக் கேட்டு இந்த பெரியவரின் அடி நிழலிலிருந்து தமிழ் கற்க வேண்டும் எனும் ஆவல் உண்டாகிறது எனக் கூறினார்?
உ.வே.சாமிநாதர்
- ராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் யார் ?
வேலுநாச்சியார்
- எங்கு நடந்த போரில் முத்துவடுகநாதர் ஆங்கில படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்?
காளையார்கோவில்
- வேலு நாச்சியாரின் ஆண்கள் படைப் பிரிவுக்கு தலைமை ஏற்றவர் யார் ?
மருது சகோதரர்கள்
- வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவு தலைமை ஏற்றவர் யார்?
குயிலி
- வேலுநாச்சியாரை காட்டி கொடுக்க கூறி மறுத்ததால் ஆங்கிலேயர்கள் கொன்ற பெண் யார்?
உடையாள்
- “அன்பர்பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானேவந்தெய்தும் பராபரமே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
பராபரக்கண்ணி
- “எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
தாயுமானவர்
- தாயுமானவர் திருச்சியை ஆண்ட எந்த மன்னரிடம் தலைமைக் கணக்கராக பணிபுரிந்தார்?
விசயரகுநாத சொக்கலிங்கர்
- தமிழ்மொழியின் உபநிடதம் என அழைக்கப்படுவது எது?
தாயுமானவர் பாடல்கள்
- இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகையின் பெயர் என்ன ?
கண்ணி
- கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
லெபனான்
- தீர்க்கதரிசி என மொழிபெயர்ப்பு நூல் யாரால் இயற்றப்பட்டது?
புவியரசு
- மணிபல்லவத் தீவில் இருக்கும் எந்த பொய்கையில் இருந்து அட்சய பாத்திரம் தோன்றியது?
கோமுகி
- அட்சய பாத்திரம் எந்த நாளில் தோன்றும்?
வைகாசித் திங்கள் முழுநிலவு நாள்
- எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய நூல்கள் என்னென்ன?
உபபாண்டவம் ,கதாவிலாசம் ,தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் ,தாவரங்களின் உரையாடல்
- “தீயவும் நல்லவும் செய்தவரை விட்டு செல்வது ஒரு நாளும் இல்லைஐயா” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
கவிமணி தேசிக விநாயகனார்
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?
36 ஆண்டுகள்
- ஆசிய ஜோதி எந்த நூலைத் தழுவி கவிமணியால் எழுதப்பட்டது?
லைட் ஆஃப் ஆசியா
- லைட் ஆஃப் ஆசியா (Light of asia) எனும் நூலை எழுதியவர் யார்?
எட்வின் அர்னால்டு
- “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ?
புறநானூறு
- “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என கூறியவர் யார் ?
வள்ளலார்
- “வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை” எனக் கூறியவர் யார் ?
அன்னை தெரசா
- பள்ளி செல்லா குழந்தைகளுக்காக “குழந்தைகளை பாதுகாப்போம் “என்னும் இயக்கத்தை தொடங்கியவர் யார்?
கைலாஷ் சத்யார்த்தி
- “குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம் உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள்” கூறியவர்?
கைலாஷ் சத்யார்த்தி
6TH TAMIL TERM 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services