TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- வரலாறு என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?
கிரேக்க மொழி
- இஸ்டோரியா என்ற சொல்லின் பொருள் என்ன?
விசாரிப்பதன் மூலம் கற்றல்
- தம்மா என்பது எந்த மொழிச்சொல்?
பிராகிருதம்
- சமஸ்கிருதத்தில் தர்மா என்பதன் பொருள் என்ன?
அறநெறி
- வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் யார் ?
அசோகர்
- உலகிலேயே முதன் முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்து தந்தவர் யார்?
அசோகர்
- தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் அசோகரின் எந்தத் தூணிலிருந்து பெறப்பட்டது?
சாரநாத் கல்தூண்
- எந்த ஆய்வாளர்கள் அசோகரின் சிறப்புகளை வெளியுலகுக்கு கொண்டு வந்தனர்?
வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்சாண்டர் கன்னிங்காம்
- எந்த ஆங்கில எழுத்தாளர் அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்து தொகுத்து நூலாக வெளியிட்டார்?
சார்லஸ் ஆலன்
- நெருப்பின் பயனை அறிந்து இருந்த மனித இனம் எது?
ஹோமோ ஏராக்டஸ்
- எங்கு கண்டுபிடிக்கப்பட்ட மனித காலடித்தடங்கள் 5 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது?
கிழக்கு ஆப்பிரிக்கா தான்சானியா
- மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியையும் பற்றி படிப்பதற்கு பெயர்?
மானுடவியல் anthropology
- anthropology என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
கிரேக்க மொழி
- குரோமேக்னான்ஸ் மனிதர்கள் எங்கு வாழ்ந்ததாக சான்றுகள் கிடைத்துள்ளன?
லாஸ்காஸ் பிரான்ஸ்
- ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனித இனம் வாழ்ந்த இடம்?
கிழக்கு ஆப்பிரிக்கா
- ஹோமோ ஹெபிலிஸ் மனித இனம் வாழ்ந்த இடம்?
தென்னாப்பிரிக்கா
- ஹோமோ எரக்டஸ் மனித இனம் வாழ்ந்த இடம்?
ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா
- நியாண்டர்தால் மனித இனம் வாழ்ந்த இடம்?
ஐரோப்பா மற்றும் ஆசியா (யுரேசியா)
- குரோ மேக்னான்ஸ மனித இனம் வாழ்ந்த இடம்?
பிரான்ஸ்
- பீக்கிங் மனிதன் வாழ்ந்த இடம்?
சீனா
- ஹோமோ செப்பியன்ஸ் வாழ்ந்த இடம்?
ஆப்பிரிக்கா
- ஹைடல்பர்க் மனிதன் வாழ்ந்த இடம்?
லண்டன்
- மனிதர்கள் நெருப்பை உருவாக்க எந்தக் கல்லை பயன்படுத்தினார்கள்?
சிக்கிமுக்கி
- தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்களின் இடங்களை குறிப்பிடுக
1.கீழ்வலை – 1.விழுப்புரம்
2.உசிலம்பட்டி – மதுரை
3.குமுதிபதி– கோவை
4.மாவடைப்பு– கோவை
5.பொறிவரை – கரிக்கையூர் நீலகிரி
- மெசோபடோமியா நாகரிகத்தின் காலகட்டம் என்ன ?
கி.மு. 3500 முதல் கி.மு 2000 வரை
- எகிப்து நாகரிகத்தின் கால கட்டம் என்ன?
கிமு 3100 முதல் கிமு 1100 வரை
- சீன நாகரிகத்தின் கால கட்டம் என்ன?
கிமு 1700 முதல் கி மு 1122 வரை
- ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன் முதலில் தனது நூலில் விவரித்தவர் யார்?
சார்லஸ் மேசன்
- அந்த பாழடைந்த கோட்டை உயரமான சுவர்கள் உடனும் கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டவர் யார்?
சார்லஸ் மேசன்
- எப்போது லாகூரிலிருந்து கராச்சிக்கு ரயில் பாதை அமைத்தனர்?
1856
- நாகரீகம் என்ற வார்த்தை எந்த மொழி வார்த்தை?
லத்தின்
- சிவிஸ் என்ற லத்தின் வார்த்தையின் பொருள் என்ன?
நகரம்
- எந்த ஆண்டு இந்திய தொல்லியல் றை உருவாக்கப்பட்டது?
1861
- இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
புதுதில்லி
- மெகர்கர் எங்கு அமைந்துள்ளது?
போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கு பலுசிஸ்தான் மாநிலம் பாகிஸ்தான்
- செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானிய களஞ்சியம் ஒன்று ராக்கிகார்க்கியில் கண்டுபிடிக்கப்பட்டது இது எங்கு அமைந்துள்ளது?
ஹரியானா மாநிலம்
- சுமேரியாவின் அக்காடிய பேரரசுக்கு உட்பட்ட எந்த அரசன் சிந்துவெளிப் பகுதியில் உள்ள மெலுக்கா எனுமிடத்தில் அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதி உள்ளார்?
நாரம் சின்
- கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது ?
லோத்தல் குஜராத்
- லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் எங்கு அமைந்துள்ளது ?
சபர்மதி ஆற்றின் துணை ஆற்றில்
- அமர்ந்த நிலையில் உள்ள ஒரு ஆண் சிலை எங்கு உள்ள கட்டிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
மொகஞ்சதாரோ
- தந்தத்தினால் ஆன அளவுகோல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ?
குஜராத்
- முதன்முதலில் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் எது?
செம்பு
- நடன மாது என அழைக்கப்படும் பெண் சிலை எதனால் செய்யப்பட்டிருந்தது?
வெண்கலம்
- இன்றும் கொற்கை வஞ்சி தொண்டி மத்ரை உறை கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் எங்கு உள்ளன?
பாகிஸ்தான்
- கொற்கை பூம்புகார் போன்ற சங்ககால நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் பெயர்களுடன் கூடிய இடங்கள் எங்கு உள்ளன?
ஆப்கானிஸ்தான்
- காவ்ரி மற்றும் பொருண்ஸ் ஆகிய ஆறுகள் எங்கு உள்ளன?
ஆப்கானிஸ்தான்
- காவிரிவாலா மற்றும் பொருணை ஆகிய பெயர்கள் எங்கு உள்ளன?
பாகிஸ்தான்
- சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய எந்த கற்களைப் பயன்படுத்தினார்கள்?
கார்னிலியன்
- சிந்துவெளி மக்களுக்கு எந்த உலகத்தின் பயன் பற்றி தெரியாது?
இரும்பு
- எந்த ஆண்டில் ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது?
கிமு 1900
- கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறையில் பயன்படுத்தப்படும் ஐசோடோப் எது ?
கார்பன் 14
- குஃபு மன்னனால் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட கிசே பிரமிடு எப்போது கட்டப்பட்டது?
கி.மு 2500
- உர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊரின் பெயர் என்ன?
ஜிகரெட்
- எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக் கோவில்கள் உள்ள இடத்தின் பெயர்?
அபு சிம்பல்
6TH STD HISTORY STUDY NOTES |வரலாறு என்றால் என்ன ? மனிதர்களின் பரிணாம வளர்ச்சி சிந்து நாகரீகம்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services