TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- யாருடைய வருகையால் வேத காலம் எனும் காலகட்டம் தொடங்கியது?
ஆரியர்
- இந்திய வரலாற்றில் வேதகாலம் என்பதன் காலம் என்ன?
கிமு 1500 முதல் 600 வரை
- இந்தோ-ஆரிய மொழி பேசும் இடம் விட்டு இடம் குடிபெயர்ந்து செல்லக்கூடிய கால்நடை மேய்ப்பவர்கள் யார்?
ஆரியர்கள்
- ஆரியர்கள் இந்தியாவிற்கு எதன் வழியாக வந்தனர்?
இந்துகுஷ் மலைகளில் உள்ள கைபர் கணவாய்
- ஆரியர்களின் முதன்மை தொழில் எது?
கால்நடைகளை மேய்ப்பது
- ஆரியர்கள் என்ன வேளாண் முறையை பின்பற்றினர்?
அழித்து ,எரித்து சாகுபடி செய்யும் முறை(slash and burn)
- வேதகால நாகரிகம் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது?
இரும்பு காலம்
- வேதகால நாகரிகத்தின் இயல்பு என்ன?
கிராம நாகரிகம்
- ரிக் வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் எது?
பஞ்சாப்
- பஞ்சாபில் ஆரியர்கள் வாழ்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது ?
சப்தசிந்து
- சப்தசிந்து என்பதன் பொருள் என்ன?
ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி
- கிமு 1000ல் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து எந்தப்பகுதியில் குடியமர்ந்தனர்?
சிந்து கங்கை சமவெளி
- ஆரியர்கள் எந்த உலோகத்தினாலான பொருட்களை பரவலாக பயன்படுத்தினர் ?
இரும்பு
- நான்கு வேதங்கள் என்னென்ன ?
ரிக்,யஜுர்,சாம,அதர்வன
- வேதங்கள் எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
இரண்டு: சுருதிகள் ,ஸ்மிருதிகள்
- சுருதிகள் எவற்றை உள்ளடக்கியது?
நான்கு வேதங்கள், பிராமணங்கள் ,ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்கள்
- புனிதமானவை, நிலையானவை ,கேள்விகள் கேட்கப்பட முடியாத உண்மை என கருதப்பட்டவை எது?
சுருதிகள்
- சுருதி என்பதன் பொருள் என்ன ?
கேட்டல் (அல்லது எழுதப்படாதது)
- ஸ்மிருதிகள் எவற்றை உள்ளடக்கியது ?
ஆகமங்கள் ,தாந்திரீகங்கள், புராணங்கள் ,இதிகாசங்கள் ஆகிய மதம் குறித்த போதனைகள் கொண்ட நூல்கள்.
- எது நிலையானவை அல்ல மற்றும் தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகுபவை ?
ஸ்மிருதிகள்
- ஸ்மிருதி என்பதன் பொருள் என்ன?
இறுதியான எழுதப்பட்ட பிரதி
- இந்தியாவின் தேசிய குறிக்கோளான ‘சத்யமேவ ஜெயதே’ (வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம் எதிலிருந்து எடுக்கப்பட்டது?
முண்டக உபநிடதம்
- வேத காலம் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
இரண்டு: தொடக்க வேதகாலம் அல்லது முன் வேதகாலம் மற்றும் பின் வேதகாலம்
- தொடக்க வேத காலத்தின் காலம் என்ன?
கிமு 1500 முதல் 1000 வரை
- பின் வேத காலத்தின் காலம் என்ன?
கிமு 1000 முதல் 600 வரை
- ரிக்வேத காலத்தில் அரசியலின் அடிப்படை அலகு எது?
குலம்(clan)
- ரிக்வேத காலத்தில் குலத்தின் தலைவர் யார் ?
குலபதி
- ரிக்வேத காலத்தில் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து எவ்வாறு அழைக்கப்படும்?
ஒரு கிராமம்
- ரிக்வேத காலத்தில் கிராமத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் ?
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
6TH STD HISTORY STUDY NOTES |வட இந்தியாவில் வேதகால பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services