TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- கோவலனும் கண்ணகியும் பிறந்த ஊர் எது?
பூம்புகார்
- பூம்புகார் எந்த கடற்கரையில் அமைந்துள்ளது ?
வங்காளவிரிகுடா
- பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கும் தற்போதைய எந்த இடத்தின் அருகே உள்ளது?
மயிலாடுதுறை
- பூம்புகார் நகரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் ?
புகார், காவிரிப்பூம்பட்டினம்
- எந்த அரசின் துறைமுக நகரமாக பூம்புகார் விளங்கியது?
சோழ அரசு
- பூம்புகார் துறைமுகத்தில் நடந்த வணிகம் குறித்து எந்த சங்க இலக்கிய நூல்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்?
பட்டினப்பாலை சிலப்பதிகாரம் மணிமேகலை
- கண்ணகியின் தந்தை யார் ?
மாநாய்கன்
- மாநாய்கன் என்பதன் பொருள்?
பெருங்கடல் வணிகம்
- கோவலனின் தந்தை பெயர் ?
மாசாத்துவன்
- மாசாத்துவன் என்பதன் பொருள் ?
பெருவணிகன்
- கூடுதலான விலைக்கு பொருளை விற்பது தவறான செயல் என்று வணிகர்கள் கருதியதாக எந்த நூல் கூறுகிறது ?
பட்டினப்பாலை
- பட்டினப்பாலையின் ஆசிரியர் மற்றும் காலம்?
கடியலூர் உருத்திரங்கண்ணனார் கிமு இரண்டாம் நூற்றாண்டு
- கடல் வழியாக எவை இறக்குமதி செய்யப்பட்டன ?
குதிரைகள்
- தரைவழி தடங்கள் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
கருமிளகு
- வடமலையிலிருந்து எது இறக்குமதி செய்யப்பட்டது?
தங்கம்
- மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்?
சந்தனம்
- தென் கடல் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
முத்து
- கிழக்குப் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
பவளம்
- ஈழத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
உணவுப் பொருள்
- சங்கம் வளர்த்த நகரம் என்று அழைக்கப்படுவது?
மதுரை
- கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்தவர்கள் எத்தனை பேர்?
49 பேர்
- எந்த நாட்டின் அரசர் முத்துக்களை உவரி என்னும் இடத்தில் இருந்து இறக்குமதி செய்தார்?
பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன்
- உவரி எந்த துறைமுகத்திற்கு அருகில் உள்ளது?
கொற்கை
- கொற்கை யாருடைய துறைமுகம்?
பாண்டியர்
- எந்த நாட்டின் நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மதுரையிலிருந்து உள்ளது?
ரோமானியர்
- எத்தனை வகை அங்காடிகள் மதுரையில் இருந்துள்ளன?
நாளங்காடி, அல்லங்காடி
- இரவு பகல் வேறுபாடு இல்லாமல் மதுரை நகரம் விளங்கியதால் அது எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது?
தூங்கா நகரம்
- எந்தப் புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாசிரியர் குறிப்புகளில் மதுரையைப் பற்றிய செய்திகள் காணப்படுகிறது?
மெகஸ்தனிஸ்
- சந்திரகுப்தரின் எந்த அமைச்சர் மதுரையை பற்றி தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்?
சாணக்கியர்
- நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற எந்த சீன வரலாற்று ஆசிரியர் கூடுதல் படிப்புக்காக காஞ்சியில் இருந்த கடிகைக்கு வந்து இருக்கிறார் ?
யுவான் சுவாங்
- துறைமுக நகரம் என அழைக்கப்படுவது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
6TH STD HISTORY STUDY NOTES |பண்டைய நாகரிகங்கள்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services