TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- தொடக்க கால பல்லவ அரசர்கள் யாரின் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர் ?
சாதவாகனர்கள்
- களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர் யார்?
இரண்டாம் சிம்மவர்மன் மகன் சிம்மவிஷ்ணு
- இரண்டாம் நரசிம்மவர்மன் வேறு இவ்வாறு அழைக்கப்படுகிறார் ?
ராஜசிம்மன்
- கடைசி பல்லவ மன்னர் யார் ?
அபாரஜித்தன்
- பரஞ்ஜோதி யாருடைய படைத்தளபதி?
முதலாம் நரசிம்மவர்மன்
- பரஞ்சோதி வேறு எவ்வாறு அறியப்படுகிறார்?
சிறுதொண்டர் (63 நாயன்மார்களில் ஒருவர்)
- மகேந்திரவர்மன் தொடக்க காலத்தில் என்ன சமயத்தை பின்பற்றினார்?
சமணம்
- மகேந்திரவர்மன் யாரால் சைவத்தை தழுவினார்?
அப்பர் (திருநாவுக்கரசர்)
- ‘மகேந்திரபாணி, எனும் திராவிட கட்டடக் கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தவர் யார் ?
மகேந்திரவர்மன்
- மகேந்திரவர்மன் சமஸ்கிருத மொழியில் எழுதிய நாடகம் என்ன?
மத்தவிலாசப் பிரகசனம்
- மத்தவிலாசப் பிரகசனம் என்பதன் பொருள் என்ன?
குடிகாரர்களின் மகிழ்ச்சி
- மத்தவிலாசப் பிரகசனம் எந்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது?
பௌத்தம்
- மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் யாரோடு தொடர்ந்து போர்கள் மேற்கொள்ளப்பட்டன ?
வாதாபியை தலைநகராகக் கொண்ட மேலை சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி
- சாளுக்கியர் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றியது யார்?
முதலாம் நரசிம்மவர்மன்
- இரண்டாம் புலிகேசி யாரால் கொல்லப்பட்டார் ?
முதலாம் நரசிம்மவர்மன்
- இரண்டாம் நரசிம்மவர்மன் எந்த நாட்டிற்கு தூதுக் குழுக்களை அனுப்பினார் ?
சீன நாடு
- காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார் ?
இரண்டாம் நரசிம்மவர்மன்
- சிம்மவிஷ்ணுவுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் என்னென்ன?
அவனிசிம்மர்
- முதலாம் மகேந்திரவர்மனுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் என்னென்ன?
சங்கீரணஜதி ,மத்தவிலாசன், குணபாரன்,சித்திரகாரப்புலி,விசித்திரசித்தன்
- முதலாம் நரசிம்மவர்மனுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் என்னென்ன?
மாமல்லன், வாதாபி கொண்டான்
- இப்போது யுனெஸ்கோ மாமல்லபுரத்தை உலக பாரம்பரிய சின்னங்கள் அட்டவணையில் சேர்த்தது?
1984
- பாறை குடைவரைக் கோவில்கள் யாருடைய பாணியிலானது ?
மகேந்திரவர்மன்
- ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபமும் யாருடைய பாணியிலானது?
மாமல்லன்
- கட்டுமான கோவில்கள் யாருடைய பாணியிலானது?
ராஜசிம்மன் மற்றும் நந்திவர்மன் பாணி
- மகேந்திரவர்மன் பாணியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்களுக்கு எது எடுத்துக்காட்டுகள்?
மண்டகப்பட்டு ,மகேந்திரவாடி ,மாமண்டூர் ,தளவானூர் ,திருச்சிராப்பள்ளி, வல்லம் ,திருக்கழுக்குன்றம், சீயமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்கள்
- மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பஞ்சபாண்டவர் ரதங்கள்
- மாமல்லனின் கட்டடக் கலை பாணியில் அமைந்துள்ளவற்றில் மிகவும் முக்கியமானது எது ?
மகாபலிபுரத்தில் உள்ள திறந்தவெளிக் கலையரங்கம்
- உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில் மிகப் பெரியது எங்கு உள்ளது?
மாமல்லபுரம்
- பெருங்கற்களை கொண்டு கட்டுமான கோவிலை கட்டியவர் யார் ?
ராஜசிம்மன் / இரண்டாம் நரசிம்மவர்மன்
- கட்டுமான கோவில் கலைப்பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டு எது ?
காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில்
- காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் என்ன கற்களால் கட்டப்பட்டவை?
மிருதுவான மணற்கற்கள்
- கைலாசநாதர் கோவில் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
6TH STD HISTORY STUDY NOTES | தென்னிந்திய அரசுகள்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services