TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- தெற்கே அசோகரின் மறைவுக்குப் பின்னர் சுதந்திர அரசர்களானவர்கள் யார்?
சாதவாகனர்கள்
- அயோத்தி கல்வெட்டு யாருடையது ?
தனதேவன்
- மௌரிய பேரரசின் கடைசி அரசர் யார்?
பிரிகத்ரதா
- பிரிகத்ரதா யாரால் கொல்லப்பட்டார் ?
அவரது படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கர்
- சுங்க வம்சத்தை மகதத்தில் தோற்றுவித்தவர் யார்?
புஷ்யமித்திர சுங்கர்
- புஷ்யமித்திரர் எதை தனது தலைநகராக்கினார்?
பாடலிபுத்திரம் - புஷ்யமித்திரர் எந்த மதத்தை தீவிரமாக பின்பற்றியவர்?
வேத மதம் - புஷ்யமித்திரர் தனது பேரரசின் அந்தஸ்தை நிலைநாட்டுவதற்காக எத்தனை முறை அஸ்வமேத யாகம் நடத்தினார்?
இரண்டு முறை
- ஸ்தூபிகளின் சுற்று சுவர்களிலும் வாயில்களிலும் கற்களுக்கு பதிலாக மரத்தை பயன்படுத்தும் முறை யாருடைய காலத்தில் நடைமுறைக்கு வந்தது?
சுங்கர்
- புஷ்யமித்திர சுங்கருக்கு பின்னர் யார் அரச பதவி ஏற்றார்?
அக்னி மித்ரா
- மாளவிகாக்னிமித்ரம் நாடகத்தின் கதாநாயகன் யார்?
அக்னிமித்ரா
- மாளவிகாக்னிமித்ரம் என்னும் நூலை எழுதியவர் யார்?
காளிதாசர்
- அக்னிமித்ரரின் மகன் வசுமித்ரா கிரேக்கர்களை சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டதாக குறிப்பிடும் நூல் எது?
மாளவிகாக்னிமித்ரம்
- சுங்க வம்சத்தினர் எத்தனை ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தனர்?
நூறு ஆண்டுகள்
- சுங்க வம்சத்தின் கடைசி அரசர் யார்?
தேவபூதி
- தேவபூதி யாரால் கொல்லப்பட்டார்?
தனது அமைச்சரான வாசுதேவ கன்வர்
- கன்வ வம்சத்தை நிறுவியவர் யார்?
வாசுதேவ கன்வர்
- சுங்கர்களின் காலத்தில் அரசவை மொழியாக இருந்தது எது?
சமஸ்கிருதம்
- சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலியை ஆதரித்தவர் யார்?
புஷ்யமித்திரர்
- யாருடைய ஆட்சிக்காலத்தில் பார்குத், சாஞ்சி ஆகிய பௌத்த நினைவுச் சின்னங்கள் சீர்செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டன?
புஷ்யமித்திரர்
- கலிங்க அரசர் காரவேலர் யாருடைய சமகாலத்தவர்?
சுங்க அரசர்களின் சமகாலத்தவர்
- காரவேலர் பற்றிய செய்திகளை எந்த கல்வெட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் ?
ஹத்திக்கும்பா கல்வெட்டு
- சாஞ்சியில் உள்ள மாபெரும் ஸ்தூபியும் அதை சுற்றியுள்ள சுற்றுச்சுவரும் யாருடைய காலத்தது?
சுங்கர்கள்
- கன்வ வம்சம் எத்தனைஅரசுர்களை மட்டுமே பெற்றிருந்தது?
FOR FULL NOTES TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
6TH STD HISTORY STUDY NOTES |இந்தியா மௌரியர்க்குப் பின்னர்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services