- “மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என கூறியவர் யார்?
ஆபிரகாம் லிங்கன்
- மக்களாட்சியின் பிறப்பிடம் என அழைக்கப்படுவது எது?
கிரேக்கம்
- மக்களாட்சியின் இரண்டு பிரபலமான வகைகள் என்னென்ன?
நேரடி மக்களாட்சி & பிரதிநிதித்துவ மக்களாட்சி
- எந்த மக்களாட்சி முறையில் மக்களே சட்டமியற்றும் அதிகாரம் பெற்றிருப்பார்கள் ?
நேரடி மக்களாட்சி முறை
- நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரலாற்றை எது கொண்டுள்ளது ?
ஸ்விட்சர்லாந்து
- பிரதிநிதித்துவ மக்கள் ஆட்சி நடைபெறும் நாடுகள் எது?
இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- நாடாளுமன்ற மக்களாட்சி உடைய நாடுகள் எது?
இந்தியா ,இங்கிலாந்து
- அதிபர் மக்களாட்சி உடைய நாடுகள்?
அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா
- ஐநா சபை எந்த நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்தது ?
செப்டம்பர் 15
- உலக மக்களாட்சி தினமாகஸசெப்டம்பர் 15-ஐ எந்த ஆண்டில் ஐநா சபை அறிவித்தது ?
2007
- உலகில் எழுதப்பட்ட அரசமைப்பு சட்டங்களிலேயே மிகப்பெரியது எது?
இந்திய அரசமைப்பு சட்டம்
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தை யார் தலைமையிலான அரசமைப்பு சட்ட வரைவு குழு உருவாக்கியது?
பி ஆர் அம்பேத்கர்
- மக்களாட்சி அரசின் எத்தனை வயது நிறைவுற்ற அனைத்து குடிமக்களுக்கும் தங்களுக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது?
18 வயது
- உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு எது?
நியூஸிலாந்து
- நியூசிலாந்தில் உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு எந்த ஆண்டு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது?
1893
- ஐக்கிய பேரரசில் பெண்களுக்கு ஓட்டுரிமை எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
1918
- அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எந்த ஆண்டு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது?
1920
- இந்திய குடிமக்களில் எத்தனை சதவீதம் பேர் தங்களது நாட்டின் மக்கள் ஆட்சியின் மீது நம்பிக்கை கொண்டு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன ?
79%
- உலக அளவில் மக்கள் தங்களது நாட்டின் மக்கள் ஆட்சி மீது நம்பிக்கை கொண்டவர்கள் பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் கிடைத்துள்ளது ?
முதலிடம்
- கிரேக்கத்தில் மக்களாட்சியின் காலம் என்ன?
கிமு ஐந்தாம் நூற்றாண்டு
- மக்களாட்சி நாடான கிரேக்கத்தின் அமைவிடம் எது?
கிரீஸ்
- மக்களாட்சி நாடான ரோமானிய பேரரசின் காலம் என்ன?
கிமு 300 முதல் 50 வரை
- மக்களாட்சி நாடான ரோமானிய பேரரசு அமைவிடம் எது?
தீபகற்ப இத்தாலி ரோம்
- மக்களாட்சி நாடான சான் மரினோஸ காலம் என்ன?
கிபி. 301
- மக்களாட்சி நாடான சான் மரினோஸ் அமைவிடம் எது?
இத்தாலி
- மக்களாட்சி நாடான ஐஸ்லாந்தின் காலம் என்ன?
கி.பி.930
- மக்களாட்சி நாடான ஐஸ்லாந்தின் அமைவிடம் எது?
திங்வேளிர்
- உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் நாடாளுமன்றத்தை கொண்ட மக்களாட்சி நாடு எது?
ஐஸ்லாந்து
- மக்களாட்சி நாடான மனித தீவின்(isle of man) காலம் என்ன?
கி.பி.927
- மக்களாட்சி நாடான மனித தீவின்(isle of man) அமைவிடம் எது?
இங்கிலாந்து இருக்கும் அயர்லாந்து இருக்கும் இடையே உள்ளது
- மக்களாட்சி நாடான இங்கிலாந்தின் காலம் என்ன?
கிபி 13ஆம் நூற்றாண்டு
- மகா சாசனம்(மாக்னா கார்டா) எந்த ஆண்டு எழுதப்பட்டது ?
1215
- மக்களாட்சி நாடான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் காலம் என்ன?
கி.பி.1789
6TH POLITY STUDY NOTES |மக்களாட்சி| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services